senthil : கருத்துக்கள் ( 565 )
senthil
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
15
2019
உலகம் பாக்.,கிற்கு ஆதரவாக சீனா கருத்து காஷ்மீர் பிரச்னையில் சேட்டை
இது நம்ம உள்நாட்டு பிரச்சினை . இவன் எதுக்கு தேவை இல்லாமல் மூக்கை நுழைகிறான் . இவனுடைய ஹாங்காங் , தெற்கு சீனா கடல் பிரச்சினை , தைவான் எந்த பிரச்சினைக்கும் நாம் போகாத போது இவன் இங்கே மூக்கை நுழைக்க கூடாது . மீறினால் நாம் இவனுடைய 5G சேவை யை வெளியேற்றுவோம் , மேலும் சீனா பொருட்களுக்கு வரி போட வேண்டும் , சீனா மொபைல் போன்களை புறக்கணிக்க வேண்டும் .   11:16:23 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2019
உலகம் காஷ்மீருக்கு மிரட்டல் விடும் பயங்கரவாத குழுக்கள்
ரொம்ப துள்ளுனாங்கன்னா ராணுவத்தை வச்சு மொத்தமாக காலி பண்ண வேண்டியது தான் .   11:10:41 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2019
அரசியல் காஷ்மீருக்கு எப்போது வரலாம்? ராகுல் கேள்வி
நீ என்றைக்கும் காஷ்மீர் பக்கம் வந்துறாதே . காங்கிரஸ் தான் மொத்த காஷ்மீர் பிரச்சினைகளுக்கும் கரணம் , இதை 70 வருசமா சரி செய்ய காங்கிரெஸ்சுக்கு துப்பில்லை , இவர் பேச வந்துட்டார் .   22:36:56 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2019
கோர்ட் அதிரடி! கிராமங்களுக்கும் வருகிறது ஊழல் ஒழிப்பு நடவடிக்கை
வரவேற்க தக்க விஷயம் . இதே போல் எல்லா அரசு துறைகளிலும் அமல் செய்ய வேண்டும் .   22:32:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2019
அரசியல் சிதம்பரம் பூமிக்கு பாரம் தி.மு.க., - காங்., கண்டனம்
முதல்வர் பேசியதில் எந்த தவறும் இல்லை . இந்த ஆள் மத்தியில் பத்து வருடம் நிதி மந்திரியாக இருந்த போது தமிழ் நாட்டுக்கு எதாவது பலன் கிடைத்ததா என்றால் இல்லை , நூற்றுக்கும் மேட்பட்ட வாசன் என்னும் கண் மருத்துவமனையில் அறுபது சதவீதம் உருவாக்கவே இவருக்கு நேரம் போதவில்லை .   12:32:10 IST
Rate this:
2 members
0 members
36 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2019
கோர்ட் ஹிந்து பாக் சர்ச்சை கருத்து சசி தரூருக்கு கைது வாரன்ட்
எல்லா காங்கிரஸ் காரர்களும் தங்களுடைய உண்மை முகத்தை (தேச விரோதத்தை ) காண்பித்து கொண்டு இருக்கிறார்கள் . அதுவும் இந்த முறை மிக பெரிய தோல்வி அடைந்தவுடன் ஒருத்தனுக்கும் படுத்தால் தூக்கம் கூட வருவது இல்லை போல தெரிகிறது .   12:24:46 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2019
உலகம் அதிக வருமானம் இருந்தால் கிரீன் கார்டு அமெரிக்கா நிபந்தனை
நல்லது . இந்தியாவில் மக்கள் வரிப்பணத்தில் சலுகையில் படித்து முடித்து விட்டு அங்கே சென்று என்ஜினீயர் சயின்டிஸ்ட் ஆக வேலை செய்து அமெரிக்காவை முன்னேற்றியுள்ளவர்கள் திரும்பி வந்து பிறந்த நாட்டையும் கொஞ்சம் முன்னேற்றட்டும் .   18:50:08 IST
Rate this:
3 members
1 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2019
உலகம் நாடுகள் பாராமுகம் பாக்., புலம்பல்
100 % சரி . பிஜேபி ஆட்சிக்கு வந்த பின் இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் மரியாதை மிக பெரிய அளவு உயர்ந்து உள்ளது . வெளி நாடுகளில் உள்ள என் பல நண்பர்கள் கூறியது இது .   18:40:02 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2019
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2019
உலகம் இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே போட்டி
இந்த ஆளும் இலங்கை தமிழர் படு கொலையில் முக்கிய பங்கு வகித்தவர் , இவர் ராஜபக்ஷே உடைய சொந்த சகோதரர் , ராஜபக்ஷே மூன்றாவது முறையாக தேர்தலில் நிற்க முடியாதலால் இவர் நிற்கிறார் , இலங்கையில் தமிழர் படு கொலை செய்த பட்ட பொது ராணுவ தளபதியாக இருந்தவர் , இந்த ஆள் ஜெயித்தால் தமிழர்களுக்கு மீண்டும் எதாவது பிரச்சினை செய்தாலும் செய்வார் .   21:00:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X