அருண் பிரகாஷ் : கருத்துக்கள் ( 706 )
அருண் பிரகாஷ்
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
13
2020
பொது கல்வி சான்றிதழும் போலி? கடத்தல் ராணி ஸ்வப்னா பலே விளையாட்டு
பேர் ஸ்வப்னாவா அதுவும் இல்லையா.கொஞ்சம் நல்லா விசாரணை செய்து உண்மையான பெயரை சொல்லுங்க.   09:43:39 IST
Rate this:
0 members
0 members
14 members

ஜூலை
12
2020
அரசியல் டில்லியில் சச்சின் பைலட் முகாம் ராஜஸ்தானில் கவிழ்கிறது காங்., ஆட்சி?
என்ன இது அடுத்த சோதனை.ராகுல் அவர்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தால் பிரச்சினை இல்லை.வாயை திறக்க திறக்க ஒவ்வொரு மாநிலம் காலி ஆகிக்கொண்டே வருகிறது.இனி இந்த பிரச்சினை சீனாவிடம் சொல்லி ஐ நா வரை கொண்டு போவார்.எதோ அவரால் முடிந்தது.இங்கு காங்கிரஸ் விசயத்தில் திமுக கூட அமைதியாக இருப்பதாக செய்திகள் வருகிறது.   20:39:17 IST
Rate this:
1 members
0 members
11 members

ஜூலை
12
2020
அரசியல் நிதி வழங்கியவர்களின் விவரங்களை வெளியிட ஏன் பிரதமர் பயப்படுகிறார்? ராகுல்
நீங்களே சொல்றீங்க அனைவருக்கும் தெரியும் அப்படினு.அப்புறம் எதற்காக வெளியிட சொல்றீங்க. நல்லவேளை நேரு மக்களாட்சி முறையை ஒழித்து மன்னராட்சி முறையை காங்கிரஸ் கட்சியில் மட்டும் கொண்டு வந்தார்.நாட்டின் அரசியல் அமைப்பில் அதை கொண்டு வராமல் போனார்.😂🤣😂🤣   13:51:41 IST
Rate this:
3 members
0 members
9 members

ஜூலை
8
2020
உலகம் கொரோனா காற்றில் பரவுகிறது உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்
அப்புறம் வேற எதுவும் புதுசா செய்தி இல்லையா?????   22:19:09 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
8
2020
உலகம் உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா
சரியான முடிவு..அந்த அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகியது நல்ல துவக்கம்.   07:22:07 IST
Rate this:
0 members
0 members
25 members

ஜூலை
6
2020
அரசியல் திமுக எம்.எல்.ஏ.,வின் செருப்பு தலித் சுமந்ததால் சர்ச்சை
அந்த செருப்பே சங்கர் தான் என்னை தூக்கி நடக்க வேண்டும் என்று கேட்டு கொண்டதாக சொல்லினாலும் ஆச்சர்யம் இல்லை.இன்னும் ஒரு படி மேலே போய் ராமன் செருப்பை வைத்து பரதன் ஆட்சி புரிந்தது போல,இப்போது இந்நிகழ்வு என்றும் சிலர் கூறலாம்,செருப்பு என்றால் கேவலமா உடலில் அணியும் அணிகலன் போல விலை மதிப்பு அதிகமாக இல்லாவிட்டாலும் அதற்கு நிகரான ஒரு பொருள் அப்படி என்றால் அதை முக்கியமான ஆளிடம் மட்டுமே கொடுக்க முடியும், மதிப்பான ஆளிடம் மட்டுமே கொடுக்க முடியும்.எனவே இந்த செருப்பை நான் கொடுக்க மதிப்பான ஆள் சங்கர்தான் என்றும் கூறுவர்,ஆக மொத்தம் இனி செருப்புக்கு மதிப்பு அதிகம் தான்.   07:14:57 IST
Rate this:
1 members
0 members
12 members

ஜூலை
4
2020
அரசியல் அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத் துறையினர் விசாரணை அகமது படேல்
மான நஷ்ட வழக்கு போடுங்கள் பார்க்கலாம்.யார் குற்றவாளி என்று   07:46:53 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூலை
3
2020
அரசியல் சாதாரண குடிமகனுக்கு ரூ.20 லட்சம் பிரியங்காவுக்கு ரூ.37,400!
வாடகை குறைப்புக்கு என்ன காரணம் சொல்லுவார் திரு.அபிஷேக் சிங்வி அவர்களும், கபில் சிபல் அவர்களும். இங்க இருக்க காங்கிரஸ் அடிமைகள் எல்லாம் வரிசையா வந்து கதறுங்க.வீட்டை காலி பண்ண சொன்னது தப்பு அப்படினு.   07:23:51 IST
Rate this:
1 members
0 members
34 members

ஜூன்
30
2020
உலகம் சிறுபான்மையின பெண்களுக்கு சீனாவில் கட்டாய கருத்தடை
உடனடியாக அங்கே காங்கிரஸ் கட்சியை ராகுல் ஆரம்பித்து சீன கம்யூனிச கட்சிக்கு எதிராக போராட வேண்டும்.வேற வழியே இல்லை.   07:12:36 IST
Rate this:
1 members
0 members
29 members

ஜூன்
28
2020
அரசியல் பி.எம் கேர்ஸ் நிதியத்திற்கு சீன நிறுவனங்கள் நிதி காங்., குற்றச்சாட்டு
அரசு சம்பந்தமான தொண்டு நிறுவனத்திற்கு நிதி அவர்களால் வழங்கப்படுவது என்பது வேறு, அரசே எங்களிடம் உள்ளது நீங்க நாங்க சொல்ற தனியார் தொண்டு நிறுவனத்திற்கு நிதி என்ற பெயரில் லஞ்சமாக கொடுங்கள் என்று கூறுவது வேறு.நீங்கள் வழக்கறிஞர் தானே.   20:34:23 IST
Rate this:
3 members
0 members
14 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X