Raja Chockalingam : கருத்துக்கள் ( 37 )
Raja Chockalingam
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
14
2020
சிறப்பு பகுதிகள் ரஜினியாவது துணிந்து பேசினாரே!
ஈ வே ராமசாமி நாயக்கரை பற்றி மிக தெளிவாக விவரம் கொடுத்த உங்களுக்கு நன்றி . அவரை நம்பும் சில தமிழர்கள் இப்போதாவது உண்மையை தெரிந்து கொள்ளட்டும். திருந்தட்டும்.   10:49:53 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
14
2020
சிறப்பு பகுதிகள் ரஜினியாவது துணிந்து பேசினாரே!
ஆக்ஸ்பாம் அறிக்கையை குப்பையில் போடுவது மிக நல்லது . இந்தியாவிற்கு எதிராக காசுக்காக கருத்து உருவாக்குபவர்களை சிலர் நம்பினால் அது அவர்கள் இஷ்டம்.   10:47:26 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
9
2020
சிறப்பு பகுதிகள் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திடம் ஏமாறினேன்!
BSNL மட்டுமல்ல அனைத்து நிறுவனங்களும் இது போன்று ஒரு தொகையை நம் அனுமதியின்றி கழித்துவிடுகிறார்கள். அவர்களது வாடிக்கையாளர் மையத்தை தொடர்பு கொண்டு அந்த தொகையை திரும்ப பெறவேண்டும் . எனக்கு BSNL, VODAFONE, AIRTEL ஆகியோரிடம் இது போன்ற சிரமங்கள் ஏற்பட்டது . ஆனால் அவர்களது வாடிக்கையாளர் மையத்தை தொடர்பு கொண்டபின் அந்த தொகை திரும்ப தரப்பட்டது. வாசகர் சொல்வது போல் எனது feature மொபைலில் வீடியோ பார்க்க முடியாது . ஆனால் வீடியோ பார்ப்பதற்கென்று தொகையை பிடித்தம் செய்தனர். கேட்டால் நீங்கள் அந்த பட்டனை அமுக்கினீர்கள், இந்த பட்டனை அமுக்குநீர்கள் என்று பொய் உரைத்தார்கள்.   13:44:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
2
2020
சினிமா மோடியால் ஈர்க்கப்பட்டேன் பா.ஜ.,வில் இணைந்தேன்: பேரரசு...
உங்க டேஸ்ட் அவருக்கு இல்லை போலும்.   12:16:06 IST
Rate this:
5 members
1 members
13 members
Share this Comment

ஜனவரி
28
2020
சம்பவம் இன்ஜி., மாணவர்கள் மூலம் நகரங்களை தகர்க்க அல் - உம்மா சதி
எந்த பொருத்தமும் இல்லாமல் ஒரு கருத்து. ஏதோ கோளாறு..அழிவை நினைத்த ஒசாமா அப்ஸல் குரு போன்றவர்களை சொல்கிறார் என்றே நினைக்க தோன்றுகிறது .   11:35:42 IST
Rate this:
0 members
0 members
39 members
Share this Comment

ஜனவரி
28
2020
உலகம் பாக்., தூண்டி விட்ட சி.ஏ.ஏ., எதிர்ப்பு போராட்டம்
தீவிர வாதத்தை தூண்டி விடும் பாகிஸ்தான் பற்றிய உங்கள் கருத்தை திருக்குறள் மூலம் சொன்னதற்கு நன்றி .   11:28:33 IST
Rate this:
0 members
0 members
24 members
Share this Comment

ஜனவரி
28
2020
உலகம் பாக்.,கில் ஹிந்து பெண் கடத்தி மதமாற்றி திருமணம்
சுடலை, பேய்க்கோ, குருமா எல்லோரும் இதை ஆதரிக்கிறார்களா   11:24:21 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

ஜனவரி
26
2020
பொது ரஜினி சர்ச்சை பேச்சு துணை ராணுவ பாதுகாப்பு?
உண்மை சுடுகிறது. அதில் உளறல் வருகிறது.   10:22:42 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
24
2020
பொது ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
எத்தனையோ நிகழ்வுகளில் நீதி மன்றமே முன் வந்து சில வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளது . அது போல் இப்போது திராவிடர் கழகத்தின் மீது தகுந்த சட்ட நடவடிக்கையை நீதி மன்றமே முன் வந்து எடுக்க வேண்டும் .   08:08:31 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

ஜனவரி
26
2020
அரசியல் மன்னிப்பு கேட்பாரா சந்திரபாபு நாயுடு ?
அதேதான் . உங்கள் கருத்துக்கும்   07:54:57 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X