Mathan Rameshbabu : கருத்துக்கள் ( 50 )
Mathan Rameshbabu
Advertisement
Advertisement
நவம்பர்
8
2017
சினிமா ரஜினிகாந்துக்கு முன் முந்திக் கொண்ட கமல்ஹாசன்...
ரஜினி வரத்தான் போகிறார், வெற்றி பெறத்தான் போகிறார், என்ன கொஞ்சம் டைம் ஆகும், அவ்வளவுதான்.   20:48:47 IST
Rate this:
7 members
0 members
12 members
Share this Comment

செப்டம்பர்
21
2017
அரசியல் கமலுடன் கெஜ்ரிவால் சந்திப்பு
சீமான் மற்றும் கமல் இவருடைய துவக்கமும் கருணாவை போலவே உள்ளது. பேச்சு திறமை மற்றும் தமிழ் பயன்பாடு. பிக் பாஸ் - க்கு வந்த எதிர்ப்பை தன் பேச்சால் தவிடுபொடி ஆக்கியவர் கமல் சார். போக போக தெரியும்....   15:12:53 IST
Rate this:
7 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
5
2017
பொது வராகடன் வசூலில் முதல் அதிரடி
நல்லா கருத்து சொல்றீங்க, சிறு தொழில் என்பது எவ்வளவு, சிறு விவசாயின்னா எவ்வளவு, அதையும் சொல்லீருங்க. வசூலிக்கிறது என்றால் என்ன, கஷ்டப்படுத்துறது என்றால் என்ன, அதையும் சொல்லீருங்க உங்களுக்கு புண்ணியமா போகும். அப்புறம் மோடி எங்களை கேக்கலேன்னு ........   13:41:33 IST
Rate this:
1 members
1 members
5 members
Share this Comment

ஜூன்
15
2017
பொது தேசியவாதம், மதவாதம் ஒரு எச்சரிக்கை கடிதம்
முன்னாள் மூத்த அதிகாரிகள், 65 பேர் இதுவரைக்கும் வேலை செய்த இடங்களில் எந்த தவறும் நடக்கவில்லையா ?? இதற்கும் முன்பு இப்படி எத்தனை கடிதங்கள் எழுதினார்கள் ??? பாதி கேடுகளுக்கு அதிகாரிகள் தானே காரணம் ??? இப்போ வந்துட்டாங்க லெட்டரை தூக்கிட்டு   20:03:24 IST
Rate this:
9 members
0 members
10 members
Share this Comment

மே
31
2017
விவாதம் நடிகர் ரஜினி அரசியலுக்கு வரலாமா?
வந்தால் தான் மாற்றம், வெற்றி நிச்சயம்   18:07:16 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
31
2017
கோர்ட் மதுரை ஐகோர்ட் எப்படி தடை விதிக்க முடியும்? கேரள ஐகோர்ட் கேள்வி
அதாவது விவசாயத்துக்கு உதவும் அளவுக்கு நல்ல நிலையில் இருக்கும் மாடுகளை, பால் கறக்கும் நிலையில் உள்ள மாடுகளை, ( below 10 years ) இறைச்சிக்காக விற்பதற்கு தடை.....அதே போல வயதான மாடுகளை இறைச்சிக்காக விற்கும்போது இறைச்சி வெட்டும் கூடத்தின் உரிமையாளருக்கு நேரடியாக விற்கலாம்,சந்தையில் கொண்டுபோய் விற்க கூடாது. (வீட்டிலிருந்து வேறு மாநில இறைச்சி கூடம் போகும் வரை 10 நாள் ஆனாலும் அதுக்கு புல்லோ, தண்ணியோ குடுக்க மாட்டானுங்க )   17:43:11 IST
Rate this:
3 members
0 members
15 members
Share this Comment

மே
15
2017
அரசியல் ரஜினி அரசியலுக்கு வர வேண்டாம் சுவாமி அட்வைஸ்
பெரும்பாலும் அவர் செய்த நற்பணிகள் வெளியே தெரியாது .....   19:41:14 IST
Rate this:
5 members
1 members
5 members
Share this Comment

மே
10
2017
அரசியல் ஓட்டு இயந்திரங்களின் செயல்பாடு தேர்தல் கமிஷனுக்கு பகிரங்க சவால்
தில்லுமுல்லு செய்ய முடியும்னா, அதை நீதான் நிரூபிக்கணும், அதை விட்டுட்டு தேர்தல் கமிஷன் மேலே பழியை போடுறான் பாரு   16:24:00 IST
Rate this:
4 members
0 members
8 members
Share this Comment

மே
11
2017
அரசியல் ராஜிவ் அறக்கட்டளை நிலத்துக்கு சிக்கல்
நமக்கு வேண்டியவங்க பேரில் அறக்கட்டளை நடத்தணும்னா நாம தான் பணம் போடணும்...அதை விட்டுட்டு அரசு நிலத்தையே உபயோகிக்கலாமா ?   13:12:24 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

மே
10
2017
பொது நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு ஜாக்பாட் கூடுதல் இடங்கள் கிடைக்கும்
நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் நிறைய பேர் தேர்ச்சி பெறுவார்கள்.......நம்ம தரத்தை பற்றி நாமே குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை.... பீகார் போன்ற மாநிலங்களில் தேர்வு முறை மிகவும் மோசம் என்பது நாம் அறிந்ததே ..... அப்படி ஒரு மாநிலத்தில் இருந்து தகுதி இல்லாத ஒருவர் மருத்துவர் ஆக வருவதை கூட நீட் தடுக்கும் இல்லையா ??? அதே சமயம் கடந்த 10 வருடங்களாக பாட திட்டத்தில் மாற்றம் செய்யாத தமிழக அரசை கண்டிக்க வேண்டும்   13:08:15 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X