Venki : கருத்துக்கள் ( 1140 )
Venki
Advertisement
Advertisement
நவம்பர்
1
2018
அரசியல் மக்களை பிளவு படுத்த படேல் வில்லை மம்தா
நீ இந்த முறை மண்ணை கவ்வுவது நிச்சயம்   10:09:14 IST
Rate this:
14 members
0 members
19 members
Share this Comment

அக்டோபர்
29
2018
பொது சபரிமலைக்கு வந்த 2 பெண்கள் யார் ?
பி ஜெ பி ஆட்சிக்கு வந்த பின் மதம் மாற்றும் வெறிச்சயல்களை நிறைவேற்ற தடையாக உள்ளது எனவே இங்கு சுதந்திரமாக செயல்பட்டு வரும் கைக்கூலிகள் பலவித குழப்பங்களை திட்டமிட்டு நிறைவேற்றி வருகிறார்கள் என்பதே நிதர்சனம் SC இந்த சபரிமலை தீர்ப்பு விஷயத்தில் சற்றே தடுமாறிவிட்டது என்ற கருத வேண்டும்   10:41:17 IST
Rate this:
3 members
0 members
24 members
Share this Comment

அக்டோபர்
29
2018
பொது சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் ஸ்டிரைக்
தயவு செய்து சத்துணவு திட்டத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பியுங்கள் அந்த பணத்தை நாட்டின் வளர்ச்சி மற்றும் நீர் மேலாண்மை திட்டங்களுக்கு செலவிடுங்கள் காமராஜ் அன்றைய சூழலில் அப்படி ஒரு முடிவெடுத்தார் அவரே இன்று இருந்திருந்தால் உழைத்து பிழை என்பார் இந்த கூத்தாடிகள் மற்றும் போலி வசன கார்த்த போல அல்லாமல் ஆக்க பூர்வமாக முடிவெடுங்கள்   09:52:56 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
28
2018
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
27
2018
அரசியல் சிபிஐ.,க்கு ஆதரவாக களமிறங்கும் ராகுல்
பிஜேபிக்கு பாராளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை இருப்பதால் அங்கு அப்புவின் பருப்பு வேகவில்லை எனவே சுடலையின் வழியில் காமெடி தர்பார் செய்கிறார்   12:07:21 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
23
2018
பொது பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்
டாஸ்மாக் தீபாவளி டார்கெட் எவ்வளவு ?   17:24:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
23
2018
பொது ரசிகர்களுக்கு ரஜினி மீண்டும் எச்சரிக்கை
ஆம் அமிதாப்பச்சன் சைலண்டாக பல கோடி விவசாய கடன்களை அடைத்து உதவியுள்ளார் இந்தியாவில் ரூபாய் சம்பாதித்து அதை டாலராக மாற்றும் வித்தைதான் ரசிகர் மன்றத்தை வோட்டு வங்கியாக மாற்றும் உன் வித்தை, தான் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் தான் மட்டுமே பல்லக்கில் அமரவேண்டும் என்றிருப்பவர்கள் அடுத்தவரை எப்படி அனுமதிப்பார் இந்த வசனமெல்லாம் ரொம்ப கேட்டாச்சி வா வா உனக்காகத்தான் காகித்திருக்கிறார்கள் மக்கள்   16:50:02 IST
Rate this:
6 members
0 members
12 members
Share this Comment

அக்டோபர்
21
2018
பொது வரும், 26ம் தேதி வடகிழக்கு பருவமழை...துவங்குகிறது!
ஆக்கிரமிப்புகளை அகற்றினால் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வரும் மக்களின் வீடுக்களை இடிக்கிறார்கள் வணிக வளாகங்களை தரைமட்டமாக்குகிறார்கள் என்று சைக்கோ கிருமி வளவன் மரம்வெட்டி சுடலை போன்றவர்கள் வந்து கொடி பிடிப்பார்கள்   10:02:46 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
19
2018
கோர்ட் ரூ.50 கோடி மோசடியில் ரயில்வே நீதிபதி...சஸ்பெண்ட்! சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அதிரடி
நாட்டில் ரௌடியிசம் எனும் பட்டறையில் பயின்ற பின்னர் தான் அரசியல் தலைவராகிறார்கள் இதற்க்கு வக்கீல்களும் விதிவிலக்கல்ல எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு எனும் சட்ட பிரிவே அவர்களின் ஈ பீ கோ அதில் வணிகமே குறிக்கோள்   15:59:58 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
17
2018
அரசியல் யாருடன் கூட்டணி ஸ்டாலின் கருத்து
MGR ஜெயா என்ற மாபெரும் மக்கள் சக்தி மறைந்த பின்னும் செயலி தலைவருக்கு எதற்கு கூட்டணி ? நீர் ஒரு சிரிப்பு தலைவர்   15:52:36 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X