R.SANKARA RAMAN : கருத்துக்கள் ( 281 )
R.SANKARA RAMAN
Advertisement
Advertisement
ஏப்ரல்
3
2019
சம்பவம் வேலூரில் சிக்கிய கோடிக்கணக்கான பணம் யாருடையது?
இது என்ன கேள்வி. பணம் என்னுடைய பணம் தான்.   19:57:40 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
31
2019
அரசியல் 2 தொகுதியில் ராகுல் போட்டி
தமிழ்நாட்டில் கூட்டு பொரியல். கேரளாவில் கொத்து பரோட்டா.   15:52:47 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
31
2019
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
29
2019
அரசியல் கமல் கட்சி தேர்தலில் முடிவுரை?
இதுவே ஒரு நடிகர் கட்சி பங்குபெறும் கடைசி தேர்தலாக இருக்கும். (இது விஜயகாந்துக்கு கூட பொருந்தும்). இனிமேல் எந்த நடிகரும் தனியாக கட்சி தொடங்கி போட்டி போட மாட்டார்கள்.   13:03:00 IST
Rate this:
4 members
1 members
11 members
Share this Comment

மார்ச்
13
2019
அரசியல் மோடியின் கைப்பாவை தமிழக அரசு ராகுல் தாக்கு
இந்தக் கூட்டத்தில் தன்னை பிராம்மணன் என்று சொல்லிக் கொள்ளும் ராகுல் காந்தியை, வீரமணி அவர்கள் ஆதரிப்பது வேடிக்கையாக உள்ளது.   08:05:52 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
7
2019
அரசியல் துரைமுருகன் - சுதீஷ் ‛முட்டல் சூடு பிடிக்குது
திமுக மைண்ட் வாய்ஸ் "எங்கே அந்த வடிவேலுவை கூப்பிடுங்க . நமக்கு எல்லாம் பொழுது போகணும்."   16:44:40 IST
Rate this:
0 members
0 members
37 members
Share this Comment

மார்ச்
6
2019
அரசியல் ரெண்டு பக்கமும் பேச்சு தேமுதிகவுக்கு போச்சு
இதை விட அபத்தமான கட்சி ஒன்று இருக்க முடியாது. இவர்களை அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.   17:01:26 IST
Rate this:
0 members
0 members
23 members
Share this Comment

மார்ச்
4
2019
அரசியல் திமுக கூட்டணியில் விசி.,க்கு 2 தொகுதி
தற்பொழுது விஜயகாந்த் வேறு வழி இல்லாமல் அதிமுக கொடுத்த இடங்களை வாங்கி கொள்ள வேண்டும். அல்லது கமல ஹாசனுடன் சேர்ந்து காணாமல் போக வேண்டும்.   15:40:58 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

பிப்ரவரி
13
2019
அரசியல் பலத்தை காட்ட டில்லியில் எதிர்க்கட்சிகள் பேரணி
இவர்கள் ஒற்றுமைக்கு ஒரு சான்று. மமதா வந்தவுடன் மேடையை விட்டு யெச்சூரி, ராஜா வெளியேறினர்.   17:40:43 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
10
2019
வாரமலர் அசை மாடுகள்!
மிக அருமையான கதை. வாழ்க்கையின் நிஜத்தை பிரதிபலிக்கிறது.   06:41:22 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X