இதுவெல்லாம் திராவிட யுக்தி...எல்லோர் கவனமும் உதவா நிதி மீது இருக்கிறது என்பதால் இவர் தன் மீது கவனத்தை திசை திருப்ப வைக்கப் பார்க்கிறார்..கூஜா தானே.. இப்படி தான் தூக்குவார்..இவரை யாராவது விமர்சித்தால் சாதிய வன்கொடுமை என்று கூவுவார்கள்..இதுதான் உண்மையான திராவிட மாடல்..
07-செப்-2023 22:41:47 IST
இப்போதைய சூழ்நிலையில் சட்ட சபை தேர்தல் வைத்தால் தெரியும்.. திமுக கட்சிக்காரர்கள் கூட திமுகவிற்கு ஓட்டுப் போடக் கூடிய மன நிலையில் இல்லை..இதில் தற்பெருமை வேறு..கல நிலவரம் புரியாமல் உளறுவதுதான் இவருக்கு வேலை....
27-ஆக-2023 23:45:07 IST
அதெல்லாம் சரிதான்.. இலாகா மாற்றுவது அவர் முடிவு.. ஆனால் அதை நடைமுறைக்கு கொண்டு வருவது ஆளுநர் கையில்தான் உள்ளது...மக்களிடம் பொய் சொல்லி ஏமாற்றுவது போல ஆளுநரை ஏமாற்ற முடியுமா..புதிதாக இலாகா மாற்றுவது பிரச்சினையில்லை..ஆனால் மந்திரி கைதான விஷயத்தை ஆளுநரிடம் தெரிவிக்க வேண்டிய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.. ஏன் என்றால் அந்த மந்திரிக்கு பதவிப் பிரமாணம் செய்வது இவர்தான்...முதல் அமைச்சருக்கும் இவர்தான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்..எனவே ஆளுநருக்கு அவர் அதிகாரம்,சட்ட வரம்பு எல்லாம் தெரியும்..எதுக்கு வேதனை,சோதனை எல்லாம் சொல்றீங்க..முடிந்தால் திராவிட மாடல்படி இந்த விவகாரத்தில் ஒரு கண்டனம் தெரிவித்துப் பாருங்களேன்..😂😂😂😂😂
16-ஜூன்-2023 13:18:35 IST
திறக்காமல் விட்டால் சரியாக வருமா.. ஜூன் 3 ஒரு முக்கிய தலைவரின் பிறந்த நாள் வருகிறது..வெயில் இருந்தால் என்ன மழை இருந்தால் என்ன..அந்த தலைவரின் பிறந்த நாள் கூட்டம் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் கண்டிப்பாக வெயிலில் அமர்ந்து கொண்டு நடைபெற்று ஆக வேண்டும்..நாங்கள் பள்ளியில் படித்த நாட்களில் கோடை விடுமுறை 2 மாதங்கள் இருக்கும்..ஆனால் இந்த வருடம் 1 மாதம் ஆகி விட்டது...சரியாக ஏப்ரல் 28 இல் முடிந்து ஜூன் 1 இல் முடிகிறது....மேலும் பள்ளித்திறப்பு ஜூன் 4 அல்லது 5 ஆக இருக்கும்..இன்னும் 3 வருடங்களுக்கு ஜூன் 1 தான்..என்ன ஒரு அருமையான மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஆட்சி.. தொடரட்டும்..
22-மே-2023 14:35:50 IST
அரசு உதவி பெறும் பள்ளிகளில் மூன்றாம் பருவ இடைத் தேர்விற்கு வினாத்தாள் கட்டணம் என 70 ரூபாய் வசூல் செய்து விட்டு வினாத்தாள் கொடுக்கவில்லை என்று தெரிய வந்தது...இதுதான் செம விடியல்..எட்டாம் வகுப்பு மாணவர்கள் பேசிக் கொள்கிறார்கள் முதல்வர் மீது ஆசிரியர்கள்,மாணவர்கள் கோபமாக உள்ளார்கள் என்று..😂😂😂😂😂...எப்படி எல்லாம் ஆட்டைய போட முடியுமோ. போடுங்க..மக்களுக்கு உண்மை தெரிய ஆரம்பித்து விட்டது...
24-மார்ச்-2023 23:40:55 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.