ravichandran : கருத்துக்கள் ( 251 )
ravichandran
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
4
2021
பொது சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் நாசர் விளக்கம்
எந்த மீடியாவும் கூட விவாதம் செய்யவில்லையே?????   12:39:05 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூலை
28
2021
சினிமா அதி வேக கார் பயணம் : நடனம் ஆடியபடி சென்ற யாஷிகாவின் தோழி...
அதே கார் எதிரில் வந்த வாகனங்கள் மீது மோதியிருந்தால் அல்லது சாலையோரம் நடந்து செல்லும் அல்லது அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மோதியிருந்தால் என்ன கதி....ஏன் இவ்வளவு வேகம் திருந்தாத ஜென்மங்கள் - பணம் கண்ணை மறைக்கிறது...   12:25:55 IST
Rate this:
0 members
0 members
17 members

ஜூலை
22
2021
பொது மோடி, அமித் ஷா மீது பாதிரியார் ஆவேசம்
சொறி சிரங்கு இருக்கும் பூமியில் ஏன் இவர்கள் இருக்க வேண்டும் இல்லாத நாட்டுக்கு சென்றுவிடலாம்...   14:44:57 IST
Rate this:
0 members
0 members
26 members

ஜூலை
22
2021
அரசியல் இது உங்கள் இடம் புரியாமல் பேசுபவர் அறிவாளி அல்ல!
தனக்கே புரியாதவாறு பேசுவதை என்னவென்று சொல்லலாம் நண்பரே..இதைவிட கொடுமை இவர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் உங்களில் நானாகிய நான் என்கிறார் அதற்கு என்ன அர்த்தம்....   14:37:23 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
21
2021
அரசியல் அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் ஸ்டாலின்
ஆமா எங்க தெரு கொழாவுல தண்ணி வரலன்னு கூட அவருக்கு தெரியுமாம் எல்லாத்துக்கும் தீர்வு ரெடியாம்   12:04:46 IST
Rate this:
1 members
0 members
11 members

ஏப்ரல்
6
2021
கோர்ட் அபாயகரமான மனிதர் உச்ச நீதிமன்றம் காட்டம்
மெத்த படித்த கேரளாவாசிகள் அவனை தேர்தலில் நிற்க வைத்தால் வெற்றி பெற வைப்பார்கள்.....   13:44:53 IST
Rate this:
1 members
0 members
17 members

டிசம்பர்
29
2020
உலகம் இந்திய அணி அசத்தல் வெற்றி ஆஸி., அணிக்கு பதிலடி
அந்த தலைக்கனம் உச்சத்தில் உள்ள ப்ரித்வி ஷா இல்லாததும் ஒரு காரணம்.அற்புதமாக வழிநடத்திய ரஹானேவுக்கு பாராட்டுக்கள்   14:03:37 IST
Rate this:
1 members
0 members
7 members

டிசம்பர்
17
2020
உலகம் இந்திய ஆஸி அணிகளுக்கு இடையே இன்று முதலாவது டெஸ்ட் போட்டி
ப்ரித்வி ஷாவின் விக்கெட் முதல் ஓவரிலேயே விழுந்துவிடும் இரண்டாவது பந்தில் அவன் அவுட் என்று என் நண்பர்களிடம் கூறினேன் அது நடந்து விட்டது,எனக்கு தெரிந்தது கூட . ரவி சாஸ்திரிக்கு தெரியவில்லையா,பாண்டிங் சொன்னது சரிதான் சுத்த சொதப்பல் கேசு ஓவர் பில்ட் வேற   12:29:14 IST
Rate this:
1 members
0 members
0 members

டிசம்பர்
15
2020
அரசியல் அப்பா எம்.எல்.ஏ., மகன் எம்.பி., துணைமுதல்வரை சீண்டிய கமல்
மேல் நாடுகளில் அப்படி ஒரு கருத்து கணிப்புகள் நடந்து வருவது உண்மைல்தான், ஆனால் அங்கெல்லாம் குடும்ப செலவு இதர செலவுகளில் எல்லாம் பெண்களின் பங்கும் இருக்கும்,சம்பாத்தியம் ஆணின் கடமையாயாகவும் வீட்டின் பொறுப்பு பெண் என்றும் பழக்கபட்டிருக்கிறது.இப்போதுதான் பெண்களில் நிறைய பேர் படித்து முன்னேறி வருகிறார்கள்,கமல் சொல்லும் இந்த திட்டம் அடுத்த தலைமுறைகளில் நடக்கும் வாய்ப்பு உள்ளது.வீட்டு வேலை செய்யும் மனைவிக்கு சம்பளம் கொடுக்கலாம் என்று ஒரு சட்டம் வருமானால் குடும்பங்கள் சிதறி விடும்,மனைவி என்ற ஸ்தானம் தவறும், மனைவி ஒரு சம்பளம் கேட்டால் அதைவிட குறைவாக சமைத்து கொடுக்க சமையல் காரர் கிடைத்தால் மனைவிக்கு அங்கு வேலை இல்லை.இப்படி அனைத்து விஷயங்களிலும் மனைவியின் நிலை தடுமாறும்.   09:51:03 IST
Rate this:
0 members
0 members
5 members

டிசம்பர்
3
2020
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X