Muthusamy Thiagarajan : கருத்துக்கள் ( 111 )
Muthusamy Thiagarajan
Advertisement
Advertisement
பிப்ரவரி
13
2019
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
10
2018
கோர்ட் நீட் தேர்வு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு
vi) In case of any ambiguity in translation of any of the questions, its English version shall be treated as final.   12:43:51 IST
Rate this:
20 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
6
2018
பொது காவிரிக்காக காலாவை எதிர்ப்பது சரியல்ல ரஜினி
Yes Mr.AgniSiva, Tamils are the most idiots that's why Rajani could achieve his current status.   13:45:26 IST
Rate this:
10 members
0 members
10 members
Share this Comment

ஜூன்
3
2018
அரசியல் ஊடகங்களின் கவனத்தை ஈரக்கவே விவசாயிகள் பேராட்டம் மத்திய அமைச்சர் ஆவேசம்
It's very, very unfortunate that a responsible minister is speaking in a manner which is highly objectionable. Those who can't understand the common man's problems shouldn't be given such a high post.   07:16:29 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
23
2018
பொது மதுரைக்கு எட்டாக்கனியானது எய்ம்ஸ் கோட்டை விட்ட மும்மூர்த்திகள்
//மாநில அரசுதான் இடத்தை சொல்வது மட்டுமல்லாமல் நிலத்தை கையகப் படுத்தியும் கொடுக்க வேண்டும்.// தங்கள் கருத்து சரிதான் என்றால் பொன்னர் வாயை மூடிக்கொண்டு சும்மாவல்லவா இருக்க வேண்டும்.அப்படியில்லாமல் எதற்காக பீலா விடவேண்டும்?ஒன்றுக்கும் உதவாத வெத்துவேட்டு மந்திரி.   12:13:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment


ஏப்ரல்
26
2018
சம்பவம் சிறையில் நிர்மலா தேவியிடம் ஆறு மணி நேரம் விசாரணை ஒத்துழைப்பு கொடுத்ததாக சந்தானம் தகவல்
ஹாஹாஹா நல்ல தமாஷ்.நிர்மலாவின் ஒத்துழைப்பு தான் ஊர் அறிந்த விஷயமாயிற்றே   07:21:36 IST
Rate this:
1 members
1 members
11 members
Share this Comment

ஏப்ரல்
27
2018
சம்பவம் டில்லி மதரசாவில் சிறுமி பலாத்காரம் 17 வயது சிறுவன் கைது
//ஆசிபா கற்பழிப்பு விசாரணை கூட முடியாத நிலையில் அந்த கொடூர நிகழ்வை கற்பழிப்பு என்றும் அதற்க்கு பின்னால் RSS என்றும் உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டு அதை விவாதித்து மகிழ்ந்த ஊடகங்கள் மெழுகுவத்தியேந்தி போராடி சோக நாடகம் நடத்திய ராகுல் உட்ப்பட்ட அரசியல் வியாதிகள் , அதற்க்கு கார்ட்டூன் வடிவம் கொடுத்து ஹிந்து மதத்தையும் சங்க பரிவார் அமைப்புக்கள் மீதும் புழுதி வாரிப்போட்ட கேரளா பெண் போராளி..முண்டியடித்துக்கொண்டொடி வந்த ஹாஷ்டாக் வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்..பெண் பாதுகாப்பு ஆர்வலர்கள் மற்றும் செகுலரிஸ்ம் பட்டா போட்டு வாங்கிய செகுலரிஸ்டுகள் உட்பெட அனைத்து நீதிவான்களுக்கும் தொடை நடுங்குகிறதா? கீதா கற்பழிப்பு நடந்த இடம் மதராஸா என்றவுடன்.." உங்களது மனிதாபிமானம் உண்மையென்றால் போராடுங்கள் பார்க்கலாம்.. அந்த மதராசாவுக்கெதிராக ...பழி போடுங்கள் அந்த மதத்தின் மீதோ அல்லது அந்த மத அமைப்புகளின் மீதோ ?..ஊடகங்களே விவாதியுங்கள் பார்க்கலாம் துணிவிருந்தால்.. உங்களுக்கு விவாதம் என்பதே காவி என்ற நிறத்தை மட்டும் பார்த்து தான்..மற்றபடி மனிதாபிமானமாவது மண்ணாங்கட்டியாவது// இந்த கருத்தை நான் 100 % வழி மொழிகிறேன். போலி மதசார்பின்மை வாதிகளின் கருத்து என்ன? உங்களுக்கு வந்த ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?   07:17:53 IST
Rate this:
1 members
0 members
32 members
Share this Comment

ஏப்ரல்
11
2018
பொது கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் ரஜினி
அய்யா ரஜனி நீர் சொல்லவருவது என்ன? சீருடை காவலர்களை தாக்கியது வன்முறையின் உச்சம் என்றால், காவேரி போராட்டம் என்பதே ஒரு வன்முறை என்று கூற வருகிறீரா?   06:16:25 IST
Rate this:
5 members
0 members
10 members
Share this Comment

ஏப்ரல்
11
2018
பொது கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் ரஜினி
இங்கே தண்ணீருக்காக மக்கள் போராடிக்கொண்டிருக்கும் போது கிரிக்கெட் தான் முக்கியம் என்று அதை பார்க்க வந்தவர்களை என்னவென்று சொல்வது   06:14:23 IST
Rate this:
5 members
0 members
12 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X