salikandu : கருத்துக்கள் ( 26 )
salikandu
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
20
2020
பொது எல்லையில் பாக்., ஆயுத சப்ளை ஜம்மு - காஷ்மீர் டி.ஜி.பி., புகார்
இன்னும் எத்தனை காலம் பாகிஸ்தானை குற்றம் சொல்லியே ஆட்சி நடத்துவீர்கள். பாகிஸ்தானை குற்றம் சொல்வதை விட்டு விட்டு இந்திய மக்களின் வறுமையை போக்க நல்ல திட்டங்களை கொண்டுவாங்க அது மட்டுமன்றி இந்தியாவை (அரசு நிறுவனங்களை தனியார் மயக்கும் திட்டம் ) தனியாருக்கு விற்க முயற்சிக்காதீர்கள்.   19:30:46 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
26
2020
பொது நாட்டிற்கு எதிரான விஷயங்களை பரப்பக்கூடாது பிரதமர் மோடி
ஆட்சியாளர்களின் குறைகளை சுட்டிக்காட்டினால் ஆன்டி இந்தியன், நாட்டின் நலனுக்கு எதிரான விஷயங்களை சமூக வலைதளங்களில் பரப்புகிறான் என்று குண்டர் சட்டம் பாயும் அல்லது இனம் தாஸ் ரைட் நடத்துவீர்கள் அல்லது ஐம்பது வருசமா காங்கிரஸ் என்ன செய்தது என்று புராணம் பாடுவீர்கள் இது வரை நீங்கள் என்ன செய்து சாதித்தீர்கள் அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கி கொண்டுஇருக்கீர்கள் வாரா கடன் என்ற பெயரில் பெரும் முதலாளிகளுக்கு கடனை ரத்து செய்கிறீர்கள் இதை கேட்டல் இது காங்கிரஸ் ஆட்சியில் கொடுத்த கடன் என்பீர்கள் இதையெல்லாம் விட்டு விட்டு மக்களுக்கு நல்லாட்சி கொடுக்கும் வழியை பாருங்கள் ஐயா மோடி அவைகளே.   14:20:41 IST
Rate this:
3 members
0 members
7 members

மார்ச்
22
2020
பொது அன்னிய செலாவணி இருப்பு முதன்முறையாக சரிவு
இந்த சரிவுக்கு காரணம் 70 ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் தான் கரணம் நாங்க அல்ல சாமி   17:44:16 IST
Rate this:
4 members
0 members
1 members

மார்ச்
22
2020
பொது கை தட்டல் ஒலித்தது நாடே அதிர்ந்தது
நவீன உலகத்தில் நமது பாரத பிரதமரின் நவீன கண்டுபிடுப்பு வாழ்க பாரதம்   17:38:41 IST
Rate this:
3 members
0 members
5 members

பிப்ரவரி
27
2020
ட் விட் செய்திகள் பொன்.ராதாகிருஷ்ணன் ட்வீட்ஸ்
டெல்லி கலவரம் - பாகிஸ்தானை பிரித்தது போல் மறுபடியும் நாட்டை துண்டாட அனுமதிக்க கூடாது   13:15:13 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
26
2020
அரசியல் போராட்டத்தை தூண்டும் திமுக, காங்., எச்.ராஜா
பிஜேபி RSS பெண்களுக்கு பர்தா அணியவைத்து வன்முறையில் ஈடுபட்டுருக்கிறார்கள் என்பதை தான் நமது எச் ராஜா பர்தா அணிந்த பெண்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்று மாற்றி உண்மையை சொல்லியிருக்கிறார் . எச் ராஜா சில சமயம் உண்மையை மட்டும் தான் பேசுவார் நல்லவருப்பா   11:19:53 IST
Rate this:
18 members
0 members
16 members

பிப்ரவரி
11
2020
அரசியல் பீடத்தில் துடைப்பத்தை வைத்த டில்லி மக்கள் இல.கணேசன்
பொய்யை உண்மையாக பேசும் பீடத்தில் உள்ள பொய்யர்களை துடைப்பத்தால்தான் சுத்தம்செய்து துரத்த முடியும் என்பதால் தான் டில்லி மக்கள் பீடத்தில் துடைப்பத்தை வைத்து இருக்கிறார்கள் இல.கணேசன் ஐயா அவர்களே இது கூட தெரியாமல் ஒரு பழுத்த மூத்த அரசியல் வாதியாக இருக்குறீர்களே ஐயா.   14:57:22 IST
Rate this:
0 members
0 members
8 members

பிப்ரவரி
8
2020
உலகம் ரயில்வே வருமானத்தை உயர்த்த மோடி யோசனை
மக்கள் வரி பணத்தில் எல்லா வசதிகளும் செய்து தனியாருக்கு தாரை வார்த்து அவர்கள் சுலபமாக லாபம் ஈட்ட நமது மோடிஜியின் அருமையான அடுத்த திட்டம் ரெடி வாழ்க .   12:23:48 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
27
2019
அரசியல் என்பிஆர்.,யை செயல்படுத்தாவிட்டால் ரேஷன் கட் பாஜ., செய்தித்தொடர்பாளர்
சென்ஸஸுக்கு முன்னோடியாக NPR போன்ற தகவல் சேர்ப்பு முக்கியம். அதனை வைத்துத்தான் இடவொதுக்கீடு என்று சொல்ல்கிறீர்களே நாட்டில் 5% உள்ள பிராமிணர்கள் எப்படி அரசு உத்தியோகத்தில் 53% பேர் வேலை செய்கிறார்கள். இது மட்டும் எப்படி சாத்தியம் இவர்களுக்கு மட்டும் இடவொதுக்கீட்டில் விதிவிலக்கா?   10:00:49 IST
Rate this:
3 members
0 members
8 members

டிசம்பர்
18
2019
அரசியல் சிதம்பரத்திற்கு யோக்கியதை கிடையாது எச்.ராஜா தாக்கு
எச். ராஜாவுக்கு சிதம்பரம் அவர்களை பற்றி பேச என்ன யோக்கியதை அருகதை உள்ளது எச்.ராஜாவுக்கு ஆன்டி இந்தியன் என்ற வார்த்தையை தவிர வேற என்ன தெரியும் ஒரு Councillor ராக்கூட வர தகுதி இல்லாத (மக்களால் அங்கீகரிக்காத) ஒரு நபர் தான் இந்த எச்.ராஜா என்பதை அவரே மறந்து வெட்கம் இல்லாமல் பேசுகிறார்.   13:18:50 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X