If such speeches were to be construed as due to unsound mind, FIR may have to be filed on hundreds of BJP leaders. People wanted such leaders and voted for them. So, why to disappoint them ?
03-பிப்-2020 16:23:24 IST
போராட்டத்தின்போது வன்முறையை நிறுத்திவிட்டு வந்தால்தான் வழக்கை விசாரிப்போம் என முதலில் கூறிய உச்ச நீதி மன்றம் பிறகு மீண்டும் கால அவகாசம் கொடுத்து தள்ளி வைத்தது. ஆனால் இப்போது வன்முறையில் சட்டத்தின் ஆதரவாளர்கள் ஈடுபடுகிறார்கள். போலீஸ் அடக்குமுறைகளை வரவேற்று பேசிய மோடி துப்பாக்கி சூடு குறித்து ஒன்றும் வாய் திறக்கவில்லை. துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் முஸ்லிம்களாக இருந்திருப்பின் மோடியும் அமித் ஷாவும் எச். ராஜாவும் இப்படி இன்னும் சும்மா இருந்திருப்பார்களா ? எதிர்க்கட்சிகளும் நாதி அற்று உள்ளன. அல்லது இது போன்ற செயல்கள் இன்னும் அதிகம் நடக்கட்டும், அப்போதுதான் மக்களும் மோடி , அமித் ஷாவின் குற்றோரை புத்தியை புரிந்து கொள்வார்கள் என சும்மா இருக்கிறார்கள் என நினைக்கிறேன். போராட்டம் செய்பவர்கள் நீதி மன்றத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தூண்டிய பேச்சால்தான் துப்பாக்கி சூடுகள் நடக்கின்றன என கூறி அவரை கைது செய்ய சொல்லியும் பதவி நீக்க கோரியும் இன்னும் ஏன் வழக்கு போடவில்லை ?
03-பிப்-2020 15:59:53 IST
சவால் விட அருகதை உள்ளவர் விட்டால் அதற்க்கு மரியாதை இருக்கும். .. என்று கூறி ஊழல் புகார்களை புத்தகமாக ஆளுநரிடம் கொடுத்ததும், திராவிட கட்சிகளுடன் கூட்டு வைத்தால் ... சமம் என்று கூறியது, நடு தெருவில் வைத்து சவுக்கால் அடியுங்கள் போன்ற சவால்களை கூறிவிட்டு வெட்கமின்றி பேசும் முன்னர் அந்த சவால்களுக்கு ஏற்ப தங்களை niரூபித்து காட்டிவிட்டு அடுத்தவருக்கு சவால் விட்டால் நன்றாக இருக்கும் அதிசயம் என்னவென்றால் அந்த வெட்கம் இல்லாதவர்களுக்கு வரிந்துகட்டிக்கொண்டு வக்காலத்து வாங்கி இங்கு கருத்து கூறி அவர்களை பாராட்டுவதுதான்
31-ஜன-2020 15:15:10 IST
umami போன்று இப்படி பொது தளங்களில் எழுதுபவராகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சொல்லி நேற்று உயர் நீதிமன்றம் போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது எச்சரிக்கை
31-ஜன-2020 14:05:36 IST
அமித் shah சொல்லாதது: மக்களை பற்றி எனக்கு நன்கு தெரியும். இரண்டு கோடி வேலை வாய்ப்பு, ஐம்பது நாட்களில் கருப்பு பணத்தை கொண்டுவருதல், இன்னும் பல வாக்குறுதிகளை ஐந்து வருடம் முன்னர் தந்ததை ஏன் செய்யவில்லை என மக்கள் யார் கேட்கிறார்கள் ? முன்பைவிட அதிகம்பேர் எங்களுக்கு வாக்களிக்கிறார். நாங்கள் நிறைவேற்றும் வாக்குறுதி ஹிந்துத்வ மட்டுமே. மீறி யாரேனும் கேட்டால் தேச துரோகி, பாகிஸ்தான்காரன் என சொன்னால் போதும் உடனே அதனை ஆமோதித்து நாட்டுப்பற்றுமிக்க கும்பல் கேள்வி கெட்டவர்களை பார்த்து கொள்ளும்
27-ஜன-2020 14:37:15 IST
மக்கள் கவனத்தை திசை திருப்ப யுக்தி. ஒரு புல்வாமா தாக்குதல் போல செய்து பொருளாதாரம், வேலை இன்மை, CAA போன்றவற்றை ஒதுக்கி மக்களை ஏமாற்ற திட்டம் தயார் என்று அர்த்தம்
27-ஜன-2020 14:29:30 IST
தமிழர்களிடம் நான் காணும் ஒரு குறை : அடுத்தவரை மரியாதை இன்றி ஒருமையில் பேசுவது. திரு. குஹா அவர்களை குறை கூறுபவர்கள் கூறட்டும். ஆனால் இங்கு அவரை ஒருமையில் திட்டும் எவரேனும் அவரை விட வயதிலோ அல்லது படிப்பிலோ அல்லது அறிவிலோ பெரியவர்களா ?...
18-ஜன-2020 12:23:10 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.