Kannan T S : கருத்துக்கள் ( 11 )
Kannan T S
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
18
2020
சிறப்பு பகுதிகள் பிணத்தை கூட சுடுகாட்டில் எரிக்க முடியாது!
வழக்குரைஞர் பாரதி பேச்சு அட கூவம் தமிழ் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார். கலைஞரின் செந்தமிழ் உறங்கியது பெரியாரின் நாத்திகம் அவர் கையில் கட்டிய கயிறில் முடங்கியது. கோயில் தட்டிலே 500 . 1000 பூசாரிக்கு போடுகிறார்களாம் கோயில் சொத்தை ஏப்பம் விட்டார்களே ஆவணம் காண நீதி மன்றமே தவிக்கிறது. இவர் உதவலாமே இதனால் பொது மக்களுக்கு கோயில் சேவை வசதி இன்னமும் செய்யலாமே தட்டிலே காசு போடவேண்டாமே வடக்கே இருப்பவர்களுக்கு அறிவில்லை தெற்கே மேற்கே கிழக்கே இருப்பவர் யாருக்கும் அறிவில்லை என்னும் புத்திசாலி எழுபது வருடமாக இன்னமும் பட்டியல் இட்ட்டவர் என இருக்கிறார்களே பிற்பட்டோர் இருக்கிறார்களே இன்னமும் அவர்கள் கொடி பிடிக்க மட்டுமே வைத்திருக்கிரறார்களே அவர்களை முன்னுக்கு கொணர இந்த சீர்திருத்த வாதிக்கு அறிவு இருந்தும் நேரம் இல்லையா . தன அப்பம் தன்னை சுடும் என சித்தர் பாடினார் . அது இம்மாதிரியான விளம்பர பேர்வழிகளுக்கு தானா   18:05:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
12
2020
அரசியல் ஆம்ஆத்மியிடம் இருந்து பா.ஜ., காங்., கற்க வேண்டிய பாடம்
கெஜ்ரி முதலில் தனது எம் எல் ஏ சம்பளம் உயர்த்தினார் . இப்போது இலவசங்கள் கொடுத்துள்ளார் உற்பத்தி பெறுக வேண்டும் வேலை வாய்ப்பு வேண்டும் .நாடு பொருளாதாரத்தில் தவிக்கிறது என அறிக்கை விடும் நிபுணர்கள் மனதுக்குள்ளே என்ன சொல்லுகிறார்கள். பி ஜெ பி அடித்தளம் சீர்திருத்தம் மக்களுக்கு தெரிந்திருக்கிறது எதிர் கட்சிகளின் மீடியாவின் தாக்குதலை தாண்டி ஐந்து எம் எல் ஏ கூடுதலாக பி ஜெ பி பெற்றுள்ளது ஏ ஏ பி இழந்தது முதிர்ச்சியான வாக்காளர்கள் நாங்கள் என்று சொல்லுவது லேசாக தெரிகிறது   20:24:49 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
18
2019
சிறப்பு பகுதிகள் தமிழக அரசு உத்தரவாதம் தருமா?
மகாத்மா காந்தியையும் சர்தார் வல்லபாய் படேலையும் அம்பேத்காரையும் விவேகானந்தரையும் பிரதமர் மோடி பேசுவது பாரத மக்களுக்கு பிடித்திருக்கிறது எனவே தான் மோடி அவர்களை மக்கள் தேர்தெடுத்தார்கள் . மக்களின் அடிப்படை சுத்தம் சுகாதாரம் வீட்டுக்கு காஸ் சாதாரண மக்களுக்கும் வாங்கி மூலம் சமூக பாதுகாப்பு என இதுவரை வேற்று கோசம் போட்ட காங்கிரசும் இசம் கட்சிகளும் செய்யவில்லை . மக்களை லைசன்ஸ் சாம்ராஜ்யத்தில் இருந்து மீளவிடாமல் பொம்மலாட்டம் காட்டிவந்தனர் . அடிப்படை பிரச்சனைகள் ஏதும் தொடாமல் இந்தியா ஏழை நாடு என்று சொல்வதில் அவமானம் கலந்த புன்சிரிப்பாகவே வெளி நாடுகளில் உலா சென்று வந்தனர் . இன்று மோடி வெளி நாடு சென்றால் இந்திய வம்சாவெளியினர் பெருமிதத்துடன் ஒன்று பட்டு வரவேற்கின்றனர் . இந்தியா முன்னேறிவருகிறது என மோடி அங்கே சொல்லிவருகிறார் . இப்போது பாரதத்தின் பெருமை குடியுரிமை சட்டத்திற்கு பின் தெரிகிறது ஏழு நூற்றாண்டுகள் அடிமைப்பட்ட நாடு அல்லவா அப்போதும் பாரதம் பண்புகளை இழக்கவில்லை மற்ற நாடுகளில் தங்களுக்கு உரிமை வேணும் என்று போராடுவார்கள் .ஆனால் பாரதத்தில் அகதிகளுக்கு உரிமை தர சட்டம் போட்டதும் இந்துத்துவம் எல்லா உயினங்களையும் ஒன்றாக நேசிப்பது எல்லாரருக்கும் எல்லாமே கொடுக்கலாமே என எதிர் கட்சிகள் ரயில் நிலையம் பேருந்துகள் என எரிப்பதும் கொஞ்சம் ஓவர் தான் . சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் . மக்களின் நன்மை அரசியலை விட பெரியது . மக்களுக்காக நாம் என உணர்ந்தால் இந்த கட்சிகள் மக்களாட்சியில் பல நன்மைகள் செய்யலாம் . இது நடக்குமா   13:14:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
6
2019
சிறப்பு பகுதிகள் மக்களும் விழிப்படைய வேண்டும்!
வானம் பொழியுமா வானம் வறண்டதோ அந்தோ வாடும் மக்கள் இங்கும் அங்கும் தானம் சுருண்டதோ அந்தோ சத்திரம் போனதோ சாலையில் குடிலோ பேணும் புரவலர் போயினரோ ஓடும் ஆறும் குளமும் ஓடினவோ காடும் குன்றும் கரைந்ததுவோ கட்டிடம் பெருத்ததோ நீர் கானல் நீரோ ஈகை நின்றதோ நொந்தோமோ ஆற்றினை தடுத்தோம் அலைகின்றோமோ ஈசன் நிலம் மோசம் போனதா தர்மம் தொலைந்ததா பாவம் வளர்ந்ததா பாசம் நேசம் கருணை எல்லாம் தொலைத்த குடும்பம் இங்கே தாவும் காம பாடல் திரையும் பாவம் பெண்டிர் தொலைத்த வாழ்வே இத்தனை திருத்த மாளுமோ எத்தனை வீணர் வீசிய வலையோ சத்தமாய் சொல்வேன் வானே முகிலே நெறி முறை மறந்த வாழ்வும் கசந்தது உத்தமர் இன்னமும் உள்ளார் வானே பொழிவாய் வையம் வாழ சத்தியம் சத்தியம் நிலைத்திட இறை நிறை என பொழிந்திடு வானே உழுத நிலத்தில் ஒரு கவளம் இறைவா வரம் தா வரதா என்றார் அழுத குழவி அமுதம் உண்டதே அதுவே பிரமாதம் பிரசாதம் பிரசாதம் விழையும் குழையும் உறவும் நட்பும் புலனும் நிலமும் நன்றாய் வானே பொழிக வளமே நிறைக வளமே நிரம்ப பொழிக மழையே   16:26:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
20
2019
சிறப்பு பகுதிகள் கஞ்சிக்குழிக்கு, சபாஷ்
அம்மா அரசு இதுஅம்மா அரசு இது ஆதரவு தாருங்கள் என்று மக்களிடம் ஒட்டு கேட்ட முதல்வர் மற்றும் துணை முதல்வர் கருத்து கணிப்பு கேட்டதும் குழப்பம் அடைந்திருக்கலாம் . ஆனால் அம்மா என்ற சொல் மக்களோடு இநைந்துள்ளது சொந்த பந்தங்கள் உறவாடாமல் தான் சார்ந்த பிராமண சமூகம் கடவுள் நாமம் மட்டுமே சொல்லிக்கொடுத்ததும் தேவர்கள் அவருக்கு அடைக்கலம் தந்ததும் மக்கள் தொண்டு மகேசன் தொண்டு ,மக்களே உங்களுக்காகவே நான் என்ற வார்த்தைகள் மக்களை உறைய செய்தது . அவர் வழி வந்த அரசை மக்கள் அவ்வளவு சீக்கிரமாகவே மறப்பார்கலா மீண்டும் இபிஸ் வருவார் . அந்த ஆட்சி இனி ஒரு நிதானத்தை கொடுக்கும் . குடி நீருக்கு அலையும் வேளையில் நீர் பரப்பு ஆக்கிரமிப்புகளை அகற்றி அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல் அருகிலேயே மாடி குடியிருப்பு வழங்கி நீர் நிலைகளை சீர் படுத்தவேண்டும் .அடுத்து அருகிலுள்ள பல்கலை கழகங்களுடன் இணைந்து நகரில் தேங்கும் குப்பைகளை உரம் மறுசுழற்சி என திட்டங்கள் தீட்ட மாநகராட்சி ஆணையிட்டு செயல்படுத்த வேண்டும் .வீட்டு வரி உயர்வுபல மடங்கி ஏறி உள்ளது . இதை குறைத்து சரிப்படுத்த ஆய்வு மேற்கொள்ளவேண்டும் .இனாம் மட்டும் அரசை வாழ வைக்காது . தன கீழ் வேலை பார்க்கும் அரசு ஊழியர்களுக்கு உள்ள பிரச்சனைகளை அணுகி குறைகளை களைய வேண்டும் .இப்படி யோசித்தால் தான் இப்போது வெற்றி பெற்றாலும் பின் இரு ஆண்டுகளுக்குப்பின் அம்மா ஆட்சி நடக்கிறது என்று மக்களிடம் சொல்ல முடியும் .   18:06:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
18
2019
சிறப்பு பகுதிகள் தமிழகத்தில், காங்., ஆட்சி கானல் நீரே!
2014 ல் பாஜக - மோடி என மக்கள் அமோக ஆதரவு தந்தனர் .எந்த தலைவர்கள் பேச்சும் அப்போது எடுபடவில்லை . மக்கள் மனதில் இந்த தலைவர்களுக்கு ஒரு ஷாக் தரவேண்டும் என எப்படி தோன்றியது . இப்போது பாஜகவின் மோடி தந்து சாதனை சொல்கிறாரார் . லைசன்ஸ் ராஜ் வைத்து நிலக்கரி 2 ஜி என மக்களை மறந்த அன்றைய ஆளும் கட்சி அதற்கு துணை போன கட்சிகள் இன்று மக்கள் முன் என்ன செய்யப்போகிறோம் என சொல்ல ஆரம்பித்து விட்டன . இழந்த காஷ்மீர் போக இருக்கும் காஷ்மீர் காப்பாற்றவேண்டும் என பிஜேபி புது முழக்கம் வைத்துள்ளது .தலைவர்கள் தங்கள் பெருமைகள் பேசிய காலம் முடிந்து விட்டது நாங்கள் உங்களை கண்காணிப்போம் என்ற மக்கள் முடிவு இந்த வாரம் வரும் . இப்போது வரும் முடிவு பாரதத்திற்கு பெருமையாக அமையும் . அதைத்தான் மக்கள் செய்வார்கள் என அம்புவோம் .   18:00:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
8
2019
சிறப்பு பகுதிகள் அனைவரும் சபாஷ் போடுவோம்!
இந்து மதத்தை பன்னிரண்டாம் நுற்றாண்டு முதல் ஆண்ட பிற மதத்தினர் சீண்டி பார்த்தும் ஒன்றும் தேறவில்லை. இந்து கடவுள் பிராமணன் எதிர்ப்பு என்று ஒரு நாகரீகமற்ற பேச்சால் சொல்லால் செயலால் திராவிடர் கட்சி இயங்குவதும் அதன் தலைவராக படித்த ஒரு பண்பாளர் இதை நடத்துவதும் வேதனை அளிக்கிறது. பராட்லா படித்த காந்தி அடிகள் கொட்டும் சுட்டும் விட்டு மார்பில் தவழ்ந்த அங்கியை மதுரையில் கழற்றினார். தேச விடுதலைக்கு கீதை வழிகாட்டியது என்றார் காந்தி அடிகள். மக்கள் அவரை மக்கள் மனம் நெகிழ பார்த்தார்கள் எனவே கல்வி மக்களுக்கு பயன் பட மக்கள் போற்றுவார்கள் திராவிடர் கழகம் இறை தொண்டை தவறாக புரிந்து கொண்டுள்ளது கோயில் சொத்து போய் கோயில்கள் மூடி இருந்தது இப்போது பக்தர்களின் காணிக்கை வழிபாடு நடத்த வைத்துள்ளது ithu ஒன்றே இறை தேவை தேவை என்பது புரியாதா இறைவன் முன்னே ஒரே குடும்பத்தில் பலருக்கு பல தேவைகள் குடும்ப தலைவனுக்கு சமுதாயத்தில் நிற்க தேவைப்படும் உறுதி. மனைவிக்கோ மகன் மகளை பற்றிய கேள்விகள் மகன் மகளுக்கோ படிப்பு வேலை அத்தனையும். இப்படி எத்தனை எத்தனை குடும்பங்கள், இங்கே தானம் அளிப்பவர் தானம் என சொல்வதில்லை. இறை காணிக்கை என்கிறார்கள் கரம் நீட்டி வாங்கும் சாதம் பிச்சை இல்லை பிரசாதம். மனிதனுக்கு முயற்சி நிதானம் பொறுமை அளித்து சமுதாயத்தில் மனிதனாக வாழ வைப்பதே இறை தன்மை. கோயிலில் அதன் சொத்தில் எந்த உரிமையும் இல்லாமல் இறை தொண்டு செய்யும் பிராமணன் வெறும் வேலை செய்பவன் மட்டுமே. ஆனால் இறை நினைப்பில் தானும் எல்லோரும் இருப்பதை பெருமையாக புண்ணியமாக நினைக்கிறான் அது சமூகத்தை மேம்படுத்தும் என போற்றுகிறான் எனவே இறை நிறைவு தரும் குறை போக்கும் மனித இனம் தெய்வீக தமிழ் வளர்த்த பழம் பெரும் புலவர்கள் மன்னர்கள் அளித்த வாக்குகள் வீணாக போகக்கூடாது திராவிடர் கழகம் இதனை உணருமா திருந்துமா நற் செயல் சமூகத்திற்கு செய்யுமா பெருமை சேர்க்குமா   20:04:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
21
2019
சிறப்பு பகுதிகள் ஓட்டுக்காக மதங்களை இழுக்காதீர்!
ஸ்டாலின் ஒரு தத்துவ ஞானி ...... கோயில் இடத்தை குத்தகை எடுத்தால் அவருக்கே சொந்தம் . என்ன ஒரு தாராள சிந்தனை . தமிழகம் தான் பல தத்துவ ஞானிகலை ஈன்றெடுத்து உலகுக்கு அறிமுக படுத்தியது. மத சிந்தனை இல்லாத நாத்திக வாசனை வெறுப்பு பொறாமை தன்னை திருத்தம்செய்யாமல் மற்றவனை பழித்தல் என்பதை ஆதாரமாக கொண்டது. மன்னர்கள் கோயில் கட்டி மக்களுக்கான ஒழுக்கம் அன்பு தானம் தவம் கலை வீரம் நற்சிந்தனை கதைகள் நாடகம் என பல ஒருங்கிணைத்து தெய்வத்தை வணங்கிநார்கள். அதற்கு ஆதாரமாக நிலம் வழங்கி பெருமைப்பட்டார்கள். இன்று ஸ்டாலின் அவர்கள் குத்தகை எடுப்பார்க்கு அதனை சொந்தமாக்குவேன் என்றால் அங்கே மது கடைகள் திறக்கவா கோயில் வாசல் அடைக்கவா. ஏற்கெனவே கோயில் சொத்து விவரம் என்ன என்றால் விடைக்கு விவரம் நீதிமன்றம் பெறவில்லை ஒரு கால பூசை இல்லாமல் அரசை உதவி கேட்கும் கோயில்கள் உள்ளன. அண்ண தானம் மறைந்து போய் அதனை ஒப்பந்தம் விட்டு மக்கள் காசு கொடுக்கிறார்கள் பிரசாதம் பெற. இதனை மாற்றி யோசிக்கலாம். அவரது கட்சி தலைமையிடத்தை ஒப்பந்தம் விட்டு கட்சி தொண்டர்கல் தொலை கலை தொடர்பான நிறுவனங்கள் அதில் வேலை செய்ப்வர்கள் என அனைவருக்கும் சொந்தம் ஆக்கலாம் .சொந்த பணத்தை கொடுத்தால் தான் தானம் . இவரது கனவு அப்போது தான் நிறைவேறும் ஒரு பொருளை உருவாக்குபவனை உலகம் பாராட்டும் பகீர்த்தல் மக்களை பழக்க வைக்கும் தானம் மூலம் செய்ய வேண்டும் அது கொடுப்பவருக்கும் பெறுபவர்க்கும் அளவிட முடியாத பாசம் நன்றி இணைந்த பாலம்   17:06:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
27
2019
சிறப்பு பகுதிகள் மீம்ஸ்க்கு இரையாகாமல் தப்புவாரா ஸ்டாலின்!
மோடி ஒரு ராஜா ரிஷி அடிமையாய் இருந்த குணம் நம்மை இன்னும் ஆட்டி படைக்கிறது. சொந்த பந்தம் கூட இந்த பொறாமை குணம் விட்டுவைக்காதது. காங்கிரஸ் கூட காந்தி பெயரை சொல்ல மறந்து போன போது பாராளு மன்றத்தை கும்பிட்டு நுழைந்த மோடி சுதந்திர தியாகிகளை நினைவு கூர்ந்து தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தியது நம் நாடு நன்றி மறவாத நாடு என்றே பெருமைப்பட வைத்தது. அயல் நாட்டு மோகம் கொண்டவர் மத்தியில் நான் எளியவன் என அறிமுகம் தந்து உடல் மனம் வளமாய் இருக்க யோகா செய்யலாம் என்ற போது இந்தியாவை சேர்ந்த தலைவனை உலகமே பாராட்டியது. வீட்டில் கழிப்பறை சாலை தெருக்களில் குப்பை அகற்றுதல் ரயில் பேருந்து சுகாதாரம் இவை சாதாரணமானவை ஆனால் எந்த அரசும் ஏன் இது வரை கண்டு கொள்ளவில்லை. மோடி ஜெயிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவரே ஜெயித்து பிரதமர் ஆனால் நாம் என்ன என ஒவ்வொரு தலைவர்களும் நினைக்க வைத்ததே மோடியின் பெருமைதான். தலைவன் மக்களை சிந்திக்க வேண்டும். மனதில் வெறுப்பு பகைமை ஆணவம் கோபம் இருக்கக்கூடாது என இறைவனை தொழுபவர்களுக்கு சொல்வார்கள்.அன்பு தர்ம சிந்தனை யாரிடமும் எதுவும் எதிர்ப்பராமை இருந்தால் தெய்வம் வாழ்த்தும் .இந்த கலிகாலத்தில் இறைவன் காட்டிய ஒரு இறை பக்தனிடம் கடமை இருக்கும் பயம் என்பதே இருக்காது துணிச்சல் மட்டுமே அவனது சாதனையின் அடிப்படை என்பதை இந்த ஐந்து வருடத்தில் நீருபித்து விட்டார். பண மதிப்பு இழப்பு தொடர்ந்து வங்கி கடன் வசூல் நிர்வாக சவால் அண்டை நாட்டின் சீண்டல் என பல பிரச்சனைகளுக்கும் முடிவு காண இந்த சிறிய கால அனுபவம் ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்பட வைக்கிறது. இனி ஏழை ஏழ்மை மாற வளம் நலம் மனித உளம் மலரும் நாடு இந்தியா உருவாகும் என்ற நம்பிக்கை எல்லா அரசியல்வாதிகளுக்கும் நாடு மக்களுக்கும் வந்து விட்டது   13:33:09 IST
Rate this:
0 members
0 members
155 members
Share this Comment

நவம்பர்
23
2018
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
அறிஞர் போட்ட கோடு தொட தயங்கும் கட்சிகள் கன்னி பேச்சு அரசியலில் திமுக சொல்லியதெல்லாம் மக்கள் கேட்டார்களா - இல்லை காலம் தான் பொறுத்துக்கொண்டிருந்ததா. மூன்று படி தருகிறேன் என்று சொல்லி திகைத்து தடுமாறி ஒரு பிடி அரிசி என்ற போதும் தமிழகம் அறிஞரை குறை கூறவில்லை. ஒரு வேளை பட்டினி ஒரு நாள் பட்டினி இவை பழகிபோனவை தான்.ஆனால்இந்தி எதிர்ப்பு அலை என்ற கொள்கை தான் தமிழனை இன்றும் மற்ற மாநிலத்தவரிடம் உரையாட முடியாமல் தத்தி பேசவும் ஊமை செயகை செய்யவும் வைத்து விட்டது. சமீபத்தில் வந்த முன்னாள் கிரிக்கட் வீரர் இப்போதைய மாநில மந்திரி மொழி பிரச்னை சரியாக உரையாட முடியவில்லை என்றார். இதே நிலை தான் . நம்மவர் வெளி மாநிலம் சென்றாலும் மொழியால் கருத்தை சொல்ல முடியாத வர்களாக நமக்கு வேண்டியதை செய்து கொள்ள முடியாதவர்களாகவும் தான் இருக்கிறோம். இருக்கிறது ஆனால் இல்லை . இதுதான் நிலை. எழுபது வயது கடந்த தமிழர்கள் இந்த நிலையை நன்கு உணர்ந்து தன் பிள்ளைகளை பேர பிள்ளைகைளை இந்தி படிக்கட்டும் என்கிறார்கள். உருது பேசுபவர்கள் சமஸ்கிரதம் படித்தவர்கள் இந்தி பேசுகிறார்கள்.முந்தைய காலங்களில் பர்மா இலங்கை மேலை நாடு என வியாபாரம் செய்த தமிழர் எத்தனை மொழிகளில் வித்தகர்களாக இருந்தார்கள். அறிஞருக்குப்பின் வந்த எந்த அரசும் அரசு பள்ளிகளில் இந்தி கற்பிக்க முன் வரவில்லை.இலவச உடை, சாப்பாடு, காலணி, லேப்டாப் கொடுக்கும் நமது அரசு சந்ததியினரின் வேலை வாய்ப்பிற்கு இந்தியும் ஆங்கிலமும் கற்க முற்பட்டால் இந்திய அளவிலும் உலக அளவிலும் வேலை வாய்ப்பு பெற உதவுமே. அது சரி. திராவிடக்கட்சிகளை அரவணைக்கும் காங்கிரஸ் இதனை தமிழகத்தில் பேச சந்தர்ப்பம் சரி இல்லை . ஆனால் பிஜேபி ஏன் இதனை சொல்ல வில்லை. தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்கு ஏன் துணை நிற்கவில்லை. இதை நினைத்தால் இன்னமும் அறிஞரின் கோட்டை தாண்ட - மக்களின் தேவை உணர்ந்த கட்சி என்ற ஒன்று மாற்றாக தமிழகத்தில் உருவாகவில்லை என்றே தோன்றுகிறது.   16:05:01 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X