Kps Prakash : கருத்துக்கள் ( 11 )
Kps Prakash
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
10
2018
சினிமா
60% படத்தை முதல் பாகம் எடுக்கும் போதே முடித்து விட்டார் என்பது உலகறிந்தது. இது மோசமான படம் என்றால் நல்ல திரைப்படம் என்பது எது. பாகம் ஒன்றை விட இதில் விறுவிறுப்பு குறைவு .விஸ்வரூபம் பாகம் ஒன்று பிடித்தவர்களுக்கு 2 ஆம் பாகம் மிகவும் பிடிக்கும். படத்தில் குறை என்று சொன்னால் அது பின்னணி இசை மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் மட்டுமே. கிராபிக்ஸ் கூட 5 ஆண்டுகள் முன்பே செய்தது என்பதால் தான் இன்றைய தரத்திற்கு குறைவாக தெரிகிறது , அதை திரைக்கதை சரி செய்து விட்டது . மொத்தத்தில் விஸ்வரூபம் 2 மக்கள் பார்த்து பாராட்ட வேண்டிய படம்.   14:12:40 IST
Rate this:
8 members
0 members
19 members
Share this Comment

ஜூலை
20
2017
அரசியல் நீயா? நானா? விடாத கமல் விளாசும் அரசியல் தலைவர்கள்
நேரடியாக விஷயத்திற்கு வருவோம், உங்கள் கட்சி MLA எல்லோரோடய சொத்து மதிப்பு 10 ஆண்டுகளுக்கு முன் எவ்வளவு மற்றும் இப்பொழுது எவ்வளவு என்பதை சமர்ப்பிக்க முடியுமா? கமல் எதற்காக முல்லை பெரியார் மற்றும் காவேரி பிரச்சனைக்கு போராட வேண்டும்? அவர் கேட்பது மக்களின் கேள்வி. நீங்கள் தான் போராட வேண்டும். உங்களின் 36 MPகள் என்ன செய்தார்கள் கடந்த 3 ஆண்டுகளாக? கதிரமங்கலம் மற்றும் காவேரி பிரச்சனைக்கு தமிழகத்திற்கு சாதகமான முடிவு இல்லை என்றால் உங்கள் பதவியை ராஜினாமா செய்ய தயாரா? செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா?   10:57:16 IST
Rate this:
1 members
0 members
20 members
Share this Comment

ஜூலை
18
2017
பொது விமர்சனங்களுக்கு பதிலடி அரசியலில் குதிக்கிறார் கமல்?
கமலின் தமிழ் பற்று, நேர்மை மற்றும் வரலாற்று அறிவு இவைகள் அரசியலுக்கு வந்தால் அவருக்கு உதவும் என்று நம்புகிறேன். நான் இவருக்கு வாக்களிப்பேன். சுய வாழ்கை பற்றி ஒப்பிட தேவை இல்லை.   10:56:11 IST
Rate this:
11 members
1 members
28 members
Share this Comment

ஜூலை
19
2017
அரசியல் கமல் ஒரு கோழை ஹெச்.ராஜா
இந்த மாதிரி ஆட்களால் பிஜேபிக்கு இருக்கும் கொஞ்சம் நஞ்சம் மரியாதையும் மறைந்து கொண்டு இருக்கிறது. தமிழிசை, ராஜா, மற்றும் சுவாமி தடை கற்கள்.   10:47:41 IST
Rate this:
3 members
1 members
26 members
Share this Comment

பிப்ரவரி
17
2017
பொது சிறையில் சசிகலாவுக்கு முதல் வகுப்பு கிடைக்க வாய்ப்பு
தினமலர், நீங்கள் இவர்களை பற்றி செய்தி வெளியிடும் அளவிற்கு இவர்கள் ஒன்றும் ஆட்கள் இல்லை. ஆதலால் புறக்கணியுங்கள் இவர்களை.   08:03:45 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

நவம்பர்
7
2016
சினிமா கமல் 25 : பிறந்தநாள் ஸ்பெஷல்...
மிக அருமையான பதிவு.. நன்றி தினமலர்.   17:34:48 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
7
2016
சினிமா இன்று கமல்ஹாசன் பிறந்த நாள்: வாழ்த்தலாம் வாங்க......
நற்பணி நாயகருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களின் கலை உலக பயணம் மென்மேலும் சிறக்க மற்றும் இன்னும் பல வெற்றிகள் தொடர வாழ்த்துகிறேன். நாளை ஐ நா வும் உன்னை அழைக்கும்...   16:26:55 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
13
2016
பொது " வன்முறை தீர்வாகாது அமைதி காத்திடுக" கலவரம்குறித்து பிரதமர் மோடி கவலை
மத்திய அரசின் நிலைப்பாடு காவேரி பிரச்னையில் வருத்தம் அளிக்கிறது.   13:57:27 IST
Rate this:
1 members
1 members
15 members
Share this Comment

செப்டம்பர்
2
2016
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2016
பொது நடிகர் கமலுக்கு செவாலியர் விருது
Congratulations sir...you are very well deserved for this award. Still so many awards are awaiting to be in your hands. All the best for your upcoming projects and we pray for your speedy recovery.   10:48:37 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X