Mahalingam Ponnambalam : கருத்துக்கள் ( 23 )
Mahalingam Ponnambalam
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
6
2020
அரசியல் ரஜினி சிந்தித்து பதிலளிக்க வேண்டும் ஸ்டாலின்
மக்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை நீங்களே துண்டு சீட்டில் உள்ளதை படித்து விடுங்கள். ரஜினியும் புரிந்து கொள்வார் மக்களும் தெரிந்து கொள்வார்கள்   13:01:57 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
19
2019
உலகம் முஷாரப் சடலம் 3 நாள் தூக்கில் தொங்க வேண்டும் தீர்ப்புரையில் தகவல்
மரண தண்டனையையே காட்டுமிராண்டித்தனம் என்று கூக்கிரலிடும் நமது நாட்டு அறிவு பெட்டகங்கள் தங்கள் நிலையை மாற்றிக்கொண்டு பாக்கிஸ்தானை ஆதரித்து கொடி பிடிக்கப் போகிறார்களா?   12:28:54 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
19
2019
அரசியல் குடியுரிமை திருத்த சட்டம் மம்தா சவால்
இவரெல்லாம் நம் நாட்டுக்கு பிரதமரானால்....தன் சொந்த அரசாங்கத்திற்கு எதிராகவே தினமும் போராட்டம் நடத்திக்கொண்டு இருப்பார். இப்போது இவரை பார்த்து ஊர் சிரிப்பது போய், உலகமே சிரிக்கும்   11:42:29 IST
Rate this:
1 members
0 members
21 members
Share this Comment

டிசம்பர்
18
2019
அரசியல் மக்களுக்கு பயனில்லாத சட்டத்தை மாற்றிட வேண்டும் கமல்
குடியுரிமை சட்டம் மக்களுக்கு எதிரானது என்கிறார். எந்த மக்களுக்கு எதிரானது என்பதை தெளிவாகக் கூறட்டும்.அதைவிட்டு மாணவர்களை குழப்பி குளிர்காய நினைப்பது கண்டிக்கத்தக்கது   11:18:17 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
17
2019
அரசியல் மக்களுக்கு எதிரான சூழ்ச்சி கமல் முடிவுக்கு வரும் வரை ஓய மாட்டேன்
குட்டையை குழப்பி மீன்பிடிக்கப் பார்க்கிறார். அவர் பாட்சா தமிழகத்தில் பலிக்காது   20:39:19 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2019
அரசியல் குற்றத்தை நிரூபிக்க முடியுமா? சிதம்பரம் குடும்பத்தினர் கேள்வி
வெளிநாடுகளில் வாங்கிய சொத்துக்களைப் பார்த்து சிதம்பரம் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் என்பதை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள்   13:03:29 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2019
உலகம் சொத்தை முடக்குவதில் தான் அக்கறை விஜய் மல்லையா குமுறல்
பல கோடிக்கு அதிபதியான பட்டினத்தார் ஒரே நாளில் தன் சொத்துக்கள் முழுவதையும் துறந்துவிட்டு துறவியானார். பல நாடுகளையும் வென்று சொத்துக்களை குவித்த அலெக்ஸ்சாண்டர் தான் இறந்த பிறகு தான் எதையும் எடுத்துச் செல்லவில்லை என்பதை மக்கள் அறியும் வண்ணம் தன் கைகளை சவப் பெட்டிக்கு வெளியே தெரியும் படி காட்டிச் சென்றார். ஆனால் இந்த மல்லையாவோ மக்கள் பணத்தை கொள்ளையடித்து திருப்பிக் கேட்டால் தன் சொத்துக்களை முடக்குகிறார்கள் என்று குமுறுகிறான். இவன் போகும் போது என்னத்தை கொண்டு செல்லப் போகிறான்?   11:44:36 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

மே
28
2019
அரசியல் அ.தி.மு.க.,வின் 10 எம்.எல்.ஏ.,க்களுக்கு தி.மு.க., வலை!
இவர்கள் செய்த பொய் பிரசாரத்தை நம்பி தமிழக மக்கள் 13 தொகுதிகளில் ஏமாந்துவிட்டார்கள். தமிழர்கள் ஏமாளிகள் என்று நினைத்து மீண்டும் ஏமாற்று வேளையில் இறங்கினால் அழிவு நிச்சயம். பேராசை பெருநஷ்டத்தில் முடியும். கெடுவான் கேடு நினைப்பான்   13:51:40 IST
Rate this:
8 members
0 members
18 members
Share this Comment

மே
25
2019
அரசியல் மத்திய அமைச்சர் பதவி தமிழகத்திற்கு கிடைக்குமா?
மக்களோடு தொடர்பு கொண்டு அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்பவர்களுக்கு, எதிரணியினர் கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு தகுந்த முறையில் மறுப்பு தெரிவித்து மக்களை தங்கள் பக்கம் வைத்திருக்கும் திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே மந்திரி பதவி கொடுக்கவேண்டும். அப்போது தான் கட்சி பலப்படும்.   12:38:54 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
26
2019
அரசியல் பதுக்கிய 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கம்
மயங்கிய மக்கள் விரைவில் விழித்துக்கொள்வார்கள். எத்தர்கள் எத்தனை காலம் தான் தமிழ் மக்களை ஏமாற்றுவார்கள்   12:04:30 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X