ranjan : கருத்துக்கள் ( 31 )
ranjan
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
15
2021
சினிமா அந்நியன் கதை விவகாரம் - ஷங்கர் பதிலடி...
சங்கர் கதை திருட்டில் வல்லவர்.அந்நியன் எந்திரன் எல்லாம் திருட்டு கதைகள் ,அப்பாவிகளிடம் இருந்து திருடியது .இப்போது கூட லைக்காவின் இந்தியன் irandu சினிமாவை முடித்து கொடுக்கவில்லை.இது தர்மமா?   12:42:00 IST
Rate this:
1 members
0 members
0 members

மார்ச்
9
2021
அரசியல் சுற்றி சுற்றி அடிப்பேன் தூக்கிப் போட்டு மிதிப்பேன்! கமல்
Athu அவரது தனிப்பட்ட விடயம் .உதயநிதி மட்டும் ஒழுங்கானவரா ,?,,,,,?,,   15:45:29 IST
Rate this:
8 members
0 members
3 members

பிப்ரவரி
23
2021
சினிமா இரண்டு புதிய படங்களில் நடிக்கும் வடிவேலு...
சூர்யாவுடன் வடிவேல் நடித்த கடைசி படம் ஆதவன்   00:21:32 IST
Rate this:
0 members
0 members
11 members

பிப்ரவரி
7
2021
பொது நடிகர் சூர்யாவுக்கு கொரோனா சிகிச்சைக்கு பின் நலம் பெற்றதாக டுவிட்
சூர்யா. தர்மம் ஜெயிக்கும் உங்கள் அப்பா நலமா?   01:02:18 IST
Rate this:
5 members
0 members
5 members

ஜனவரி
26
2021
சினிமா ஆஸ்கர் போட்டிக்கு செல்லும் சூர்யாவின் சூரரைப்போற்று...
பாஸ்கரன் என்ற நவாப் அலிக்கு nanri சூர்யாவின் உண்மை name தந்ததுக்கு   12:01:56 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
24
2021
அரசியல் நாட்டிற்காக விளையாடியது பெருமை நடராஜன்
சில காலங்கள்தான் பிறகு தூக்கி விடுவார்கள் தமிழன் ஆச்சே .அஸ்வினுக்கு நடந்தது விராத் வந்தவுடன் தூக்கினர்   15:01:18 IST
Rate this:
5 members
0 members
4 members

ஜனவரி
17
2021
அரசியல் எம்.ஜி ஆர் பெயரை பயன்படுத்தும் புது கட்சிகள் முதல்வர் பழனிசாமி
எம் .ஜீ .ஆர் உலகம் வாழ் தமிழர்களின் தலைவன். அனைத்து தமிழர்களுக்கும் சொந்தம்.எந்த ஒரு அரசியல் கட்ட்சியும் உரிமை கொண்டாட முடியாது   20:10:47 IST
Rate this:
2 members
1 members
1 members

ஜனவரி
9
2021
சினிமா நள்ளிரவு, அதிகாலை காட்சிகளுக்குத் தயாராகும் மாஸ்டர்...
வைரஸ் இன்னும் பரவும் அரசியல் வாதிக்கு வோட்டுகள் வேண்டும் எதிர்கட்சிக்கு விஜய் ஆதரவு வேண்டும் மற்றவர்களுக்கு பணம் வேண்டும் ஆகா எல்லோரும் சேர்ந்து கொரோனவை கொடுக்கிறார்கள் மக்களும் காசை கொடுத்து கொரோனவை வாங்கப் போகிறார்கள்.   00:49:20 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
3
2020
சினிமா தமிழ் மக்களுக்காக என் உயிர் போனாலும் மகிழ்ச்சியே : ரஜினி பேட்டி...
கட்சி பெயர் =தமிழ்நாடு தேசிய மக்கள் முன்னணி NATIONAL-PEOPLE-FRONT-OF-TAMILNAADU- flag- மஞ்சள் சிகப்பு வெள்ளை நடுவில் ஆன்மீக சின்னம்   18:14:47 IST
Rate this:
3 members
0 members
1 members

டிசம்பர்
3
2020
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X