kowsik Rishi : கருத்துக்கள் ( 1785 )
kowsik Rishi
Advertisement
Advertisement
அக்டோபர்
27
2018
பொது மாஜி நிர்வாகிகள் ரஜினியுடன் சந்திப்பு
காஸ்டியூம் வேஷம் ரஜினிக்கும் கமலுக்கும் தங்களை பற்றியே ஒரு புரிதல் இல்லை எம்.ஜி.ஆர் செல்வி ஜெ ஜெ எல்லாம் வேஷம் போட்டு கொண்டு வரவில்லை கரை வேஷ்டி கரை சேலை கட்டி வந்தார்கள். இவர்கள் தாடி முகம் வாடி இன்று ஒரு வேஷம் நல்ல ஒரு வேஷம் என்று - இவர்களுக்கு ஒரு ஸீட்டும் இல்லை ஒரு ஓட்டும் இல்லை மக்களே உஷார் இவர்கள் அன்றைக்கு சினிமா தொழில் முதலாளிகளுக்கும் சேட்டுகளுக்கும் முதலீடு வியாபாரம் இவர்களை அரசியலில் கொண்டுவந்து நிறுத்தி அரசு துறைகளை சூறையாட இன்று அந்த இவர்களின் பழையா சேட்டுகள் திட்டம்போடுகிறார்கள் ரசிகர்கள் மன்றம் மையம் எல்லாம் ஒரு டைட்டில் மட்டும் தான் தமிழ் நாடு அரசு துறைகள் கொள்ளை போகும் உஷார் தமிழ் மக்களே   14:23:40 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
30
2018
பொது வல்லபாய் படேல் சிலை அமெரிக்க பத்திரிகை பாராட்டு
இந்தியா நாட்டு மக்களை - இந்து மதம் என்ற கொள்கையில் பிரித்து சின்னாபின்னமாக்கிவிட்டு மோடி சார் இது என்ன ஒற்றுமை சின்னம் பட்டேலுக்கு இந்த அளவு வேண்டுமா சார் தேசப்பிதா காந்திக்கு தானே இது பொருந்தும் நீங்கள் மக்களை பிரித்துவைத்து விட்டு என்ன சார் ஒற்றுமை பேச்சு இந்தியா மக்களே இந்த அரசியல்வாதிகளை நாம் எதற்காக தேர்தெடுத்து அனுப்புகிறோமோ அதை செய்ய சொல்லுங்கள்   14:09:41 IST
Rate this:
21 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
29
2018
அரசியல் கூட்டணி பேச்சுக்கே இடமில்லை தம்பிதுரை
உங்களிடம் கூட்டணி வைக்க யாரும் இல்லை பாஜகவிற்கு அடமானம் வைத்து காலம் ரொம்ப ஆகிவிட்டது.- தம்பி துரை சார் தைரியாம்மா சசிகலா டீ டீ வி யை சேர்த்து கட்சியை காப்பற்றுங்கள் தேர்தல் வரும் அப்போ தான் உங்களுக்கு புத்தி வரும்மா சார் அதுவரை இந்த வீண் பேச்சு தானா சார்   16:04:01 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
29
2018
அரசியல் முதல்வர் பழனிசாமி அழைப்பு தினகரன் விமர்சனம்
தேர்தலை சந்தியுங்கள் அப்போ தெரியும் அண்ணாதிமுக எங்கே உள்ளது என்று அண்ணாதிமுக்க சசிகலா டீ டீ வி டீ 18 பேரிடம் தான் உள்ளது தேர்தல் வரட்டும் அப்போ தெரியும் யார் யாரை அழைப்பார்கள் என்று சசிகலாவை அண்ணாதிமுகவில் இருந்து பிரிக்க முடியாது ஒரு தேர்தலோடு முடிந்துவிடும் எடப்பாடி பன்னீர் ஆட்டம் அது கூட செல்வி ஜெ ஜெ வை நினைத்து தான் மக்கள் விட்டு வைத்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் புரிந்துகொண்ட சுதாரித்து கொண்டால் நல்லது ஆளும் கூட்டம் மு.கருணாநிதியின் அரசியல் சாயல் உங்களிடம் வெளிப்படுவது மிக பெரிய விபத்து அது தமிழ் நாட்டிற்கு ஆபத்து   15:58:42 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
23
2018
பொது வைரமுத்தை ஆரம்பத்திலேயே அடக்கி வைத்திருக்க வேண்டும்
வைரமுத்துவை ஆரம்பத்திலேயே அடக்கி வைத்திருக்க வேண்டும். அவரை, இந்தளவுக்கு வளர விட்டிருக்க கூடாது. - என்ன அற்புதமான கருத்து. வைரமுத்து வளர யார் யார் காரணம் அன்றே சின்மயி சொல்லியிருந்தால் இன்று சின்மயி - எப்படி இருப்பார் என்று யோசித்து பார்த்தால் தெரியும் ரகுமானே கூட சின்மயியிக்கு வாய்ப்பு அளித்திருப்பாரா என்பதே ஐயம் சின்மயியின் ஒரு பாடகி நண்பி சொன்னதை போலெ மேடை கச்சேரி செய்து கஷ்ட ஜீவியம் தானே வந்திருக்கும் சரி இப்போ நடவடிக்கை எடுங்களேன் - செல்வி ஜெ ஜெ வை தொடர் ஆட்சி என்று வந்தபிறகும் வாழமுடியாமல் செய்த கருணாநிதி கூட்டம் தானே வைரமுத்துவை வளர்த்து விட்டது   15:30:40 IST
Rate this:
3 members
0 members
32 members
Share this Comment

அக்டோபர்
27
2018
அரசியல் வாக்காளர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் மோடி மன்மோகன் குற்றச்சாட்டு
மோடிக்கு வாக்களித்து இந்திய மோசம் போகிறது - காங்கிரசை புறக்கணித்து இந்தியா அழுகிறது வரும் தேர்தல்கள் ஓன்று தான் இந்தியாவை மோடியின் மதவாத பிடியில் இருந்து காப்பாற்றும் இந்த மதவாத ஆட்சி இன்னும் ஒரு ஐந்து ஆண்டு இருந்தால் இந்தியா அழும் வரலாறு தான் மிஞ்சும்   12:49:10 IST
Rate this:
24 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
27
2018
அரசியல் வாக்காளர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் மோடி மன்மோகன் குற்றச்சாட்டு
காங்கிரஸ் அந்த மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு என்ன என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறதா என்று பாருங்கள் காங்கிரஸ் தான் இந்தியாவின் நம்பிக்கை எதிர்கால நம்பிக்கை   09:34:34 IST
Rate this:
8 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
24
2018
அரசியல் வழக்குகளை சந்திக்க தயார் ஸ்டாலின்
வழக்குகளை நீங்கள் சந்திக்க மாட்டீர்கள் நீதிபதிகளை சந்திப்பீர்கள் செல்வி ஜெ ஜெ வை ஊழல் வாதி என்று என்ன பாடு படுத்தீனீர்கள் முற்பகல் இன்னா பிற்பகல் தானே வரும் எங்கள் தங்கம் செல்வி ஜெ ஜெ தொடர் ஆட்சி என்று வந்தபிறகும் வாழ முடியாதபடி செய்து விட்டீர்களே மு.கருணாநிதி கூட்டம் நீங்கள் ஒரு வழக்கையும் சந்திக்க மாட்டீர்கள் நீதித்துறை அதிகாரிகள் நீதிபதிகள் என்று சொல்லும் அரசு ஊழியர்களை தான் பார்ப்பீர்கள் காலத்தின் கோலம் மு.கருணாநிதி கூட்டம் ஊழலை பற்றி பேசி மற்றவர்களை அலைக்கழிக்கிறது எம்.ஜி.ஆர். செல்வி ஜெ ஜெ இல்லாத ஒரு தமிழ் நாடு மு.கருணாநிதி கையில் என்ன பாடு பட்டிருக்கும் என்று நினைக்கவே நெஞ்சு பதறுகிறது   18:22:22 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
23
2018
அரசியல் கமல் மீது தி.மு.க., கோபம்?
கமல் சார் உங்கள் அரசியல் மிக மிக சரி மு.கருணாநிதி கூட்டம் உங்கள் அரசியல் காய் நகர்தலை கண்டு அலறுகிறது இதை தான் மக்கள் விரும்புகிறார்கள் மற்ற கட்சிகளும் உங்களை போல மு.கருணாநிதி கொட்டத்தை - கூட்டத்தை தனிமை படுத்தும் அரசியல் பேசினால் செய்தால் போதும் தமிழ் நாடு வாழும் என் பாராட்டுதல் மிஸ்டர் கமல் இது தான் அரசியல் - தமிழ் நாட்டில் மு.கருணாநிதியின் வக்ர சுயநல குடும்ப அரசியல் முடியவேண்டும் - எங்கள் தங்கம் செல்வி ஜெ ஜெ வின் ஆஸீர் உங்களுக்கு இருக்கும் - தைரியமாக மேடம் போல மு.கருணாநிதி கூட்டத்திற்கு எதிர் அரசியல் செய்யுங்கள் அன்றே காங்கிரஸ் அண்ணாதிமுகவோடு கூட்டணி வைத்து இருந்தால் தமிழ் நாட்டிற்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது ஏன் இந்திய திரு நாட்டிற்கும் கூட   09:38:28 IST
Rate this:
10 members
1 members
23 members
Share this Comment

அக்டோபர்
16
2018
அரசியல் தி.மு.க., செய்தி தொடர்பு செயலர் பதவி இளங்கோவன் நீக்கம்
அது இல்லை காரணங்கொ மருமக புள்ளை மீ டூ வில் மாட்டிக்கிச்சே மாட்டிக்கிச்சே உண்மையில் மு.கருணாநிதி கூட்டம் ஆடி போய் உள்ளது மீ டூ அப்டேட் தான் இப்போ ஆப்பு டே   16:47:13 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X