munusamyganesan : கருத்துக்கள் ( 28 )
munusamyganesan
Advertisement
Advertisement
Advertisement
மே
12
2020
சம்பவம் கை, கால்களை கட்டி சிறுமி எரித்து கொலை
ஹாய், குற்றவாளிகளை சட்டப்படி தண்டிக்கவேண்டும்.தப்பிக்க விடக்கூடாது. பெண் குழந்தை அநியாயமாக கொன்று விட்டார்கள். மனம் மிகவும் வேதனை படுகிறது. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்றே தெரியவில்லயே அவர் இருந்தால் நிச்சயம் தண்டிப்பார்.சத்தியம் சாகாது.   18:36:25 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
9
2020
Rate this:
0 members
0 members
2 members

பிப்ரவரி
3
2020
பொது கொரோனாவை வென்ற காதல்சீன பெண்ணை கைப்பிடித்த இந்திய இளைஞர்
ஹாய், வாழ்க பல்லாண்டு கல்யாண வாழ்க்கை நூறாண்டு. தம்பதிகள் இருவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.காதலுக்கு நிறம்,மொழி, இனம், நாடு, பேதம் என்பது கிடையாது. மனம் ஒன்றே போதும்.கடைசிவரை கைவிடாமல் கணவன்,மனைவியாக வாழ்ந்தால் காதல் புனிதமானது.இன்று நாட்டில் விவாகரத்து அதிகரித்து விட்டது என்றாலும் இது போன்ற திருமணங்கள் வரவேற்போம். நாட்டில் பெண் சிசு கருவில் அழிக்கின்றனர். பெண்கள் இல்லாத உலகம் பாலைவனம். பெண்கள்,ஆண்கள் ஒற்றுமையாக இருந்து குடும்பத்தை நடத்தவே சான்றோர்கள் திருமணம் முறை உருவாக்கினார்.   16:54:31 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
1
2020
பொது விவசாயியுடன் தான் திருமணம்! கரம் பிடித்த பெண் இன்ஜினியர்
ஹாய், தம்பதியர் பல்லாண்டு வாழ்க. விவசாயம் நம் நாட்டின் உயிர் மூச்சு எனவே பெண்கள் மட்டும் மின்றி படித்த ஆண்களும் விவசாயம் செய்யும் கிராமத்து பெண்களை திருமணம் செய்து விவசாயம் உயிர் கொடுக்க வேண்டும். விவசாயம் வளரும். பெண்கள் வாழ்க்கை நலம் பெரும். இது உண்மை.   15:23:06 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
30
2019
சிறப்பு பகுதிகள் பல்சர் பைக்கில் லடாக் வரை சென்று வந்தேன்!
HI, You are Great Women We Proud to Be India. Your achievement keep it up.All Power given to God. All power with in you Arise,Awake Still Achieved Goals said to Swami Vivekanandar.God bless you sister keep it up..   11:30:11 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
9
2019
சிறப்பு பகுதிகள் அசராத அய்யாக்கண்ணு...
ஹாய், உங்கள் இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்க பல்லாண்டு. தொழிலில் நல்ல முன்னேற்றம் பெற ஆண்டவரிடம் வேண்டிகொள்கிறேன்.   18:27:48 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
15
2019
வாரமலர் மண்ணில் பூத்த நிலவே!
ஹாய், மிகவும் அருமையான இந்த கட்டுரை எல்லா makkalakkum oru padipinai. inimelavathu payanpadatha borewell moodividungal makkale. inimel entha kulandaiyum sagakudathu என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.   19:06:23 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
3
2019
பொது மரணிக்காத மனிதநேயம் தந்தை செய்த நெகிழ்ச்சி செயல்
என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை , குடும்பம் முழுவதையும் இழந்து தனிமரமாகி விட்டார். இனி அவருக்கு வாழ்க்கையில் என்ன பிடிப்பு இருக்கப் போகிறது. எப்படி வாழப்போகிறார் என்று தெரியவில்லை. இறைவன் அருள் புரியட்டும்.இவரை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன் அய்யா. இது போன்ற மனிதர்களால்தான் இன்னமும் இந்த உலகம் இயங்குகிறது. தன குழந்தைகளை இழந்து வாடும் இவருக்கு அடுத்த பிறவிலாவது ஆண்டவன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வழங்கட்டும்.   17:26:36 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
2
2019
பொது ரூ.90 லட்சம் பணமழை, ஹெலிகாப்டர் பயணத்துடன் திருமண ஊர்வலம்
ஹை, அந்த பணத்தை குழந்தைகள் ஆசிரமம், முதியோர் ஆசிரமத்துக்கு உதவி செய்வதால் கல்வி, உடை, பராமரிப்பு, உணவு கிடைக்கும். மணமக்கள் அவர்கள் குடும்பம், வம்சம் புண்ணியம் கிடைக்கும். இப்படி செய்தால் பாவம் சேரும்.அந்த லக்ஷிமி நாராயணர்,சொர்ண ஹர்சன பைரவர் கோபத்துக்கு ஆளாக நேரிடும். அடுத்த பிறவியில் தண்டணை கிடைக்கும்.இது உறுதி. கடவுள் நிச்சியம் தண்டிப்பார்.   15:31:48 IST
Rate this:
1 members
0 members
6 members

ஆகஸ்ட்
25
2019
உலகம் மணமான ஐந்து நிமிடங்களில் பிணமான பள்ளி காதலர்கள்
என்னுடைய ஆழ்ந்த இரங்கலை அவ்விரு தம்பதியருக்கு தெரிவித்துகொள்கிறேன்.கடவுள் அவ்விருவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.அவர்கள் குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறேன்.மிகவும் சோகமான சம்பவம் இப்படிப்பட்ட சம்பவம் யாருக்கும் வரக்கூடாது.   16:43:11 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X