R.K.Viswanath : கருத்துக்கள் ( 7 )
R.K.Viswanath
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
1
2020
எக்ஸ்குளுசிவ் இ-பாஸ் நடைமுறையில் மாற்றம் அரசுக்கு பொது மக்கள் கோரிக்கை
ரயில் போக்குவரத்து கிடையாது, பஸ் போக்குவரத்து கிடையாது, காரில் போவதற்கு ஈ பாஸ் வேண்டும் . மார்ச் மாதம் முதல் இதுதான் நிலைமை. மக்கள் பிரதிநிதிகளும், முதல்வரும், IAS, IPS அதிகாரிகளும் அவர்களது " பணி" நிமித்தமாக மாதம் ஒரு தடவையாவது தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று அலுவலக பணிகளுடன் தங்கள் சொந்த பந்தங்களை பார்த்து விட்டு வருகிறார்கள். ஈ பாஸ் வாங்க இறப்பு ஒரு காரணமாக அதற்கு இறப்புச் சான்றிதழ் வேண்டும் என்கிறார்கள்! இறந்த அன்றே இறப்புச் சான்றிதழ் பெறுவது ஒரு சாமானியனுக்கி தமிழ் நாட்டில் சாத்தியமா? நான் சென்னையில் இருக்கும் எனது மகளையும் பேத்தியையும் பார்க்க விரும்புகிறேன். இன்றைய சூழலில், அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நான் இறப்பதற்கு முன்பாவது என் மகளையும் பேத்தியையும் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. இது தங்கள் மக்களை பிரிந்திருக்கும் பல முதியோர்களின் உள்ளக் குமுறலாக இருக்கக் கூடும். மக்களின் கஷ்டங்களை தைரியமாகவும் நடுநிலையோடும் அரசுக்கு கொண்டு சேர்க்கும் தினமலருக்கு இதை வேண்டுகோளாக வைக்கிறேன்.   19:56:50 IST
Rate this:
0 members
0 members
7 members

மே
27
2020
பொது இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை கிளப்பிய காட்மேன் டீசர்
ஆம், வாஞ்சிநாதன் வழிதான் இதற்கு சரியான தீர்வு. இதையே மைய்யப்புள்ளியாக கொண்டு இந்துக்கள் ஒன்று சேர வேண்டும். இம்மாதிரி படம் எடுப்பதற்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் இருப்பதாக தெரியவில்லை. இவர்கள் அறிவு ஜீவிகள் அல்ல, அரை வேக்காடுகள் . இந்துக்கள் உறக்கம் கலைய வேண்டும்.   16:24:27 IST
Rate this:
1 members
0 members
6 members

மே
26
2020
அரசியல் சோனியா, ராகுல், பிரியங்காவை தனிமை முகாமில் வைக்க வேண்டும் பாஜ., எம்பி
இந்தக்கரோனா துன்பத்திலும் மக்களுக்கு நகைச்சுவை உணர்வு குறையவில்லை.   14:17:25 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
16
2020
பொது ஊட்டியில் முக்கிய பிரமுகர்கள் முகாமிட அனுமதி கொடுப்பது யார்?
மிகச்சரி. பல்வேறு ஜாதிகள் இருந்தாலும் பிராதனமாக இருப்பது இரண்டு தான், ஒன்று பணக்கார ஜாதி மற்றொன்று ஏழை ஜாதி. நம் நாட்டு சட்டங்கள் பணக்காரர்களுக்கு மட்டுமே. பிழைப்பிற்காக புலம்பெயர்ந்த படிப்பறிவில்லாத பிற மாநில படிப்பறிவில்லாத ஏழை தொழிலாளிகள் படும் துன்பங்களை, மரணங்களை எண்ணிப்பார்க்க வேண்டும். கொரோனோ வைரஸ்ஸை விட கொடுமையாக உள்ளது. மத்திய மாநில அரசுகள் அவர்களுக்கு மிகப்பெரிய தீங்கிழைத்து விட்டன. உச்ச நீதிமன்றம் கூட கை கழுவியது. ஊட்டி, மற்றும் கோடை வாஸ ஸ்தலங்களுக்கு படையெடுக்கும் வசதி படைத்தவர்கள் ஊரடங்கை மட்டுமல்லாது நேர்மை யாளர்களையும் கேலி செய்கிறார்கள். கலெக்டர் பதில் அவருக்கே திருப்தி அளிக்காது.   13:04:19 IST
Rate this:
1 members
0 members
1 members

ஏப்ரல்
8
2020
உலகம் கொரோனாவுக்கு மதச்சாயம் உலக சுகாதார அமைப்பு கண்டனம்
உலக சுகாதார அமைப்பின் தலைவர் இந்தியாவைப் பற்றி அவதூறாக பேசியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. உலகின் மிகப்பெரிய அமைப்பின் தலைவர் வைகோ, ஸ்டாலின் போன்ற உள்ளூர் அரசியல்வாதிகள் போல பேசியிருப்பது அருவருப்பாக உள்ளது. தப்லிக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டு கொரானாவைரஸை தற்கொலை படையாக இந்தியாவில் பரப்பிய இஸ்லாமிய" சகோதரர்களுக்கு" இங்கு மருத்துவ வசதி மறுக்கப்படவில்லையே! அரசு அம்மாநாட்டில் கலந்து கொண்டவர்களை தேடி தேடி தனிமைப்படுத்துகிறது. உலக சுகாதார அமைப்பு கொரானாவைரஸ் விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே நடுநிலை வகிக்கவில்லை. டிரம்ப் சொல்வது போல் அவ்வமைப்புக்கு நிதி வழங்குவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். திராவிட அரசியல்வாதிகள் இதை வைத்து அரசியல் செய்யாமல் இருக்க இறைவனை ப்ரார்த்தனை செய்வோம். இந்த விஷயத்தில் போலி செக்யூலரிஸ்டுகள் போல பாசாங்குகளை தவிர்த்து உண்மையை உரக்கச் சொல்லும் தைரியம் உள்ள தினமலருக்கு பாராட்டுக்கள்.   19:30:10 IST
Rate this:
1 members
0 members
16 members

ஏப்ரல்
1
2020
சம்பவம் தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்றோருக்கு கொரோனா ஆயிரக்கணக்கானோரை தேடி நாடு முழுதும் வேட்டை
இந்த செய்தி தொடர்பாக கும்பகோணம் நகரில் இருந்து இதை பதிவு செய்கிறேன். கடந்த மார்ச் 15 ஆம் தேதி குடந்தையில் பக்தபுரி தெரு முனையை அடைத்து முஸ்லிம்கள் ஆர்பாட்டம் ஒன்று நடந்தது. நூற்றுக்கணக்கான முஸ்லிம் ஆண்களும் பெண்களும் அதில் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பினர். அந்த தெருவாசிகளும் அந்த தெரு வழியாக செல்வோரும் அந்த கூட்டத்தின் இடையே புகுந்து எல்லார் மீதும் இடித்துக்கொண்டு தான் சென்றனர். அக்கூட்டத்தில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களும் இருந்திருக்கலாம். இங்குள்ள மசூதிகளில் விசாரித்தால் விபரம் தெரியலாம். குடந்தை மக்கள் பயத்தை போக்க அரசு ஆவண செய்ய வேண்டும்.   12:04:08 IST
Rate this:
1 members
0 members
4 members

பிப்ரவரி
19
2017
அரசியல் சட்டசபை அமளி சட்டசபை செயலரிடம் கவர்னர் அறிக்கை கேட்பு
Dallasல் இருக்கும் ஹநுமந்தராவ், ராஜேஸ்வரராவ்( வித்யாசாகர் ராவ் சகோதரர்கள்) வங்கி கணக்கில் 300கோடி கேம்ஸ் தீவுHSBC வங்கியின் நடராஜன் கணக்கிலிருந்து கொடுத்ததாக ஒரு செய்தி உலா வருவது உண்மைதான்   23:28:00 IST
Rate this:
1 members
1 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X