LUKE JEBARAJ : கருத்துக்கள் ( 35 )
LUKE JEBARAJ
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
24
2022
Rate this:
4 members
0 members
0 members

செப்டம்பர்
13
2022
அரசியல் மக்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் வானதி சீனிவாசன்
திரு ஆரூர் ரங் அவர்களுக்கு, ஒரே கேள்வி கேட்கிறேன். தெளிவாக பதில் சொல்லுங்கள். ராகுலை ஒரே மேடையில் பத்திரிக்கை நிருபர்களுடன் சந்திக்க உண்டால் ஜீ தயாரா? இருவரும் நேரடியாக அவரவர் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டும். ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாகியும் பத்திரிக்கையாளர்களை கண்டவுடன் ஓட்டம் பிடிப்பது யார்? இதில் யார் பப்பு?   11:24:19 IST
Rate this:
1 members
0 members
8 members

செப்டம்பர்
9
2022
அரசியல் அதிமுக எம்.எல்.ஏ.,க்களே பழனிசாமியுடன் பேசுவதில்லை முதல்வர் பதிலடி
தங்கள் கருத்துக்கள் அனைத்தும் மிகவும் அருமை தர்மராஜ்.   16:47:16 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
7
2022
அரசியல் இது உங்கள் இடம் விஷமப் பிரசாரம் இனி எடுபடாது!
மிகவும் சரி அப்புசாமி. குறிப்பாக தமிழகத்தில் தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் படும் பாட்டை சொல்லி மாளாது. மிகவும் உயர் கல்வி தகுதி உள்ளவர்கள் மிகவும் குறைவான சம்பளத்தில் பணிபுரிகிறார்கள். தெருவோரம் இட்லி கடை வைத்து மூன்று மணி நேரம் வியாபாரம் செய்பவர்கள் இதை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள். அதற்கு அரசு வழங்கும் பி.எச்.டி. பட்டம் தேவையில்லையே. கேரளாவில் இந்த பிரச்சினை அரசு நடவடிக்கைகள் மூலம் சரிசெய்ய பட்டுவிட்டது. தனியார் பள்ளி கல்லூரிகளின் குறைந்த பட்ச ஊதியமுறை மற்றும் இதர பலன்கள் முழுவதும் கிட்டத்தட்ட அரசு கல்லூரிகளுக்கு நிகராக இருக்கவேண்டும் என்று சட்டமே இயற்றி அது கேரளா அரசு கேஜெட்டில் வெளியிடப்பட்டுவிட்டது. இங்கே பள்ளி மற்றும் உயர் கல்வி பொறுப்பாளர்கள் மெத்தனமாக உள்ளனர். இதனால் சுமார் இருபது லட்சத்துக்கும் மேல் உள்ள ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழக கல்வி இப்போது மாபியாக்களிடம் உள்ளது.   09:37:21 IST
Rate this:
1 members
0 members
9 members

செப்டம்பர்
6
2022
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
6
2022
முக்கிய செய்திகள் வட மாநிலங்களில் தேறுமா? பா.ஜ., தலைவர்கள் கலக்கம்!
ஹலோ மிஸ்டர் காசிமணி, பாராளுமன்ற கூட்ட தொடர்களில் ராகுல் கேட்ட கேள்விகளில் ஒன்றுக்கு கூட உங்கள் ஜீ யால் நேரடியாக பதில் சொல்ல முடியவில்லை என்பதை நீங்கள் தூர் தர்ஷனில் பார்த்திருப்பீர்கள். ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாகியும் அனைத்திற்கும் நேரு மற்றும் காங்கிரஸ் தான் காரணம் என்று திரும்ப திரும்ப கிளிப்பிள்ளை போன்று பாராளுமன்றத்தில் ஒரு பிரதமர் பேசிக்கொண்டிருப்பது உங்களுக்கே வினோதமாக தெரியவில்லையா?   10:19:06 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
24
2022
பொது கோவையில் சர்வதேச தரத்தில் கல்வி வளாகம் முதல்வர் நினைத்தால் தமிழகம் ஜொலிக்கும்
ஹலோ, முதலில் இங்கு இருக்கும் பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்த முயற்சி செய்யுஙகள். தோராயமாக எழுபது சதவிகித பொறியியல் கல்லூரிகளில் தரமான பேராசிரியர்கள் கிடையாது. ஏனெனில் அவர்கள் எதிர்பார்க்கும் சம்பளத்தை கல்லூரிகள் கொடுக்க விருப்பபடுவது கிடையாது. அடி மாட்டு விலைக்கே ஆசிரியர்களை எதிர்பார்ப்பதால் தரமற்ற கல்வியே மாணவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. பெரும்பான்மையான தரமுள்ள தமிழக பேராசிரியர்கள் வடமாநிலங்களில் உள்ள தரமுள்ள பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். கேரளா , கர்நாடக மற்றும் ஆந்திராவில் உள்ள இன்ஸ்பெக்க்ஷன் நடைமுறைகளில் பாதியை கூட அண்ணா பல்கலைக்கழகம் பின்பற்றுவது கிடையாது. குறைந்த பட்ச ஊதியமுறை கட்டாயம் பின்பற்றப்பட்டால் தான் நல்ல ஆசிரியர்களை பணியமர்த்த முடியும். இருநூறுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் உள் கட்டமைப்பு வசதி இல்லாததால் ஷோ காஸ் நோட்டீஸ் கொடுக்கபட்டது. ஆனால் அவர்களும் கவுன்சலிங்கில் இணைக்கப்பட்டு விட்டார்கள். இது எப்படி சாத்தியம்? அத்தனை விரைவாக அவைகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு விட்டதா? ஆண்டவனுக்கே வெளிச்சம்.   10:22:06 IST
Rate this:
0 members
0 members
6 members

ஆகஸ்ட்
17
2022
அரசியல் பழனிசாமி நடத்திய கூட்டம் விழுந்தது தடை!
ராஜசேகரன் சார் . பெரும்பாலான உயர் நீதிமன்ற நீதிபதிகள் தி மு க அனுதாபிகள் என்பது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். இப்படி செய்வதின் மூலம் அண்ணா தி மு க வை பலவீனப்படுத்தி ஒருங்கிணைப்பை தாமத படுத்துவதால் இது மறைமுகமாக தி மு க விற்கு உதவி செய்யும்.   08:49:12 IST
Rate this:
7 members
0 members
3 members

ஜூலை
29
2022
பொது பட்டம் பெறுவது வேலைவாய்ப்புக்காக மட்டுமல்ல அறிவாற்றலை மேம்படுத்த ஸ்டாலின் பேச்சு
உங்கள் கருத்து சரி. தகுதியும் திறமையும் உள்ள பொறியியல் பேராசிரியர்களுக்கு பெரும்பான்மை தமிழக தனியார் பொறியியல் கல்லூரியில் தகுந்த சம்பளம் கிடைப்பதில்லை. இதனால் அப்படிப்பட்டவர்கள் மகாராஷ்டிரா, ஒடிஷா, ராஜஸ்தான் போன்ற இடங்களுக்கு சென்று விட்டார்கள்.   17:03:17 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
4
2022
பொது சிகரெட் புகைக்கும் காளி பெண் சினிமா இயக்குனரின் கொடூர சிந்தனை ஹிந்துக்கள் கொதிப்பு
இது வன்மையாக கண்டிக்க தக்கது. இந்து கடவுள்களை இப்படி கேவலமாக சித்தரிப்பது கலாச்சாரத்தை அவமதிப்பது போன்றதாகும். சினிமா என்றால் எதை வேண்டுமானாலும் எடுத்து விடலாமா? இந்த பெண்மணி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.   09:01:46 IST
Rate this:
0 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X