திரு.அண்ணாமலையின் வெற்றிகரமான இலங்கை பயணம் தமிழகத்தில் இலங்கை தமிழர்களின் பிரச்னையை முதலீடாக வைத்து திருட்டு தொழில் செய்து கொண்டிருந்த சீமான், சைக்கோ, குருமா போன்றவர்களுக்கும் திமுகவிற்கும் சரியான செருப்படி. இனி இவர்களின் பருப்பு வேகாது. தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்து மலையக தமிழர்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்யமுடியும் என பாடம் நடத்தி காட்டியிருக்கிறார்.
08-ஜூன்-2022 12:27:23 IST
சுடாலின் என எழுதலாமே. வடமொழி எழுத்துக்களை உபயோகப் படுத்தக்கூடாது என்றால் திமுக அமைச்சர்களின் பெயர்களும் மாற்றப்பட வேண்டுமே. செந்தில் பாலாசீ, கீதா சீவன்,, இந்த லிஸ்ட் நீண்டுகொண்டே போகுமே.
17-மே-2022 01:01:39 IST
விடுங்க ஆனந்த் சார். ஒரு மாநிலத்தின் ஆளுநரை இவன் அவன் என்று எழுதும் அளவுக்கு மரியாதையை திராவிடம் கற்று கொடுத்திருக்கிறது. தன்னுடைய ஒரே கையெழுத்தின் மூலம் இந்த குன்றிய அரசை கலைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறது என்று புரியாதவர்கள். எல்லாம் முரசொலி படிக்கற எபக்ட்தான்.
11-மார்ச்-2022 15:41:51 IST
வி.சி.க கட்சியில் டிக்கெட் கிடைக்காமல் வி.சி.க கட்சியினர் சுயேட்சையாக போட்டியிட்டு தனது சொந்த கட்சிக்காரனையே தோற்கடித்து வெற்றி பெற்றால் அது எப்படி வி.சி.க வெற்றியாகும்? இது சுயேச்சை பெட்ரா வெற்றியாகத்தான் எடுத்துக்க முடியும். ராஜா முகமத் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத்தலைவர். ராஜினாமா செய்ய தேவையில்லை.
09-மார்ச்-2022 14:39:25 IST
குவாட்டருக்கு பத்து ரூபாய் ஏத்திட்டாங்கன்னு உடன்பிறப்புகள் எல்லாம் ராத்திரி பூராம் ஒரே அழுகை. அப்படி பத்து ரூபாய் எத்தலென்ன பாஜக உள்ள வந்துருமுன்னு சொன்னதுக்கு பிறகுதான் சமாதானமாகி தூங்கவே போனாங்கன்னா பத்துக்குங்களேன்.
09-மார்ச்-2022 13:10:53 IST
இன்னும் எவ்வளவு நாள்தான் இருட்டிலேயே இருப்பீங்க. மத்தவங்களையும் இருட்டுல வைக்க முயற்சி பண்ணுவீங்க. உபி காரன் படிப்பறிவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக அமோகமாக வளர்ந்து வருகிறான். தமிழன் மட்டும் தான் மதம் என்னும் மாயையில் விழுந்து தன்னுடைய திராவிட மூளை மழுங்கி விட்டதால் சர்ச் சொல்லும் நபருக்கும் ஜமாத் சொல்லும் நபருக்கும் ஓட்டளித்து கொண்டிருக்கிறான்.
08-மார்ச்-2022 16:02:45 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.