இந்த சொரிமுத்து ஒரு கேப்மாரி என்பது எல்லோருக்கும் எப்போவோ தெரியும், சில அரசியல் கட்சிகளின் பின்னாடி இந்த ஈதர் ஒளிந்து வாழ்ந்து வந்தான். எப்பொழுது இந்த ஆள் ஆண்டாள் நாச்சியாரை பற்றி அநாகரீகமாக கருத்து பதிவிட்டானோ , அன்றே இவனுடைய வண்டவாளம் தண்டவாளம் எற ஆரம்பித்து விட்டது , மானம்கெட்ட பொழப்பு .
12-அக்-2018 12:25:43 IST
இந்த வந்தேறிகளெல்லாம் பேசுமளவுக்கு இடம் குடுத்து வைத்துள்ள தமிழக அரசைதான் சொல்லவேண்டும், உள்ளேதள்ளி நாலு ஏத்து ஏத்தி இருந்த மூடிக்கிட்டு இருந்திருப்பானுங்க , ஜெயலலிதா இருந்த பொது இருக்குற இடம் தெரியுமா இவங்களோடது, துளிர் விட்டு போய்விட்டது இவங்களுக்கு, சீக்கிரம் அடங்கிடுவானுங்க.
12-ஏப்-2018 11:19:50 IST
நமது ராணுவ தளபதி கூறியதில் என்ன தவறு இருக்கிறது, நம் நாடு எப்போதும் எதற்கும் தயாராக இருக்கவேண்டும் என்று கூறுவதில் விஷயம் இருக்கிறது, 1967 பிறகு எவ்வளவு முறை நாம் செய்துடாண்ட உடன்பாட்டை மீறி உள்ளார்கள் தெரியுமா, அருணாச்சலப்பிரதேசத்தில் கிட்டத்தட்ட 140 சதுர கிலோ மீட்டர் வரை ஆக்ரமித்துஉள்ளார்கள், நம்பத்தன்மை அற்றவர்கள், சர்வதேச உடன்படிக்கைஎன்பது அவர்களுக்கு கேலிக்கூத்து, ஐ நா வில் நமது நாட்டுக்கு நிரந்தர உறுப்பினர் இடம் கிடைக்க கூடாதென்று இவர்கள் அடித்த பல்டியை பல முறை பார்த்தாகிவிட்டது, ஏன் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்பின் தலைவனை கைது செய்ய சொல்லிஅறிவிக்க ஐ நா முயன்றபோது இந்த சீன அதை எதிர்த்து வீட்டோ அதிகாரத்தை பயன்பதுத்தி அதை நிறைவேற்றாமல் தடுத்தது, நமது நாட்டின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்திய அமைப்பு அது, உண்மையான நட்பு என்பது அவர்களுக்கு என்னவென்று தெரியாது, பணத்தினால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற அவர்கள் நம்பிக்கை ரொம்ப நாட்களுக்கு நீடிக்காது, அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை என்பது எள்ளளவும் கிடையாது, அப்படிப்பட்டவர்கள் இதயத்தில் நம்பிக்கை நேர்மை துளிர்விடாது.
எல்லோரும் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் டோக்லாம் பிரச்சினையின் பொது சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை அதன் ஆசிரியர் மற்றும் அந்த ராணுவ தலைவர்கள் என்னென்ன பேசினார்கள், எப்படியெல்லாம் மிரட்டினார்கள், நமது ராணுவ தளபதி அவர்களின் முன்யோசனை வரவேற்கத்தக்கதே. ஜெய் ஹிந்த். வாழ்க பாரதம்.
08-செப்-2017 12:46:06 IST
ஒன்றை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும், சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை அந்த நாட்டு கம்யூனிஸ்ட் அரசின் வளர்ப்பு பிராணி , அது எப்படி சொல்கிறதோ அப்படி கொலைக்கும், இதுவும் ஒரு விதமான சைகோலொஜிக்கல் அணுகுமுறை , நமது ராணுவத்திற்கும் அதன் தலைமைக்கும் நமது பிரதமர் இடும் கட்டளைகள் நிறைவேற்றுவது தலையாய கடமை அதை தான் நமது ராணுவ தளபதி செய்துள்ளார், இந்த சீன காரன் தனது இயலாமையை உலக நாடுகள் கேலி பார்வையிலிருந்து திசை திருப்ப ஏதாவது செய்யவேண்டும் என்று யோசிக்க இந்த பழி சொல் ஏதாவது பலன் தருமா அல்லதுஅரசாங்கத்திற்கும் ராணுவத்திற்கு மனக்கசப்பு ஏற்படுமா நப்பாசை அவர்களுக்கு இருக்கதானே செய்யும், முத்திரத்தில் மீன் பிடிக்கும் கூட்டத்திற்கு அவ்வளவுதான் அறிவு, இவர்களுக்கு பாக்கிஸ்தான் வேண்டுமென்றால் அடிபணிய வாய்ப்பு இருக்கலாம், அங்கே போய் முயன்றுபார்க்கட்டும், சொல்லவந்துட்டானுங்க எங்க ராணுவதிப்பற்றி.
08-செப்-2017 12:04:10 IST
இந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதில் மிகவும் மனம் வருந்துகிறேன், மாணவியின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த மாதிரி இன்னும் பல பேர் அதிக மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துவ சீட் கிடைக்காமல் இருக்கிறார்கள், அவர்கள் எல்லோரும் இதை (தீர்ப்பு) எதிர்பார்த்தோ அல்லது வேறு துறைகளில் படிக்க முயற்சி எடுத்தோ வருகிறார்கள் அனிதா தற்கொலைக்கு பா ஜ க அரசு ஒருபோதும் காரணமாக இருக்காது, இது உள்ளூர் ஆட்சியாளர்களால் வந்த வினை, முதலில் மத்திய அரசு அனுமதி அளித்தும் உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது, காரணம் இதே தமிழகத்தில் உள்ள சி பி எஸ் இ மாணவர்கள் கூட்டமைப்பு தொடுத்த வழக்கு தான், அந்த வழக்கின் அடிப்படையில் வந்த தீர்ப்பு தான் இது, இதுவே தீர்ப்பு இவர்களுக்கு சாதகமாய் இருந்து, நம் மாநிலத்தின் படிக்கும் சீ பி எஸ் இ மாணவனுக்கு இந்த நிலைமை வந்திருந்தால் இந்த அரசியல் வாதிகளின் நிலை என்னவாக இருக்கும், ஒன்னும் இல்லை, அதில் ஆதாயத்தை எப்படி தேடுவது என்ற சிந்தனை தான் இருக்கும். இத்தனை வருடங்கள் தூங்கிவிட்டு கல்வி தரத்தை உயர்த்த துப்பில்லாத இந்த திராவிட அரசியல் கட்சிகளுக்கு வக்காலத்து வேறு, போதாதாகுறைக்கு இந்த சினிமா துறை துதிபாடிகள் இவர்கள் துணைக்கு. முதலில் கல்வி தரத்தை உயர்த்தி இந்தியா அளவில் நமது மாணவர்கள் சாதிக்க வழிசெய்வதுதான் மிகவும் சிறந்த வழி.
03-செப்-2017 11:40:38 IST
யார் குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்தது என்று உங்களுக்குத்தெரியாத, இனிமேல் வரும் ஆட்சியாவது நல்ல ஆட்சியாக இருக்கட்டும், இந்த கழகங்கள் ஆண்டது போதும் அதன் பலனை நாங்கள் அனுபவிப்பதும் போதும், தமிழகத்தை முன்னடத்தி செல்ல திரு மோடி அவரை விட்டால் வேறு யாருக்கும் தகுதியோ இப்போதைக்கு திராணியோ வேறு யாருக்கும் இருப்பதாக மக்கள் நினைக்கவில்லை, அந்த மாறுதல் மிக விரைவாக வரும், இது காலத்தின் கட்டாயம், இந்த வரிகள் யாரோ முன்னரே சொன்ன மாதிரி தெரிகிறது
31-ஆக-2017 19:38:05 IST
யாராவது ஒரு முறை எதாவது ஒரு ஆவின் பால் பண்ணைக்கு சென்று பாருங்கள், அத்துடன் நீங்கள் பால் என்ற சொல்லை உங்கள் அகராதியிலிருந்து எடுத்து விடுவீர்கள், அவ்வளவு சுத்தம் சுகாதார இல்லாத ஒரு சூழல், மூக்கை துளைக்கும் நாற்றம் இவைதான் நீங்கள் காணமுடியும். இவர்கள் கூறும் சாக்கு போக்கு எல்லாம் யாரும் நம்பவேண்டாம், நிச்சயம் இதில் கலப்படம் இருக்கிறது.
02-ஏப்-2016 11:05:10 IST
தனியார் பால் அல்லாமல் இந்த ஆவின் பாலில் கூட அதிக கலப்படம் இருக்கும் வாய்புகள் அதிகம், ஆவின் பாலில் வாசம் மற்றும் அந்த பால் தயிராக மாற்றும் போதோ அதில் வேறு கொழ கொழப்பு தன்மை பார்க்கலாம், இது அதில் மெலமயின் என்கின்ற வேதி பொருள் கலந்திருக்ககூடிய சாதியகூறுகள் அதிகம். சமந்தப்பட்ட அக்கறையுள்ள அதிகாரிகள் இதில் தலையிட்டு தணிக்கை நடத்த வேண்டும். தவறு இருக்குமேயானால் சம்பந்தபட்டவர்களை வேலையிலிருந்து தூக்கிஏறிய வேண்டும். மற்றும் தகுந்த தண்டனையும் வழங்கவேண்டும். கலப்படம் என்பது நிச்சயம் உண்டு.
17-மார்ச்-2016 16:39:20 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.