கைப்புள்ள : கருத்துக்கள் ( 4187 )
கைப்புள்ள
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
9
2019
கோர்ட் பொதுநலனுக்கு எதிராக கொடி உயர்நீதிமன்றம் நெத்தியடி!
அதே போல இந்த மீடியாக்களில், அதிலும் முக்கியமாக இந்த யூ டியூபில் சீர்திருத்தம் பேசுகிறேன் பேர்வழி என்று ஒரு நாலஞ்சு சில் வண்டு பசங்கள் கிளம்பி வரானுக. அவனுகளை எல்லாம் புடிச்சு நல்லா லாடம் கட்டி விடுங்க. ஒழுங்கா படிக்க வக்கில்ல, படிக்கிற காலத்துல பூரா தெள்ளவாரியா தெருப்பொறுக்கிட்டு இருந்து விட்டு இன்னைக்கு சீர்த்திருத்த கருத்து பேசுறேன்னு சொல்லி யூ டூபில பூந்து ஊரை பூரா கெடுத்துகிட்டு திரியிறானுக. இவனுகளையும் கொஞ்சம் அடக்கி வையுங்க. இதெல்லாம் முளைக்கிறப்போவே கிள்ளி எடுக்க வேண்டிய களைகள். இதெல்லாம் வளர்ந்துட்டா நாளைக்கு கோடாலி வெச்சு வெட்ட வேண்டி ஆகிடும். சீக்கிரம் செயல் படுங்கள்.   11:21:40 IST
Rate this:
5 members
0 members
50 members

ஜூலை
9
2019
கோர்ட் பொதுநலனுக்கு எதிராக கொடி உயர்நீதிமன்றம் நெத்தியடி!
இப்போவெல்லாம் போராளிங்கிறது நல்லா கல்லா கட்டுவதற்கும், பிரபலம் ஆவதற்கும், பிரபலம் ஆகி அதன் மூலம், சினிமா மற்றும் மீடியாக்கள் மூலம் கல்லா கட்டுவதற்கும், ஒரு யூ டியூப் சேனல் ஆரம்பித்து சீர் திருத்தம் பேசுகிறேன் பேர்வழி என்று சினிமாவுக்குள் நுழைவதற்கும், பிக் பாஸ் போட்டி மற்றும் இன்ன பிற டி.வி நிகழ்ச்சிக்குள் வாய்ப்புகளை பெற்று கொள்வதற்கும், அதற்க்கு பிறகு அப்படியே வாழ்க்கையை நல்லா செட்டில் பண்ணி கொள்வதற்கும் உபயோகப்படுத்தி கொள்ளும் ஒரு தந்திரமான வழி ஆகி விட்டது. முதலில் பிரபலம் ஆகும் வரை சமூக போராட்டி மாறி காட்டிக்க வேண்டியது, அதன் மூலம் ஒரு அளவுக்கு பெயர் கிடைத்தவுடன் அதை உபயோகப்படுத்தி வாழ்க்கையில் நல்லா செட்டில் ஆகி கொள்ள வேண்டியது, அரசியலோ, மீடியாவோ ஏதோ ஒன்னு. இதை எல்லாம் பார்த்து மக்கள் ஏமாந்துகிட்டே இருக்காதீங்க. ப்ளீஸ்.   11:14:27 IST
Rate this:
3 members
0 members
36 members

ஜூலை
9
2019
கோர்ட் பொதுநலனுக்கு எதிராக கொடி உயர்நீதிமன்றம் நெத்தியடி!
அதுவுமில்லாமல் இப்போவெல்லாம் சமூக போராளி எல்லாம் போரடிச்சு போச்சு, புதுசு புதுசா கண்டுபிடிக்கிறானுக பாருங்க, சமூக செயற்பாட்டாளர், சமூக பொறுப்பாளர். இணையதள போராளியாம். இதெல்லாம் இவனுகளா கண்டுபுடிச்சு அடிச்சு விடுற பதங்கள். ஏன் சமூக காரியதரிசி, சமூக மேனேஜிங் டைரக்ட்டர், சமூக மேனேஜர், சமூக வாட்ச்மேன், சமூக உதவி நிலை பொறியாளர், சமூக இள நிலை தட்டச்சர் இந்த பதவி எல்லாம் விட்டுட்டீங்க?   11:08:39 IST
Rate this:
4 members
0 members
35 members

ஜூலை
9
2019
கோர்ட் பொதுநலனுக்கு எதிராக கொடி உயர்நீதிமன்றம் நெத்தியடி!
இவனுகளோட அநியாயம் எவ்வளவு தூரம் என்பதற்கு இன்னொரு உதாரணம் பாருங்கள். ஒருத்தன் சொல்லுறான், நல்ல வேலை எம்பொண்ணு படிக்கிறதுக்கு முன்னாடி இந்த நீட் தேர்வெல்லாம் இல்லை. அதுக்கு முன்னாடியே தி.மு.க போட்ட பிச்சைல எம்பொண்ணு படிச்ச்சு டாக்ட்டர் ஆய்ட்டா. இன்னைக்கு நல்லா கல்லா கட்டுற லெவலுக்கு வந்துட்டோம் நாங்க, அதனால மத்தவங்களுக்கும் இந்த நீட் தேர்வு இல்லாம இருக்கணும்ங்கிறான். எவ்வளவு ஓர் சுயநல பாருங்க, அதுவுமில்லாமல், தனது குடும்பத்து படி அளந்த தி.மு.க வுக்கு சொம்போ சொம்பு, அப்புடி ஒரு சொம்பு அடிக்கிறான். எவ்வளவு குழந்தைகள் டாக்டர் சீட்டுக்கு காசு கட்ட முடியாம நாசமா போறாங்க, அதெல்லாம் இவனுக கண்ணுக்கு தெரியல. யாரு எப்புடி போனா எனக்கென்ன, எம்பொண்ணு நல்லா இருக்கணும், நான் நல்லா இருக்கணும், டாக்டர் ஆகணும், கல்லா கட்டணும் என்று இவ்வளவு கீழ்த்தரமாக, சுய நலமாக இருக்கும் இவனுககிட்ட நீங்க என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும்ன்னு சொல்லுங்க? இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் இவனுகளோட சுயநலவிஷத்தை காக்குறானுக. சுயநல எனும் விஷத்தை கக்கி கக்கி ஊரு சுடுகாடானாலும் பரவாயில்லை அதிலும் நாங்கள் நல்லா இருந்தா போதும் என்று நினைக்கும் ஒரு கூட்டம்தான் இந்த கூட்டம். இந்த விஷ பூச்சிகளை எப்பாடு பட்டாவது களைந்து ஆகா வேண்டும்.   09:49:55 IST
Rate this:
2 members
0 members
35 members

ஜூலை
9
2019
கோர்ட் பொதுநலனுக்கு எதிராக கொடி உயர்நீதிமன்றம் நெத்தியடி!
ஒரு உதாரணத்துக்கு, இந்த திருட்டு கும்பலோட அநியாயத்தை பாருங்க. இவனுக மட்டும் கும்பல் கும்பலா, கூட்டம் கூட்டமா, பெங்களூரு , மும்பாய், டெல்லி ன்னு எல்லா இடத்திலேயும் போயி அவனுக ஊருக்குள்ள பூந்து நல்லா சம்பாரிப்பானுகளாம், தமிழ் சங்கம் எல்லாம் கூட வெச்சு பீத்துவானுகலாம், தமிழன் எங்க போனாலும் பிழைப்பாண்டா, உலகில் தமிழர்கள் இல்லாத இடமே இல்லைன்னு பீத்து பீத்து ன்னு பீத்துவானுகலாம், திரை கடல் ஓடியும் திரவியம் தேடுவான் தமிழன்னு வாயை இளிப்பானுகலாம், ஆனா இதுவே ஒரு இந்திக்காரன் ஊருக்குள்ள வந்தா பீடாவாயனுக்கு பொழைக்க வழி இல்ல, இங்க வரானுக, பாணி பூரி காரனுகளை அடிச்சு விரட்டுன்னு கலவரம் பண்ணி சண்டை மூட்டுவானுகலாம். எவ்வளவு பெரிய சுய நலக்காரனுக, கொஞ்சம் கூட ஈவு இரக்கமற்ற திருட்டு பசங்க இந்த கூட்டம்ன்னு பார்த்துக்கோங்க. இவனுகளோட பேச்சில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை. கண்டிப்பாக அடித்து ஒடுக்க பட வேண்டிய கூட்டம் இவர்கள்.   09:41:29 IST
Rate this:
2 members
0 members
51 members

ஜூலை
9
2019
கோர்ட் பொதுநலனுக்கு எதிராக கொடி உயர்நீதிமன்றம் நெத்தியடி!
அது மட்டுமல்ல, இவனுகளோட கோரிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளில் கொஞ்சம் கூட நியாயமோ, தர்மமோ, உண்மையோ இருப்பதில்லை. மேலும் இவனுக சொல்ற மாறி இங்க ஒன்னும் பெரிசா எதுவும் நடக்கவில்லை. இங்க என்ன சிரியா ஆட்சி, பாகிஸ்தான் ஆட்சியா நடக்குது, மக்கள் எல்லாம் துன்பபடுறாங்கன்னு ஒப்பாரி வெக்க? சும்மா ஜம்ம்னு சூப்பர் ஆட்சி நடக்குது. அமேரிக்காகாரனே கெஞ்சுறான், இந்தியா போடுற வரி எல்லாம் தாங்க முடியாது, தயவு செஞ்சு கம்மி பண்ணுங்கன்னு. இந்தியா மேல பொருளாதாரத்தடை போடுவோம்ன்னு மிரட்டுறானே தவிர நிஜமாவே போடுறதுக்கு பயப்படுறான். ஊரு உலகம் பூரா போயி நம்ம ஆளுங்க பட்டையை கிளப்புறானுக. இந்தியானாலே ஏக்சுவலா மதிப்பு கூடிதான் இருக்கு இப்போ எல்லாம். இவனுக சும்மா பொச்செரிச்சல்ல கிளப்பி விடுறானுக. இவனுங்களுக்கு நாம நல்லா இருக்கிறது புடிக்கல, ஏதாச்சும் பிரச்சினை பண்ணி குடைச்சல் குடுத்துகிட்டே இருக்கனும்ன்னு நினைக்கிறானுக. அதுக்கு உறுதுணையா சில மீடியா திருடர்களும் ஒத்துழைக்கிறாங்க. இவங்க ரெண்டு பேரையும் அடக்கினால் போதும் நாடு நல்லா இருக்கும்.   09:34:38 IST
Rate this:
2 members
0 members
46 members

ஜூலை
9
2019
உலகம் இந்தியா இலக்கு எவ்வளவு? மழையால் குழப்பம்
ஏய் சாணி நீ அடங்கு. கருத்து சொல்ல உரிமை இருக்கு, பைத்தியம் மாறி உளறுவதுக்கு இல்லை, உன்னை மாறி.   21:52:16 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
9
2019
அரசியல் இரண்டாவது வரிசையில் ராகுலுக்கு இடம்
சோர் சோர் ன்னு சொல்லி மக்களை எரிச்சல் ஏத்தினான். இவனோட கேனதனத்தை மக்களே ரசிக்கவில்லை. சோறு கூட இல்லாம விரட்டி விட்டுட்டாங்க.   20:30:15 IST
Rate this:
1 members
0 members
21 members

ஜூலை
9
2019
அரசியல் இரண்டாவது வரிசையில் ராகுலுக்கு இடம்
.... படு கேவலம்... அவனுக பட்ட அசிங்கத்துக்கு இனிமேல் வரவே மாட்டானுக.   20:27:31 IST
Rate this:
0 members
0 members
11 members

ஜூலை
9
2019
அரசியல் இரண்டாவது வரிசையில் ராகுலுக்கு இடம்
பப்புவுக்கு ஒத்து ஊதினவன் ஒருத்தனையும் காணோம். அவனுக மூஞ்சி பூரா தொங்கி போச்சு. செம்ம அடி.   20:25:12 IST
Rate this:
1 members
0 members
17 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X