மலரின் மகள்கள் : கருத்துக்கள் ( 4373 )
மலரின் மகள்கள்
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
12
2019
அரசியல் மஹா.,வில் ஜனாதிபதி ஆட்சியா ?
ஜனாதிபதி ஆட்சி 6 + 6 மாதங்கள் தொடரட்டும். ஊழலவியாதிகள் சிறை செல்லட்டும். கருப்பு கள்ள சந்தைக்காரர்கள் இனம் காணப்பட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படட்டும்.   19:01:26 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
12
2019
அரசியல் மஹா.,வில் ஜனாதிபதி ஆட்சியா ?
சரியான முடிவு. தேர்தல் முடிந்ததிலிருந்தே ஆட்சியமைக்கும் வழிமுறைகளை ஆட்சியமைக்க விரும்புவோர்கை யாண்டிருக்கவேண்டும். கூட்டணி கணக்குப்படி பிஜேபி ஸ்ஸ் ஆட்சியமைக்கும் என்றும் மற்றக்கணக்குகள் தவறான முடிவை தரும் என்பதை S S தவிர மற்றவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். பிளான் பி தவிர்க்கப்பட்டது சிறப்பு. சேனா தமிழர்களுக்கு ஏற்றதல்ல என்றுகூறுவதை விட அவர்கள் மண்ணின் மைந்தர்களான பீஹாரிகளுக்கும் வெளிமாநிலத்தவர்களுக்கும் காழ்ப்புணர்ச்சி வெளிப்படுத்திகித்தியவர்கள். சேனாவை மகுடத்தில் வைத்தால் காங்கிரஸ் கொஞ்சமிருக்கும் கௌரவத்தையும் இழந்ததாகிவிடும். சேனாவுடன் கூட்டணியோ அல்லது ஆதரவோ தருவதாயிருந்தால் அது தேர்தலுக்கு முன்பு செய்யப்படவேண்டும். ஆறுமாதம் கழித்து அடுத்த தேர்தலை சந்திக்கும் பொது சேனாவுடன் இணைந்து மக்கள ஆதரவு பெற்று ஆட்சிக்கு வரளட்டும். ஜனாதிபதி ஆட்சி மறுதேர்தல் புதிய அரசு என்றிருக்கட்டும்.   18:58:50 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
10
2019
அரசியல் திமுக பொதுக்குழு கூட்டம் துவக்கம்
மூப்பெய்தபோதும் பொ செ பதவியில் தொடரத்தான் வேண்டுமா? அந்த பதவிக்கு வேறு நம்பிக்கைக்குரியவர் கிடைக்கவில்லையா? தற்போதைய மாற்றங்களை பார்த்தால், பொ செ அதிகாரத்தை நன்கு குறைத்து விட்டு அதன் பிறகு புதியவர் நியமிக்கப்படலாம் என்று உணர இடமிருப்பதாக தெரிகிறதா?   00:35:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
10
2019
பங்கு வர்த்தகம் பங்­கு­களில் முத­லீடு செய்­யும் முன் தெரிந்து கொள்ள வேண்­டி­யவை
தமிழகத்தில் மட்டும் தங்கம் விலை அதிகமாக இருக்க காரணம் என்ன?   21:52:55 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
11
2019
சம்பவம் கூட்டு சேராததால் போட்டுத்தள்ளினேன் விஜய் வாக்குமூலம்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவரை சரியாக விசாரித்து உண்மை அறிந்து தகுந்த தண்டனைகள் உடனடியாக நிறைவேற்ற படவேண்டும்.   21:50:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
10
2019
பொது முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் காலமானார்
சுதந்திர இந்தியாவில் தோன்றிய மாபெரும் மனிதர். தேர்தலில் புரட்சிக்கு வித்திட்டதோடல்லாமல் அதை தனது காலத்திலேயே செய்து முடித்து வெற்றி கண்டவர் சிறந்த சாதனையாளர். நேர்மையான அதிகாரியின் பெயரை சொல்லுங்கள் என்றால் யாதொரு சிந்தனையும் இல்லாமல் இவர் பெயரை தாராளமாக உச்சரிக்கலாம். தேசம் தவப்புதல்வனை இழந்திருக்கிறது.   01:47:24 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
10
2019
பொது தள்ளாத வயதிலும் மன உறுதியுடன் வாதாடிய கே.பராசரன்
ஐ சப்போர்ட் யுவர் ஒப்பீனியன்   11:19:07 IST
Rate this:
1 members
0 members
18 members
Share this Comment

நவம்பர்
4
2019
பொது எதற்கு வந்தார் ஏஞ்சலா மெர்கல்?
மலரில் பத்திரிகையாளர்கள் எழுதும் கட்டுரைகள் உண்மையில் அருமை. எதிர்காலத்தை நோக்கிய சிறப்பான பயணத்திற்கு அவை நிச்சயம் வழிகோலும். என்னை கேட்டல் இது போன்ற கட்டுரைகளில் அப்படியே பள்ளி அஸம்பிளியில் தினமும் மாணவர்களை வாசிக்க சொல்லலாம். திரு வெங்கடேஷ் அவர்களுக்கு எனது அன்பையும் பாராட்டுக்களையும் சொல்லுங்கள். உங்கள் கட்டுரை மிகவும் பயனுள்ளது. அப்படியே போட்டோ எடுத்து வாட்சப்பில் நிறைய பேருக்கு பகிர்ந்திருக்கிறேன். அனைவரும் சிறப்பாக இருப்பதாக பாராட்டினார்கள். நன்றி ஐயா   16:53:12 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

நவம்பர்
4
2019
அரசியல் கஜானா காலி மத்திய அரசு மீது குலாம்நபி காட்டம்
சென்செக்ஸ் குறைத்தால் இதுபோன்று சொல்வார்கள், கடந்த சில வாரங்களுக்கு முன்பு அப்படித்தான் சொன்னார்கள். ஆனால் இப்போஅதோ சென்செக்ஸ் நிபிட்டி எல்லாம் புதிய உச்சம் தொட்டிருக்கிறதே. அப்படியென்றால் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்றல்லவா இவர்கள் இப்போது சொல்லவேண்டும்? நாட்டின் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் உலக நிறுவனங்களை அனைத்தும் விஞ்சும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்கிறதே தெரியவில்லையா? மோடியின் ஆட்சி எதை நோக்கி செல்கிறது என்று தெரியாதவர்களுக்கு தெரியவேண்டிய விஷயம் ஒன்று தான். உழையுங்கள் மிக சிறப்பாக உழையுங்கள் சோம்பேறித்தனமாக இருக்காதீர்கள். உங்களுக்கு உழைப்பால் உன்னதநிலை அடைவதற்கு என்னே என்ன தடைகள் இருக்கிறதோ அதை தகர்த்து விடுகிறேன் என்பது தான். நேர்மையாக உழைக்கவேண்டும். புதிய புதிய தொழில் முனைவோர் நிறைய உருவாக வேண்டும். இளைஞர்களுக்கு சிக்கலில்லாத தொழிலுக்கு ஏற்றம் தரும் வகையில் செய்து தரப்படுவதே நோக்கம். உழைக்காமல் இலவசங்களை பெற்று கொண்டும் அலுவலகத்தில் தொழிற்சாலைகளில் சங்கம் வைத்து கொண்டு குறைந்த உழைப்பை மட்டும் தந்து பிரத்தியேகமான சொந்த வேலைகளை அலுவலக நேரத்திலேயே செய்வதற்கு வழியில்லை. மின்சாரம் எப்போதும் கிடைக்கும், நீர் தட்டுப்பாடு இருக்காது, போக்குவரத்து விரைவான போக்குவரத்து நிதி பரிவர்த்தனை அனைத்தும் சுலபமாக்கப்பட்டு விடும். இது போன்ற அனைத்து உள்கட்டுமானங்களும் பெறுக்கித்தரப்படும். அதற்கு நிச்சயம் பணம் தேவைப்படும் தான். வரியை செலுத்துங்கள். நாட்டின் உள்கட்டுமானத்தை சிறப்பாக பயன்படுத்தி நிறைய சம்பாதித்து கொள்ளுங்கள், இலவசம் என்பது உழைக்கவே முடியாமல் முதுமையிலோ உடல் ஹீனமான நிலையிலோ இருப்பவர்களுக்கு தான் என்பது அரசு செல்லும் பாதை. இதை புரிந்து கொண்டு நேர்மையாக உழைத்து எந்த தொழிலானாலும் சிறப்பாக செயல்பட்டு உலகம் முழுவதும் வியாபாரம் சேவைகள் என்று சிறப்பு பெறலாம். இன்றைய நடுவனராசின் நோக்கமும் செயலும் சரியாகத்தான் இருக்கிறது. அரசியல்வாதிகள் ஊழல் பேர்வழிகள் சிலர் அவர்களின் தனநலத்திற்காக குறைசொல்லி மக்களை திசை திருப்பினால் சரியாக அதை புரிந்து பாலையும் நீரையும் கலந்து வைத்தால் பாலை தனியாக பிரித்து அறுந்து அன்னம் போல தேவையானதை நல்லதை சரியாக எடுத்து கொள்ளவேண்டும்.   16:43:09 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
4
2019
எக்ஸ்குளுசிவ் சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறும் எல்.ஐ.சி., ரூ.53,000 கோடி போனஸ்
பொலிக பொலிக மென்மேலும் வளரட்டும் உங்கள் சேவை.   16:31:05 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X