Saravana kumar : கருத்துக்கள் ( 681 )
Saravana kumar
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
12
2020
அரசியல் திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம் அமலாக்கத்துறை அதிரடி
வெறும் 89 கோடியா ? அந்த மாதிரி 100 மடங்கு சொத்து அவர் கிட்டே இருக்கும் , எல்லாம் தமிழக மக்களை, அரசாங்கத்தை ஆட்டையை போட்ட பணம் .   21:40:54 IST
Rate this:
0 members
0 members
11 members

செப்டம்பர்
9
2020
அரசியல் 8 மாதங்களில் திமுக ஆளுங்கட்சியாக மாறும் ஸ்டாலின்
மிக மிக சரியான கருத்து , மேலும் எல்லா வீட்டிலும் sun network cable மட்டும் தான் இருக்க வேண்டும் , dmk பிரமுகர் சாராய கம்பெனி சரக்கை மட்டும் தான் tasmac இல் விற்க வேண்டும் , என்றெல்லாம் கூறினாலும் ஆச்சர்யம் இல்லை .   21:02:42 IST
Rate this:
0 members
0 members
18 members

செப்டம்பர்
9
2020
பொது புல்டோசரை வீழ்த்திய அவுட்டுக்காய் மக்னா யானை பரிதாப பலி
வன விலங்குகளுக்கு அவுட்டு காய் வைப்பவர்களை பிடித்து குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளி கடும் தண்டனை கொடுக்க வேண்டும் , அப்பொழுது தான் இந்த அநியாயம் குறையும் .   20:51:38 IST
Rate this:
1 members
0 members
15 members

ஜூலை
4
2020
சம்பவம் கோவை வனப்பகுதியில் 3 மாதத்தில் 12 யானை உயிரிழப்பு வனத்துறையினர் அதிர்ச்சி
அரசு என்ன இதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறதா இல்லை தூங்கி கொண்டு இருக்கிறதா , உடனடியாக தலையிட்டு காரணங்களை கண்டுபிடித்து யானை சாவதை தடுத்து நிறுத்த வேண்டும் .   20:56:35 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
5
2020
பொது யானைகளின் ஆன்மா சாந்தியடைய இன்று மாலை வீட்டில் விளக்கேற்றுவோம்
முன்பு பல முறை கேரளா வாலையார் பகுதி யில் ரயில் கடக்கும் பொது யானைகள் மோதி இறந்து உள்ளன . முன்பு ஒரு முறை செய்தி வந்தது கேரளாவில் பல இடங்களில் யானைகளை அடைத்து வைத்து சித்திர வதை செய்து தந்தங்களை வெட்டி எடுக்கிறார்கள் என்று . இதை எல்லாம் தடுக்க கேரளா என்ன செய்துள்ளது . இந்தியாவில் 130 கோடி மக்கள் உள்ளனர் , யானைகள் வெறும் 27 ஆயிரம் மட்டுமே உள்ளன . அதை காக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது . மத்திய அரசு இதில் தலையிட்டு யானைகளுக்கு பாதுகாப்பு கொடுத்து யானைகளை கொலை செய்பவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க உறுதி செய்ய வேண்டும் .   13:15:26 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூன்
7
2020
சம்பவம் தேவஸ்தானம் மீது அவதூறு பேச்சு நடிகர் சிவகுமார் மீது வழக்கு
மலையாளிகளும் ஆந்திர காரர்களும் தமிழ்நாட்டில் இருக்கும் எந்த கோவில்களுக்கு பெரும்பாலும் வருவது இல்லை . அனால் தமிழர்களோ கேரளாவில் சபரிமலைக்கு ஆந்திராவில் திருப்பதிக்கும் சென்று பணத்தை அள்ளி தெளித்து வருகிறார்கள் . எனக்கு தெரிந்து கந்து வட்டிக்கு பணம் வாங்கி இந்த கோவிலுக்கு செல்வோர் ஏராளம் . தமிழர்கள் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு முன்னுரிமை கொடுத்து , சென்று வந்தால் தமிழ் நாட்டு பொருளாதாரம் மேம்படும் .   13:00:17 IST
Rate this:
7 members
2 members
9 members

ஜூன்
5
2020
சம்பவம் கேரளாவில் யானை கொலை ஒருவர் கைது
யானைக்கு வெடி மருந்து அவன் கொடுத்த மாதிரி அவனுக்கும் எதாவது ஒரு பழத்தில் வெடிமருந்து கொடுத்து அவனை அதை தின்ன செய்ய வேண்டும் .   14:42:40 IST
Rate this:
1 members
0 members
18 members

ஜூன்
3
2020
உலகம் ஜி7 மாநாட்டிற்கு மோடியை அழைத்த டிரம்ப் சீனா ஆத்திரம்
இந்தியாவுடைய முதல் எதிரி பாக்கிஸ்தான் இல்லை சீனா தான் என்பது தெள்ள தெளிவாக புரிந்து விட்டது . இதனை வருடங்களாக பாகிஸ்தானுக்கு ஆயுதங்களும் பணமும் கொடுத்து இந்தியாவுக்கு எதிரே தூண்டி விட்டவர்கள் சீனா காரர்கள் தான் . சீனா வுக்கு உலகில் number one உடனே ஆக வேண்டும் அதுவும் உடனே ஆக வேண்டும் என்ற பேராசை , எங்கே இந்தியா பொருளாதாரத்தில் அவர்களுக்கு போட்டியாக வந்துவிடுமோ என்ற பயம் அதனால் இந்தியா வுக்கு எதிரே அணைத்து வேலைகளையும் செய்கிறார்கள் . ஒன்று மட்டும் நிச்சயம் , சீனா இந்த அநியாயம் அக்கிரமங்களை செய்தால் சீனாவுடைய அழிவு வெகு தூரத்தில் இல்லை , கர்மா வினை அவர்களை தாக்கும் .   11:46:30 IST
Rate this:
1 members
0 members
24 members

ஜூன்
4
2020
அரசியல் யானையை கொன்ற குற்றவாளிகள் நிச்சயம் கைது செய்யப்படுவர் ஜவடேகர்
கண்டுபிடித்து மிக கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும் . மூன்று வருடங்களுக்கு முன்பு இதே கேரளாவில் ஒரு யானையை மிக அருகிலிருந்து தலை மீது துப்பாக்கியால் சுட்டு கொன்றார்கள் . குற்றவாளிக்கு கிடைக்கும் தண்டனையை பார்த்து வேறு யாரும் இந்த மாதிரி தப்பை செய்ய துணிய கூடாது அந்த அளவுக்கு தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் .   11:33:02 IST
Rate this:
1 members
0 members
18 members

மே
25
2020
உலகம் பனிப் போரை துவங்குகிறதுஅமெரிக்கா மீது சீனா பாய்ச்சல்
சீனா உலகம் முழுதும் வைரஸ் பரப்பி விட்டதுக்காக எல்லா உலக நாடுகளும் சேர்ந்து சீனா மீது போர் தொடுக்க வேண்டும் . சீனா வில் மட்டும் வைரஸ் கட்டுக்குள் உள்ளதாம் அது எப்படி ? கண்டிப்பாக வைரஸுக்கான மருந்து முன்பே கண்டுபித்து இருக்க வேண்டும் , அல்லது உண்மையை மறைக்கிறார்கள்   21:17:26 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X