அம்பி ஐயர் : கருத்துக்கள் ( 2186 )
அம்பி ஐயர்
Advertisement
Advertisement
ஜனவரி
21
2019
அரசியல் ஸ்டாலின் குழப்பத்தில் இருக்கிறார் ஓபிஎஸ்
மூளை குழம்பிடுச்சா.....??? அப்போ இருக்குன்றீங்களா....??? இல்லைன்னு நான் சொல்லலை...... இருந்தால் சந்தோஷம்ன்னு தான் சொல்றேன்.....   22:12:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
20
2019
அரசியல் பா.ஜ., மீது ராகுல் திடீர் புகார்
உண்மை.... முற்றிலும் உண்மை..... காங்கிரஸ் மட்டுமல்ல.... மாயாவதி....அகிலேஷ்...ஸ்டாலின்.... லாலு... போன்ற ஊழல் சாக்கடையில் குளித்து ஊறிப் போயிருக்கும் எருமைகளிடமிருந்து காப்பாற்றுகிறார்....   22:03:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
20
2019
அரசியல் பா.ஜ., மீது ராகுல் திடீர் புகார்
சரி... அப்படியெனில் நீதிமன்றத்தை நாடலாமே....   22:00:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
20
2019
அரசியல் பா.ஜ., மீது ராகுல் திடீர் புகார்
நல்லவேளை கண்ணடித்ததோடு நிறுத்திவிட்டாரே.....   21:59:30 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
20
2019
அரசியல் தோல்விக்கு காரணம் தயாரித்து விட்டனர் எதிர்க்கட்சிகள் குறித்து மோடி விமர்சனம்
ஓட்டுப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்யப்படுவதாகக் கூக்குரலிடுபவர்கள் இப்போது மட்டும் அதே மெஷினின் மூலம் பெற்ற வெற்றியினை ஏன் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்..... ஓட்டுமெஷின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை..... யாரோ மோசடி செய்து எங்களை ஜெயிக்க வைத்துவிட்டனர்..... ஆகவே... நாங்கள் ராஜினாமா செய்கிறோம் .... என்று சொல்லி வெற்றி பெற்ற அனைத்து மாநிலங்களிலும் இதைச் சொல்லி இந்நேரம் செயல்படுத்தியிருக்க வேண்டுமே..... ஏன் செய்ய வில்லையாம்..... இவர்களின் கடந்த காலத் தோல்விக்கும் ஓட்டுப்பதிவு எந்திரத்தைக் குறை கூறினார்கள்...... தற்போது வருங்காலத் தோல்விக்கும் அச்சாரமாக இப்போதே இதைக் கூவத் தொடங்கிவிட்டார்கள்..... ஒருத்தரு சொன்னால்யாருக்கும் கேட்காதுன்னுட்டு கும்பலா கோவிந்தா பாடுறாங்க.... மக்கள் தெளிவாத்தான் இருக்காங்க.....   21:57:31 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
20
2019
அரசியல் தூக்கியடிப்பு? வேறு சிறைக்கு மாற்றப்படுகிறார் சசிகலா
நல்லா காமெடி பண்றாங்க..... இப்போ இருக்குற கர்நாடக அரசுக்கு (???) தன்னை ஸ்திரப்படுத்திக்கவே முடியல..... இதுல வேற இவுங்க சசியத் தூக்கி வேற சிறைக்கு மாற்றப் போறாங்களாமா....??? திஹாருக்கு மாற்றினால் நன்றாக இருக்கும்.... அதுவும் இளவரசி.... சசி.... சுதாகரன் மூவரையும் வெவ்வேறு சிறைகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும்..... தண்டணையையும் இரண்டுமடங்காக்க வேண்டும்..... விஜயசாந்திய தூது அனுப்பி கூட்டணிக்கு அச்சாரம் பேசிய ராகுல் தலைமையிலான காங்கிரஸ் தயவோடு நடக்கும் கர்நாடகமா அவுங்களுக்கு எதிரா நடவடிக்கை எடுக்கப் போகுது....??? எனக்கென்னமோ நம்பிக்கையில்லை..... அப்படியே பேருக்கு மாற்றினாலும் கூட.... அங்கும் ராகுல் உத்தரவுப்படி..... சகலவிதமான வசதிகளும் செய்துகொடுப்பார்கள்.....   21:51:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
21
2019
அரசியல் தொகுதி உடன்பாடு பேச்சு தி.மு.க.,வில், 6 பேர் குழு
ஆக.... இதயத்தில் இடம் கொடுக்க வேண்டுமென்றால்..... அதற்கு இதயத்தில் இடம் இருக்க வேண்டும்..... ஆக..... இதயத்தில் இடம் இல்லாத காரணத்தினால் இரவல் இதயம் கடன் வாங்க வேண்டும்...... ஆக.... இரவலாக வாங்கப்பட்ட இதயத்தை அண்ணாவிடமே இவரது தந்தை கொடுத்து விட்ட காரணத்தினால்....புதியதாக இதயம் யாரிடமாவது “பிச்சை” வாங்க வேண்டும்.....ஆக..... யாரிடத்தில் இதயம் வாங்குவது என்பதை கட்சியின் உயர் “மட்ட”க் குழு கூடு முடிவெடுக்கும்..... ஆக.....   21:33:37 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
21
2019
அரசியல் தொகுதி உடன்பாடு பேச்சு தி.மு.க.,வில், 6 பேர் குழு
மொதல்ல காங்கிரஸைக் கூப்புட்டு உடன்பாடு பண்ணுங்கப்பா....   21:30:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
20
2019
பொது பாரம்பரியத்தை மதித்து நடக்க வேண்டும் மாதா அமிர்தானந்த மயி
எல்லாம் முடிந்து ஓய்ந்த பிறகு இதைச் சொல்வது ஏன்....??? உங்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களுக்குப் பிரச்சினை வந்துவிடும் என்பதாலா....???   21:28:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
21
2019
அரசியல் கண்ணாடியாய் பளபளக்கும் சாலை சந்திரசேகர ராவ் சபதம்
பார்த்து...பார்த்து..... கண்ணாடியவே சாலையா போட்டுடப் போறாரு.....   21:27:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X