Venkat Krish : கருத்துக்கள் ( 14 )
Venkat Krish
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
11
2020
அரசியல் டில்லியில் ஓட்டு இன்னும் சற்று நேரத்தில் எண்ணிக்கை உடனுக்குடன் முடிவுகளை அறியலாம்
டெல்லி எலெக்ஷன் ஒரு முனிசிபல் கமிஷனர் ஐ தேர்வு செய்வதற்கான தேர்தலே. போலீஸ் பவர் இல்லை, லேண்ட் பவர் இல்லை எந்த முடிவையும் Lt கவர்னர் ஐ கேட்காமல் எடுக்க முடியாது. இதற்கு எதற்கு இதனை முக்கியத்துவம்?. கெஜ்ரிவால் ஐ பொறுத்தவரை டெல்லிக்கு கு முதல்வராவதற்கு எல்லா தகுதியும் உள்ளவர். தெரிந்த ஒன்றே ஒன்று தர்ணா செய்வது மட்டுமே. எதற்கெடுத்தாலும் தர்ணா செய்தே மக்கள் மனதில் இடம் பெற்று இருக்கிறார். டெல்லி மக்களுக்கு அறிவு வேண்டும். இரண்டு முறை கெஜ்ரிவாலை தேர்ந்தெடுத்த பொது என்ன கிடைத்தது?. இதையே மத்தியில் ஆளும் கட்சியை தேர்ந்தெடுத்திருந்தால் எதை வேண்டுமானாலும் பெற்று கொள்ளலாம். இப்போது மீண்டும் கெஜ்ரிவால் கும்பல் தர்ணா செய்வார்கள், கவர்னர் ஐ எதிர்த்து போராடுவார்கள், கோர்ட் கு செல்வார்கள். மக்களுக்கு AAP ஆல் கிடைக்கபோவது கடைசியில் ஆப்பு தான். கடைசி 6 மாதங்களில் பல்வேறு இலவசங்களை மக்களுக்கு தெளிப்பார்கள். சும்மா கிடைப்பதென்றால் படைத்தவனும் பாமரனும் ஒன்று என்பது இந்த எலெக்ஷன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. BJP யை choose செய்திருந்தால் கிடைத்திருக்கும் பலன்களில் 10 இல் ஒரு பங்கு கூட இந்த கெஜ்ரிவால் கும்பலிடம் இருந்து கிடைக்கப்போவதில்லை. டெல்லிக்கு மக்கள் தனக்கு தானே வைத்துக்கொண்ட ஆப்பே இந்த AAP   17:39:58 IST
Rate this:
6 members
0 members
5 members

டிசம்பர்
11
2019
பொது ராஜ்யசபாவிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது!
Why doesn't India consider introduction of a 'Permanent Resident' status to these new immigrants instead of giving him citizenship?. In every country like Singapore, Malaysia, UK and US (Green Card) people are scanned and based on their productivity and loyalty to the country are offered PR status. After being a PR for 5 years they can apply for Citizenship. Already we have 1.35 Billion Citizens. Why want to inflate it all of a sudden?. These people should not be given voting rights but can stay and work in India for 5 years on renewable basis. Why need to give them Citizenship just to get their votes?. Purely opportunistic rather than consideration for Non Muslim Immigrants .   11:47:02 IST
Rate this:
1 members
0 members
2 members

டிசம்பர்
9
2019
பொது நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட தயாராகும் திகார் சிறை
அந்த 17 வயசு நாய் தான் துரு puditha கம்பியின் மூலம் அப்பாவி பெண்ணின் intestine ai rupture செய்தது. தெலுங்கானா vukku avanai anuppi commissioner Sajjnaridam oppadaikka வேண்டும் Avanti. Edhavadhu oru case le andha naayai யம் encounter seiya வேண்டும்.   17:55:57 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
6
2019
கோர்ட் செப்.19 வரை சிதம்பரம் இருக்கப் போவது... திஹார்!
இந்த வழக்கில் எதையும் கண்டுபிடிக்க முடியாமல் சிதம்பரம் வெளியே வந்தால் PM , Home மினிஸ்டர், சொலிசிட்டர் ஜெனரல், CBI கமிஷனர், அணைத்து நீதிபதிகள், போலீஸ் எல்லோரும் வரிசையில் நின்று ரெட் கார்பெட் வெள்ளம் கொடுத்து வணங்கி மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு பெரிய தலைவரை குற்றவாளி போல சுவரேறி சென்று கைது செய்வதும் ஒவ்வொரு கோர்ட் ஆக இழுத்தடிப்பதும் கேவலமாக உள்ளது. உலகம் நம்மை துப்புகிறது, முன்னாள் அமைச்சர், மிக உயரிய பதவிகளை வகித்தவர் அவரை இவ்வாறு அவமானபடுத்துவது நீதி துறைக்கே கேவலம். சிதம்பரம் தவறு செய்யவில்லை என்று கூறவில்லை ஆனால் ஆதாரம் இல்லாமல் அவரை அவசர அவசரமாக கைது செய்தது என்?, ஏதாவது ஆதாரம் இருந்திருந்தால் அதை காண்பித்திருக்கலாமே? மக்களே அவரை அவமானப்படுத்தி இருப்பார்களே?. எதுவுமே இல்லாமல் FIR கூட file செய்யாமல் எல்லா puppet court களும் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது என்?. ஆல் investigating agencies have become stooges in uting personal vendetta of this government . Shame on Democracy   11:16:41 IST
Rate this:
21 members
1 members
10 members

ஆகஸ்ட்
22
2019
அரசியல் சிதரம்பரம் கைது தலைவர்கள் கருத்து
kuttravaligal thandikkapadavendum. Aanaal oru munnaal amaichar, ulthurai mattrum nidhi thuraiyai kaiyil vaithirundha oru thalaivarai suvareri poi kaidhu seiya vendiya avasiyam enna?. Avar ungal munnal dhane irukkirar?. Supreme court bail reject seiyum varai kathirukka mudiyadha?. Ippadi CBI and ED evanudaiya personal kaazhpunarchikko eval seivadhai vida veru thozhil seidhu pizhaikkalam. Naalai or Indu Supreme Court avarai kaidhu seidhadhu thavaru endru koorumanal anaithu CBI officers um padhaviyai rajinama seivargala?. Evi vitta ul thurai mattrum Nidhi amaichargal rajinama seivargala?. Avar viduvikkappattal avar meedhu edukkappatta action ku compensation enna?. Sattathin parvaiyil kuttram nirubikka padadhavarai yaarum nirabaradhiye. Appadi endral kaidhu seiya thudithadhu en? yaar?. Chidambaram oozhalvaadhiya kuttravaliya endra kelvikkul vara virumbavillai. Oru Munnal mootha amaicharai suvareri kaidhu seivadhu enbadhu kandippaga jananayaga padukolaiye.   12:14:58 IST
Rate this:
5 members
0 members
0 members

பிப்ரவரி
8
2019
அரசியல் சுப்ரீம் கோர்டில் மோடி அரசு பொய் தகவல் ராகுல் தாக்கு
paavamppa yaravadhu oruthanavadhu avan solradha nambara madhiri act aavadhu pannungappa. Atleast Congress karanavadhu nambungappa.   13:47:25 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
25
2019
அரசியல் புகழேந்தியிடம் விசாரணை சசிகலா உறவினர்களுக்கு சிக்கல்
ராஜா நாகம் போன்ற கம்பீரமான உயிரினத்தை இவரோடு ஒப்பிடாதீர்கள்.   14:54:40 IST
Rate this:
1 members
0 members
2 members

அக்டோபர்
10
2018
சினிமா பாலியல் தொல்லை, மிரட்டல் : வைரமுத்து மீது சின்மயி பகீர் புகார்...
சில நாட்களாக பல ஸ்ரீ ரெட்டிகள் ஒரு சேர கிளம்பியுள்ளது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. எங்கு பார்த்தாலும் ஹோலிவுட் பாலிவுட் கோலிவுட் டோலிவுட் மல்லுவுட் திரும்பிய பக்கமெல்லாம் பாலியல் புகார்கள். அத்தனையும் அறுத்த பழைய புகார்கள். ஆர்த்தி ராவ் நித்யானந்தா மேல் கூறியது போல வருடக்கணக்காக புகார்கள். இந்த கட்டுரையில் கேட்டிருப்பது போல பாலியல் குற்றச்சாட்டில் உண்மை இருந்திருப்பின் ஏன் சின்மயி அமைதியாக இருந்தாள்?. எதற்காக வைரமுத்து பாடல்களில் பாடினாள் ஏன் திருமண நாளில் காலில் விழுந்து ஆசி பெற்றாள்?. அப்போ, தனக்கு காரியம் ஆகனும்னு எந்த எஸ்ட்டெண்ட் க்கும் போக வேண்டியது, காரியம் நடக்கலேன்னா புகார் குடுக்க வேண்டியது. இது என்ன லட்சணம்?. Moreover இப்போ தான் உச்ச கோர்ட் சொல்லிருக்கே திருமணம் தாண்டிய பரஸ்பர உறவு தவறல்ல என்று. இதற்கு மேல் எதற்கு ஒரு புகழின் உச்சியில் இருக்கும் ஒரு மனிதனை பற்றி அவதூறு கூற வேண்டும். காவல் துறை விசாரிக்க வேண்டியது வைரமுத்துவை முதலில் அல்ல. நான் வைரமுத்து வின் பாடலின் ரசிகன் ஆனால் வேறு எந்த எமோஷன் உம வைரமுத்து மேல் எனக்கில்லை, சின்மயியின் குரலும் எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும் வைரமுத்து நல்லவர் என்றும் certificate கொடுக்க விரும்பவில்லை. வருதக்கணக்கான புகார் மேல் எந்த action உம எந்த கோர்ட் மற்றும் போலீஸ் எடுக்க போவதில்லை, எதற்கு உனது வயிற்றேரிச்சலை ட்விட்டர் இல் கொட்டி கொள்கிறாய்?. ஆர்த்தி ராவ் சொன்னது போல என்னை பல வருடங்கள் நித்யானந்தா பாலியல் தொந்தரவு செய்தார் என்று. ஒரு முறை செய்தால் அது பாலியல் குற்றம் மீண்டும் மீண்டும் செய்தல் (மிரட்டலின் பேரில் செய்தால் தவிர) அது எப்படி குற்றமாகும்?. இந்த மாதிரி வெட்டி தனமான புகார்கள் நேரிலேயே களைய வேண்டியது கோர்ட் மற்றும் காவல் துரையின் கடமையாகும். அப்போது தான் அவர்கள் அர்த்தமுள்ள குற்றங்களின் மேல் நடவடிக்கை எடுக்க நேரம் இருக்கும்.   10:50:49 IST
Rate this:
17 members
0 members
4 members

ஆகஸ்ட்
28
2018
அரசியல் ஸ்டாலின் அதிர்ஷ்டமிக்கவர் துரைமுருகன் பேச்சு
ஸ்டாலின் அதிர்ஷ்டம் தான் பதவி ஏற்க போறது தெரிஞ்சவுடனேயே தயாளு அம்மாளை அப்போல்லோ வில் படுக்கவைத்துவிட்டதே?. அதிர்ஷ்ட பிறவி தான். பட் ஏன் அப்போல்லோ?. காவிரி ஏன் இல்லை?.   20:34:18 IST
Rate this:
1 members
0 members
1 members

ஆகஸ்ட்
27
2018
அரசியல் தி.மு.க., தலைவராகிறார் ஸ்டாலின் பொது குழுவில் இன்று தேர்வு
அழகிரி சவுண்ட் கொடுத்ததால் தான் ஸ்டாலின் நினைவேந்தலுக்கு BJP யை அழைத்தார். அழகிரி யை சவுண்ட் போட வைத்து தி மு க வை BJP யின் காலில் விழா வைத்த மோடி மற்றும் அமித் Shah வை பாராட்டியே தீர வேண்டும். இப்போது பிஜேபி உடன் கூட்டணி இல்லை என்று சொன்னால் தி மு க பிளவு படும் Azhagiri moolam. லோக் சபா வில் தி மு க மற்றும் BJP கூட்டணி உறுதி ஆகி விட்டது. அஞ்சாநெஞ்சன் மத்திய அமைச்சராக அடுத்த வருடம் BJP மினிஸ்ட்ரி இல் (ஆட்சிக்கு வந்தால், தி மு க BJP கூட்டணி வென்றால்) பதவி ஏற்பார். ADMK ஆட்சி கலைக்கப்பட்டு, மீண்டும் தேர்தல் வரும் அடுத்த ஆறு மாதத்துக்குள். ஸ்டாலின் ஆட்சியை பிடிப்பார். இது தான் இப்போதைக்கு அமித் Shah போர்முலா and Stalin has already been cornered.   10:58:35 IST
Rate this:
14 members
1 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X