umari siva : கருத்துக்கள் ( 35 )
umari siva
Advertisement
Advertisement
ஜனவரி
29
2019
சம்பவம் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்
துணிச்சலான சாதி மாதங்களுக்கு அப்பாற்பட்ட எவரும் எப்போதும் சந்தித்து குறைகளை சொல்லி நிவர்த்தி பெற ஏற்ற மனிதர். அவர் நோய்வாய்ப்பட்டு இறந்து வருத்தம் அளிக்கிறது.   08:18:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
15
2018
அரசியல் கருணாநிதி சிலைதிறப்பு விழாவில் ரஜினி?
ரஜினி ஒரு சுய நல. வாதி . அவர் கலைஞர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதால் தமிழ் நாட்டில் பலரும் தேனாறும் ஓடப்போவதில்லை. ஏன்தான் பத்திரிகைகளும் ஊடகங்களும் , ஏன் தமிழ் நாட்டு மக்களும் ரசிகர்களும் தூக்கிப்பிடித்து ஆடுகின்றனர் . தமிழன் திருந்தவே மாட்டானா   11:58:59 IST
Rate this:
5 members
0 members
14 members
Share this Comment

டிசம்பர்
6
2018
பொது இந்திய ரூபாய்க்கு கச்சா எண்ணெய் ஈரான் - இந்தியா புதிய ஒப்பந்தம்
மோடி அரசுக்கு நன்றி, பாராட்டுக்கள் இது ஒரு பொருளாதார சாதனை.   12:09:35 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
27
2018
அரசியல் இடை தேர்தலை சநதிக்க தயார்கமல்
ராஜபக்சேவை நம்பும் உம்மை நினைத்தால் என் தலையில் நான் தான் அடித்துக்கொள்ளவேண்டும். நீரும் ஒரு தமிழனா   10:49:08 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
26
2018
உலகம் டிரம்ப் பேச்சை கேட்டு சிரித்த தலைவர்கள்
தன நாட்டின் தனித்துவத்திற்காக உழைக்கும் அவர் பாராட்ட பட வேண்டியவர். கருணாஸுடன் ஒப்பிடாதீர..   07:26:11 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
பொது வாஜ்பாய் காலமானார் தலைவர்கள், பொதுமக்கள் பலர் அஞ்சலி
தலைமை பண்புக்கு இலக்கணம் வகுத்து வாழ்ந்து காட்டிய இலக்கியம் மறைந்து விட்டது. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி தமிழகத்தில் இன்றும் போற்றி பெருமை படுவது போல் இந்தியா உள்ளவரை வாஜ்பாயீயின் சாதனைகள் என்றும் பேசப்படும் பாராட்டப்படும். அதுவே அந்த மாபெரும் தலைவருக்கு இந்தியா மக்கள் செலுத்தும் அஞ்சலி. அய்யா வாஜ்பாய் அவர்களே நான் எட்டாவது வகுப்பு படிக்கும் போது போஸ்ட் கார்டில் அனுப்பிய செய்தி என் வாழ் நாளின் பாக்கியம்.   18:47:46 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
பொது முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னிலை முதல்வர்
எடப்பாடி பாராட்டப்பட வேண்டிய விவசாய முதல்வர். vaalga   12:00:06 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
3
2018
அரசியல் கருணாநிதிக்கு இன்று வயது 95 தி.மு.க. வினர் கொண்டாட்டம்
நான் நினைத்ததை சீனிவாசன் sollivittaar   09:42:11 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

மே
28
2018
அரசியல் ஸ்டெர்லைட்டுக்கு சீல்தலைவர்கள் கருத்து
தாமோதரஸ்வாமியின் கருத்தை வழி மொழிகிறேன்   22:30:47 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

மே
2
2018
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X