pradeesh parthasarathy : கருத்துக்கள் ( 1979 )
pradeesh parthasarathy
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
7
2019
சம்பவம் உன்னாவ் பலாத்தகார வழக்குதீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண் பலி
உங்க எம் எல் எ அதாவது இந்த தொகுதி உன்னாவ் பிஜேபி யின் எம் எல் எ இதை போன்று கற்பழிப்பு புகாரில் சிக்கியுள்ளார் ... என்கவுண்டர் பண்ணுவதென்றால் முதலில் அவரை செய்யுங்கள் ...   10:32:48 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
5
2019
பொது மேலும் 8 நிறுவனங்களுக்கு சிஇஓ ஆகிறார் சுந்தர் பிச்சை
வெங்காயம் சாப்பிடாத நிர்மலா அம்மையாருக்கு கொடுங்க ...   16:26:06 IST
Rate this:
8 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
5
2019
அரசியல் பொருளாதார மந்த நிலைக்கு அரசு காரணம் சிதம்பரம்
உங்க பஞ்சிங் ஆரம்பம் ... சங்கிகளுக்கு வயிறு கலங்கும் ....   15:45:17 IST
Rate this:
11 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
4
2019
சம்பவம் சபரிமலை மாலை போட்ட மாணவன் உள்ளேவிட மறுத்த கிறிஸ்தவ பள்ளி
இந்து அமைப்புகள் பள்ளியின் முன் திரண்டு பக்தி பாடல்களை பாடி போராடினர். பள்ளி அலுவலகத்தில் இருந்த சேர், நாற்காலிகளும் அடித்து நொறுக்கப்பட்டன.... பக்தி பரவசத்தில் ஐயப்ப பக்தர்கள்.. சரி நமது பாரதிய வித்யா பவன் பள்ளிக்கூடத்திலோ, அல்லது சோ ராமசாமியின் ல சட்டலின் பள்ளிக்கூடத்திலோ , ஹிந்து ஆதர்ஷ் வித்யாபீடடம் பள்ளிகளிலோ சீருடைக்கு பதிலாக சபரிமலைக்கு மாலை போட்டிருக்கேன் என்று கூறி கருப்பு உடை அணிந்து சென்றால் ஏற்று கொள்வீர்களா? சீருடை என்பது எதற்க்காக? இது அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் .. மத வேஷங்கள் வீட்டிலே போதும் .. பள்ளிகளில் வேண்டாம் ...   12:19:09 IST
Rate this:
9 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
4
2019
கோர்ட் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமின்
கோப்பி பேஸ்ட் அமலாக்க துறையினர் இனிமே தான் வழக்கு தொடர்பான நகல்களை தேட வேண்டும்... இந்நாள் வரை ஒரு ஆதாரத்தையும் அவர்களால் சமர்ப்பிக்க முடியவில்லை ...   13:29:03 IST
Rate this:
6 members
0 members
7 members
Share this Comment

டிசம்பர்
3
2019
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
3
2019
சம்பவம் மேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியாக காரணமான வீட்டின் உரிமையாளர் கைது
என்ன செய்வது... கட்டியது தீண்டாமை சுவர் ஆயிற்றே....அதை ஊடகங்கள் மறைக்கின்றன... யாராவது பதினைந்து ஆதி உயரத்தில் சுவர் காட்டுவார்களா..? அரசு கொடுத்திருக்கும் அனுமதி ஐந்து முதல் எட்டு... இது தீண்டாமை சுவர் ..   11:10:35 IST
Rate this:
10 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
3
2019
பொது தனி தீவில் ஹிந்து நாடு நித்தியானந்தா முயற்சி?
இந்து மதத்தை பாதுகாக்க நித்யானந்தாவின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ...ரஞ்சிதாய நமஹ ..   11:07:07 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
3
2019
பொது தனி தீவில் ஹிந்து நாடு நித்தியானந்தா முயற்சி?
மோடி இருக்க பயமேன் ...லலித் மோடி , நீரவ் மோடி இன்னும் இம்மாதிரி பலபேர் வெளிநாட்டுக்கு தப்புவார்கள் ....   10:29:25 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
2
2019
அரசியல் புல்லட் ரயில் திட்டம் நிறைவேறுமா? உத்தவ் தாக்கரே
நீ விவசாயியா ...? நீ விவசாயம் செய்தி விட்டு அப்புறம் கருத்து சொல்லு ... உனக்கு மூணு நேரம் வயிறு புடைக்க உண்ண, வெயில் அடி பட்டு உழைக்கும் விவசாயி அதை சொல்லட்டும் .. குளிரூட்டிய அறையில் இருந்து கொண்டு விவசாயியை பற்றி கருத்து சொல்ல நீ யார் ..?   17:24:07 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X