அருண் பிரகாஷ் : கருத்துக்கள் ( 533 )
அருண் பிரகாஷ்
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
18
2020
அரசியல் கூட்டணி குறித்து பேசுவதை தவிருங்கள் திமுக-காங்.,க்கு ஸ்டாலின் வேண்டுகோள்
நகராட்சி,மாநகராட்சி மற்றும் பேரூராட்சி கூட்டணி உடன்பாட்டில் திமுக கொடுப்பதை காங் வாங்கிக்கொண்டு அமைதியாக செல்ல வேண்டும்.இதுதான் அவர்களுக்கு மரியாதை என சொல்லாமல் சொல்லியாச்சு.காங் கட்சியினருக்கு முதுகெலும்பு உள்ளதாக காட்ட நினைத்து இப்போ அந்த எலும்பு உடலை விட்டு வெளியே வந்து வலித்த கதை ஆகிவிட்டது.   14:32:03 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
14
2020
பொது தவறு நடந்தால் உரக்க சொல்வோம் இந்தியாவை சீண்டும் மலேசிய பிரதமர்
பார்த்து மோடி மேல உள்ள கோபத்தில் பயணிகள் விமானத்தை சுட்டு விட போகிறீர்கள். உங்களுக்குதான் கோபத்தில் என்ன செய்வது என்றே தெரியாது.   08:31:32 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
13
2020
அரசியல் வில்சன் கொலை எதிர்ப்பு குரல் இல்லையே!
இதுவே போலீஸார் சுட்டு அந்த இரண்டு இஸ்லாமியரும் செத்து இருந்தால்..காட்சியே வேறு. சிறுபான்மை பாதுகாப்பு இல்லை..என்னென்ன சொல்லி இருப்பார்கள்.. சர்ச் எல்லாம் மோடிக்கு ஓட்டு போட கூடாதுனு மட்டும் சொல்வாங்க போல..பாதிரியாரை கொன்றால் கூட எந்த பேச்சும் பேச மாட்டாங்க போல..ஆனால்.ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது.ஹிந்துக்கள் போல சிறுபான்மை மதத்தில் அரசியல்வாதிகள் தயவால் மேல் மட்டத்தில் இருப்பவர்கள் நன்கு செழிப்பாக இருக்கிறார்கள் வாயை மூடிக்கொண்டு இருப்பதால்..   22:37:35 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

ஜனவரி
10
2020
அரசியல் பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகளின் கூட்டணியில் பிளவு! சோனியா கூட்டத்தை புறக்கணிக்கிறார் மம்தா
மாறன் இந்தியாவின் பணக்காரர் பட்டியலுக்கு வரும் முன்பே அம்பானி, அதானி பணக்காரர்கள்.ஏன் புது பணக்காரர்கள் பற்றி பேச கூடாதா??அவர்களையும் பேசுங்கள்..வழக்கு இல்லாமல் பணக்காரர்கள் ஆனவர்களை பேசி என்ன பயன்..வழக்கு உள்ளவர்களை பற்றி பேசுங்கள்   00:06:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
10
2020
அரசியல் சிஆர்பிஎப் வீரர்களுக்கு ஸ்டாலின் நன்றி
தைரியமான ஆளாக இருந்தால் எந்த மதம் சொல்லலாமே???மொட்டை கடுதாசி மாதிரி மொட்டை அறிக்கை..இவரெல்லாம் தலைவர்...ஒரு பக்கம் திட்டு..மறுபக்கம் ஓட்டு பிச்சை...   00:00:24 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
6
2020
உலகம் குருத்வாராவை சூறையாடியவர் கைது நெருக்கடிக்கு பணிந்தது பாக்.,
இது உண்மையான ஃபோட்டோ இல்லை.இந்த பாக் திருந்தவே மாட்டானுங்க போல.எல்லாம் பொய்,பித்தலாட்டம்.போட்டோவை நன்றாக உற்று பார்த்தால் அதன் நம்பகத்தன்மை தெரியுது.இவனுங்க லட்சணம் தெரியுது   08:36:44 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
6
2020
அரசியல் நாடக மேடையாகும் சட்டசபை ஸ்டாலின்
சட்டப்பேரவையில் உள்ளே நுழைந்ததும் ஆளுநர் உரையை வாங்கியதும் 56 பக்கத்தையும் உடனே படித்து விட்டீர்களா????படித்து விட்டு வெளிநடப்பு செய்தீர்கள் அப்படினு சொல்ல வரீங்க.யார் இப்படி சொல்ல சொன்னது. பிர.கிஷோவா. உங்கள் கட்சிக்காரர்கள் மட்டுமல்ல..யாருமே நம்ப மாட்டார்கள்..என்னமோ பண்ணுங்க..தப்பி தவறி அடுத்த வருடம் வெற்றி பெற்றுவிட போகிறீர்கள்.இதை இப்படியே செஞ்சிகிட்டு இருங்க..   18:51:06 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
6
2020
அரசியல் தமிழர் ஒற்றுமை? திருமா - சீமான் வேற்றுமை
தமிழர்களில் இஸ்லாமியர் இருக்கலாம்,கிறிஸ்தவர் இருக்கலாம் ஆனால் ஹிந்துக்கள் இல்லவே இல்லை.சைவம் வைணவம் இருக்கும் ஆனால் அது இரண்டும். இணைந்து பெரும்பான்மை என்ற ஹிந்துக்கள் இருக்கவே கூடாது. இதுதான் திருமாவின் கருத்து. தாழ்த்தப்பட்ட மக்கள் வேறு ஹிந்துக்கள் வேறு இதுதான் இவரின் தாரக மந்திரம்.சாதிகள் இல்லை ஆனால் கண்டிப்பாக இட ஒதுக்கீடு வேண்டும்.இதுதான் இவரது உயிர் மூச்சு..தமிழ்நாட்டில் எல்லா கட்சியும் குறிப்பிடும்படியாக வெற்றி பெற்றனர் ஊராட்சி தேர்தலில் ஆனால் இவரது கட்சி சொற்ப எண்ணிக்கையில் வெற்றி.இரண்டு கூட்டணியில் எல்லா கட்சியும் வெற்றி இவர் கட்சி மட்டும் படு தோல்வி. மட்டும் எப்படி நடந்தது.இவரது பலவீனமா இல்லை கூட்டணியின் விரோதமா.சீமான் அவர்களின் கூற்று ஒன்றுதான் தமிழன் தமிழ்நாட்டை ஆள வேண்டும்.இதில் தவறு இல்லை.அதே போல் பதவிக்காக யார் காலையும் பிடிக்கவில்லை.அது மதிக்கப்பட வேண்டிய ஒன்று.திருமாவும்,சீமானும் வெவ்வேறு கொள்கை கொண்டவர்கள்.சீமானுக்கு எதிரி இன்றைய போலி அரசியல் செய்யும் அரசியல் வாதிகள்தான்.அவர்களை ஆதரிக்கும் வகையில் தலைவர்களும் தான்.திருமாவுக்கு ஒரே எதிரி மதமாற்றத்தை தடுக்கும் பாஜக மட்டும்.. அதில்தான் திருமா பிழைப்பு ஓடுகிறது.   17:23:59 IST
Rate this:
2 members
0 members
27 members
Share this Comment

ஜனவரி
6
2020
அரசியல் ஜே.என்.யூ., தாக்குதல் தலைவர்கள் கண்டனம்
தொலைக்காட்சியில் நேரடியாக தாக்குதல் காண்பிக்கப்படும் என்றால் அது கண்டிப்பாக ஆளும் கட்சியின் தூண்டுதலாக இருக்கும். எப்படி சொன்னார் பாருங்க ஜாமீன் ஜமீன். எதிர்கட்சிகளின் வேலையாக இருந்தால் கூட அதை தொலைக்காட்சிகள் வாய்ப்பு கிடைத்தால் நேரலை செய்யும். கொஞ்சம் பொறுங்கள் இது யார் செய்த வேலை என்பது கண்டிப்பாக தெரிய வரும். அதுவரை உங்கள் கோபங்களை குறைத்து கொள்ளுங்கள். அப்புறம் யார்னு தெரிந்ததும் உங்கள் வாயில் இருந்து எந்த வார்த்தையும் வராது. இப்போதான் சொல்லி இருக்கிறார்கள் இடது சாரியை சேர்ந்த மாணவர் தலைவன் முகமூடி கும்பலோடு உள்ளே நுழைவதை,பொறுமையாக இருங்கள்.இன்னும் உண்மை வெளிவர வேண்டி இருக்கிறது.   12:30:11 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
5
2020
அரசியல் யார் வளர்பிறை? 2021ல் பாருங்கள் ஸ்டாலின் பேச்சு
தலைவர் ஸ்டாலின் அவர்களே திரௌபதி படத்தோட டிரெய்லர் பார்த்தீங்களா???அந்த படம் உங்களை மாதிரி ஆளுங்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.நீங்கள் செய்த வினைகள் உங்களை அறுக்க காத்திருக்கும்.எதிர்கட்சியாக இருக்கும் உங்களுக்கே ஆளும் கட்சியாக இவ்வளவு ஆசை இருக்கு,அப்போ ஆளும் கட்சியா இருக்குறவங்க என்னவெல்லாம் செய்வாங்க.எனக்கென்னமோ அம்மா இறந்ததும் ஆட்சியை பிடிக்க முடியாத நீங்கள்,கட்சி இரண்டு மூன்றாக உடைந்தும் அதை இப்போது கனக்கட்சிதமாக நடத்தி கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களை வீழ்த்துவது கடினம் என்றே தோன்றுகிறது.எப்படியும் 2021குள் தினகரன் உள்ளே இழுக்கப்படுவார்.மேலும் பலம் கூடும்.ஆனால் திமுக பல பரிமாணங்கள் எடுத்தும் பலன் இல்லை.சபரீசன்,உதயநிதி இப்போ பிரசாந்த் கிஷோர் என்று மாற்றி மாற்றி வியூகம் வகுத்தாலும் மக்கள் திமுக கட்சியினால் முன்னர் ஏற்பட்ட சாதி பாகுபாடு, கந்துவட்டி,நில அபகரிப்பு மற்றும் அனைத்து தொழில்களிலும் தலையீடு போன்றவற்றை விரும்பவில்லை.அது சட்ட மன்ற தேர்தலில் எதிரொலிக்கும்.ஏற்கனவே பல முறை ஆட்சி மாற்றம் என்று சபதம் செய்து தோற்றதை போல 2021 இவருக்கு கசப்பையே தரும்.   23:32:42 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X