Neelakantan Radhakrishnan : கருத்துக்கள் ( 12 )
Neelakantan Radhakrishnan
Advertisement
Advertisement
மே
30
2017
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மே
11
2017
பொது ரூ.25 சேவைக் கட்டணமா? எஸ்.பி.ஐ. மறுப்பு
அமெரிக்கா போல வரியை வீணாக்காமல் சுரண்டாமல் கொள்ளை அடிக்காமல் மக்களுக்கு கொண்டு சேர்த்தால் இதை விட அதிகம் வரி கட்ட தயார். ரோடு ஸ்டாண்டர்ட் இல்லாமல் திரும்ப திரும்ப போட்டு வரியை காலி செய்வார்கள் குன்றும் குழியும் இல்லாத ரோடு. ஆற்றில் சாக்கடை அல்லது மணல் கொள்ளை தண்ணீர் மட்டும் ஓடாது. குடிக்க தண்ணீர் இல்லை. டாஸ்மாக் கொள்ளை. வரிகள் எல்லாம் இலவசம் கொடுக்க மிதம் அரசியல்வாதிகள் கையில். மக்களுக்கு பெரிய நாமம். இங்கு என்ன நடக்கிறது என்று தெரியுமா மக்கள் வரியை வாரி இறைத்து நாசம் செய்யும் அரசியல்வாதிகளை தடுக்க முடியுமா. தெரிந்து கமெண்ட் எழுதுற ஆளா நீ. நடக்குமா தடுக்க முடியுமா. இது என்ன வரியை வீணாக்காமல் மக்களுக்கு செலவு செய்யும் அமெரிக்காஇன்னு நினச்சிங்களா. இது இந்தியா. நடக்குமா தடுக்க முடியுமா.   23:09:35 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
27
2017
உலகம் உலக வல்லரசு நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம் அமெரிக்க பத்திரிகை தகவல்
இந்தியா வல்லரசாக இருக்க வேண்டும் என்பதை விட, மக்களுக்கு சுத்தமான தண்ணீர்பணம் பறிக்காமல் வேண்டும் , விஷம் மற்றும் கலப்படம் இல்லா உணவு வேண்டும், ஊழல் மற்றும் வெளிப்படை தன்மை கொண்ட அரசுவேண்டும். வரி பணம் கொள்ளை அடிக்காமல் 100 % மக்கள் நலனிக்கு சென்று அடைய வேணடும். கொள்ளை அடித்த அரசியல் வியாதிகளுக்கு உடனடி தண்டனை வேணடும்.பதவியில் உள்ள அரசியல் வியாதிகள் கொள்ளை அடிப்பதிலும் கேஸுக்கு அலைவதிலும் நேரத்தை செலவு செய்தால் உடன் பதவி விலக வேணடும்.டீல் கிங் மற்றும் சவடால் கிங் பதவி பிரிக்க பட வேண்டும். வேலை வாய்ப்பு பெருக்க வேணடும். மனசாட்சி உடன் உண்மை ஆக மக்களுக்கு பனி செய்ய வேணடும். மக்களும் நேர்மையை கடை பிடிக்க வேண்டும் வல்லரசுசு ஆக்க போராட்டம் இல்லாமல் கிடைத்து விடும் .   10:19:16 IST
Rate this:
0 members
0 members
62 members
Share this Comment

ஜூலை
25
2016
சம்பவம் சிறை அதிகாரிகள் மீது பியூஸ் மனுஷ் புகார்
கூமுட்டை இந்த கருத்து அவர் கூமுட்டை என உறுதி செய்கிறது.   23:39:26 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
20
2016
அரசியல் தமிழக அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு... வாய்ப்பு!தி.மு.க.,வை சமாளிக்க பலமான சபாநாயகர் யார்?
அடிமை சேகரா, நீ பாட்டி காலில் விழும் வீடியோ வை பார்க்க ஆசை இருக்கிறது.   08:20:25 IST
Rate this:
36 members
1 members
28 members
Share this Comment

மே
16
2016
அரசியல் தேர்தல் தள்ளிவைப்பு பலன் தருமா?
பணம் கொடுக்கும் கட்சி தலைவி அல்லது தலைவனை பிடித்து 10 வருடம் ஜெயில் என்றால் எல்லாம் சரி ஆகி விடும்.அம்பு எய்தவனை தண்டியுங்கள். பட் நடக்காது - நடக்காது- நடக்காது சான்ஸ் இல்லை இந்தியாவில்.   07:38:51 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

மே
12
2016
அரசியல் கடுப்பு அதிரடி நடவடிக்கைகளையும் மீறி பண பட்டுவாடா தொடர்வதா? சில தொகுதிகளில் தனியாக தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் யோசனை
பணம் கொடுக்கும் கட்சி தலைமைக்கு 5 வருட சிறை. கட்சியை தேர்தலில் போட்டிஇட தடை விதித்தல் போன்ற கடுமையான சட்டம் இருந்தால் எல்லாம் சரியாக நடக்கும். இந்தியா வில் நடக்க சான்சே இல்லை. உடல் தகுதி இல்லாத முதல்வர் வேட்பாளர் தேர்தலில் நிற்க என்று சட்டம் இருக்க வேண்டும். இந்தியாவில் எதுவும் நடக்க சொன்சே இல்லை. மக்கள் என்று உடல் தகுதி இல்லாத முதல்வர் வேட்பாளர் களுக்கு ஒரு வோட்டு கூட போடாமல் வேட்டு வைக்கிறார்களோ அன்று தான் இந்தியா சுதந்திரம் அடையும். அவர்கள் சட்டம் போட மாட்டார்கள். மக்கள் கையில் உள்ளது. செய்வீர்களா. அடுத்த முறை அது போல் நிற்க மாட்டார்கள்.   17:09:56 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
6
2016
பொது தடை கடந்து அமெ­ரிக்கா சென்ற இந்­திய மாதுளை
கெண்டகி சிக்கன்,கோககோலா, பெப்சி, பிட்ஷா, போன்ற உட­லுக்கு ஊறு விளை­விக்கும் எல்லாவற்றையும் நம் அரசு தடை செய்யுமா. ரசாயன்களை us இல் இருந்து இந்தியாவிற்கு இறக்­கு­ம­தி செய்ய மத்­திய அரசு நட­வ­டிக்கை செய்யாது. எல்லாம் இந்தியன் தலை விதி.   10:40:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
19
2016
சினிமா சூப்பர் சிங்கர் 5 டைட்டில் வென்றார் ஆனந்த அரவிந்த் கிருஷ்ணன்...
தமிழ் மக்கள் எல்லாம் ஏன் நன்றாக பாடியவர்க்கு vote போடவில்லை. தமிழன் இடத்தில் ஒற்றுமை இல்லை.   09:05:47 IST
Rate this:
7 members
0 members
19 members
Share this Comment

மார்ச்
15
2016
அரசியல் அ.தி.மு.க.,வில் ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கைகள் தொடாகிறது ஓ.பி.எஸ்.,யைத் தொடர்ந்து நத்தம் ஆதரவாளர்களும் காலி
எல்லாத்தையும் நீக்குற பாட்டி மட்டும் யோக்கியமா. மக்கள் முடிவு செய்யட்டும்.   15:51:57 IST
Rate this:
3 members
0 members
36 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X