அருண் பிரகாஷ் : கருத்துக்கள் ( 732 )
அருண் பிரகாஷ்
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
7
2020
அரசியல் ராஜிவ் கொலை வழக்கு 7 பேர் விடுதலைக்கு தமிழக காங்., எதிர்ப்பு
இவர்கள் ஏழு பேரும் முன்னாள் பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்தபோது தமிழ்நாட்டில் வைத்து படுகொலை செய்த காரணத்திற்காக ஜெயில் தண்டனை பெற்றவர்கள்.இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக கோஷம் போட்டு தமிழின படுகொலையை மறக்கடிக்க முயல்கிறது.இது ஒரு அப்பட்டமான அரசியல்.தமிழ்நாடு காங்கிரஸ் எதிர்ப்பது உண்மையில் நல்ல விஷயம்.பல லட்சம் தமிழர்கள் செத்த போது அமைதியாக இருந்து விட்டு இப்போ 7 பேருக்கு பொங்கும் திமுக உண்மையில் சந்தர்ப்பவாத அரசியல் கட்சியில் முக்கியமான கட்சி.பதவி அதிகாரம் இதை பெற எந்த கேவலமான வேலையும் செய்வது அவர்களுக்கு ஒன்றும் புதிது அல்ல.   14:48:12 IST
Rate this:
1 members
0 members
5 members

நவம்பர்
6
2020
உலகம் இந்திய - நேபாள பிரச்னை பேசி தீர்க்கப்படும் கே.பி.ஒலி
என்னப்பா அடி ரொம்ப பலமா விழுந்து இருக்கோ.எதிர்க்கட்சிகள் எல்லாம் உங்களுக்கு சீனாவின் குள்ள நரி வேலையை நன்றாக புரியவைத்து உள்ளன..   18:17:26 IST
Rate this:
0 members
0 members
7 members

நவம்பர்
5
2020
உலகம் ஓட்டு எண்ணிக்கையை எதிர்த்து டிரம்ப் வழக்கு
டிரம்ப் - 268பிடேன் - 270இதுதான் இறுதி நிலவரம் போல...   09:29:53 IST
Rate this:
1 members
0 members
1 members

நவம்பர்
3
2020
உலகம் இஸ்லாம் மத அடையாளத்தை அழிக்கும் சீனா பிரபல மசூதியின் கோபுரங்கள் அகற்றம்
முதன்முறையாக நான் சீனாவை பாராட்ட விரும்புகிறேன்.....இடத்தை கொடுத்தால் மடத்தை பிடிக்கும் மதம் பிடித்த கும்பலுக்கு இது போன்ற ஒரு கடிவாளம் அவசியம் ஆகும்.இங்கே இது போல செய்தால் பொங்கி வருவார்கள் எதிர்க்கட்சிகள் என்ற இந்தியாவின் எதிரி கட்சிகள்.   18:17:41 IST
Rate this:
3 members
0 members
45 members

அக்டோபர்
28
2020
சம்பவம் ஹரியானாவில் இளம் பெண் லவ் ஜிஹாத் கொலை டிரெண்டிங்கில் தொடர்ந்து கோபம்
இறந்து போன இந்த பெண்ணின் பெற்றோரை பார்க்க போவார்களா ராகுல் மற்றும் பிரியங்கா இருவரும்..   18:53:37 IST
Rate this:
0 members
0 members
21 members

அக்டோபர்
19
2020
பொது 800 படத்திலிருந்து விலகுங்கள் - முரளிதரன் விலகுகிறாரா விஜய் சேதுபதி?
இவர் ஓய்வை அறிவித்த கடைசி போட்டியில் இவரை 800 விக்கெட் எடுக்க விடாமல் இந்திய அணியினர் தடுத்து இருக்கலாம்.இவர் 800 விக்கெட் எடுக்க வேண்டும் என்று இந்திய அணி நினைத்த காரணத்தால்தான் ஆட்டத்தின் கடைசி விக்கெட் விழ இருந்த நிலையில் அது இவரது 800வது விக்கெட்டாக அமைந்தது.அதை ஒரு ரன் அவுட் ஆக்கி இருந்தால் இவர் 800 விக்கெட் வீழ்த்தி இருக்கவே முடியாது.அதுவே இந்தியர்களின் பெருந்தன்மை.ஆனால் சேவக் 99 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தின் வெற்றிக்கு இந்தியாவிற்கு 1 ரன் தேவைப்பட்ட நிலையில் இலங்கை விக்கெட் கீப்பர் சங்கக்காரா பந்து வீசும் ரண்டீவிடம் நோ பாலாக வீசு என கூறி சேவக் அவர்களை 100 அடிக்க விடாமல் செய்தார்.இப்படி பட்ட குறுக்கு புத்தி கொண்ட சிங்கள அணியில் விளையாடி தமிழர்களுக்கு எதிராக பேசிய முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதற்கு இவர் ஏன் இவ்வளவு சிரத்தை எடுத்தார் என்று புரியவில்லை.துரோகத்தின் மொத்த உருவம் இந்த முரளிதரன்.   09:28:42 IST
Rate this:
2 members
0 members
2 members

அக்டோபர்
19
2020
பொது 800 படத்திலிருந்து விலகுங்கள் - முரளிதரன் விலகுகிறாரா விஜய் சேதுபதி?
சேவக் 99 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தின் வெற்றிக்கு இந்தியாவிற்கு 1 ரன் தேவைப்பட்ட நிலையில் இலங்கை விக்கெட் கீப்பர் சங்கக்காரா பந்து வீசும் ரண்டீவிடம் நோ பாலாக வீசு என கூறி சேவக் அவர்களை 100 அடிக்க விடாமல் செய்தார்.   09:28:58 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
18
2020
அரசியல் ஜெ., மரணத்தின் பின்னணியில் யார் யார்? தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆவேசம்
இப்படி எல்லாம் கேவலமாக இவரால் மட்டும் யோசிக்க முடியும்.பதவி என்றால் இவர் எதையும் செய்வார் போல.   09:01:05 IST
Rate this:
2 members
0 members
9 members

அக்டோபர்
16
2020
பொது தி.மு.க.,எம்பி.,கவுதமசிகாமணி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
என்ன தொகை மிகவும் குறைவாக தெரிகிறது. இவ்வளவு குறைவாக மோசடி என்றால் நம்ப முடியாது. .நன்றாக விசாரித்து சொல்லுங்க..   19:18:00 IST
Rate this:
0 members
0 members
24 members

அக்டோபர்
16
2020
அரசியல் 2ஜி வழக்கில் கனிமொழிக்கு அச்சம் பா.ஜ., அண்ணாமலை காட்டம்
உண்மை கண்டறியும் சோதனை செய்து அனைத்து வழக்குகளில் தீர்ப்பு வழங்க முடியுமா????குற்றம் நடந்தது உண்மை ஆனால் நிரூபிக்கப் படவில்லை என்பதன் அர்த்தம் என்ன??? அப்படி என்றால் அங்கே நீதி நிலனாட்டப்படவில்லை என்றே பொருள்படும். இந்த வழக்கு அவர்கள் அங்கம் வகித்த மத்திய அரசால் ஆட்சியில் உள்ளபோதே தொடங்கப்பட்ட வழக்கு.அப்படி என்றால் எவ்வாறு நிரூபிக்க முடியும்.எதன் அடிப்படையில் வழக்கு தொடங்கப்பட்டது முதல் எதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படும் என்பது அந்த அரசுக்கும்,அரசில் அங்கம் வகித்த குற்றம் சாட்டப்பட்ட ராஜா,கனிமொழி இருவருக்கும் தெரியாமல் இருக்குமா? குற்றம் நிரூபிக்க தேவையான அனைத்தும் அவர்களால் அழிக்கப்பட்டு இருக்கும்.அப்புறம் எதை வைத்து குற்றம் நிரூபிக்க முடியும்.   11:19:34 IST
Rate this:
1 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X