கைப்புள்ள : கருத்துக்கள் ( 4935 )
கைப்புள்ள
Advertisement
Advertisement
ஏப்ரல்
16
2019
பொது ஹிந்து விரோதிகள் வர வேண்டாம் ராஜபாளையத்தில் கடும் எதிர்ப்பு
பாத்தியா, நான் சொன்னேனில்ல, இன்னைக்கு அய்யரை திட்டறான், நாளைக்கு கவுண்டனை திட்டுவான், நாளன்னிக்கு தேவன், முதலியார், செட்டியார், வன்னியர் ன்னு வந்து நிக்கும். எல்லோரையும் கேவலப்படுத்துவானுக. அதுக்கு முன்னாடி சுதாரிச்சுக்கிட்டு இவனுகளை அடக்கணும்ன்னு? சொல்லி வாயை மூடல அதுக்குள்ள ஆரம்பிச்சுட்டாம்பாரு, கவுண்டர், வன்னியர்ன்னு. எனக்கு தெரியும் இவனுக இப்டித்தான்னு.   12:33:31 IST
Rate this:
0 members
0 members
30 members
Share this Comment

ஏப்ரல்
17
2019
அரசியல் சிறுபான்மையினரே... உஷார்... உஷார்...!
ஹலோ மிஸ்டர் Sridhar Sambandham , ஏன் சார், இன்னும் எவ்வளவு நாளைக்கு இதே புராணத்தை புடிச்சுகிட்டு தொங்குவீங்க? கோவிலுக்குள் விடுவதில்லை, உயர்சாதி தாழ்ந்த சாதி பிரிவினை இருக்குன்னு இன்னும் இருபதாம் நூற்றாண்டுல அதே புராணமா? நாள் ஆக ஆக இதெல்லாம் எவ்வளவு தூரம் மறைஞ்சு போச்சு, மறைஞ்சுகிட்டு இருக்கு, அதையெல்லாம் அப்ப்ரிசியேட் பண்ணி இன்னும் எப்படி அதிகமாக்குவதுன்னு யோசிங்க சார். கஷ்டப்பட்டு இதற்க்கெல்லாம் போராடுபவர்கள் மத்தியில் உங்களை போன்ற ஆட்களாலும், தி.மு.க, தி.க போன்ற கட்சிகளாலும் தான் இதையெல்லாம் ஒழிப்பது ரொம்ப கஷ்ட்டமா இருக்கு, மேலும் மேலும் ஜாதி வெறி மத வெறி பிடித்த மனிதர்கள் உருவாகி கொண்டே போகிறார்கள். நாங்க ஒரு ரெண்டு பேரை திருத்திட்டு வந்து பார்த்தா நீங்க ஒரு ஐம்பது பேரை உருவாக்கி வெச்சு இருக்கீங்க. ஏன் சார் இப்புடி? யாரு சார் இப்பெல்லாம் ஜாதி பார்க்கிறா, as long as ஒரு பையனோ, புள்ளயோ நல்லா படிச்சு, நல்ல வேலைக்கு போய் சம்பாரிச்சு ஒரு குடும்பத்தை கட்டி காப்பாத்துற அளவுக்கு இருந்தா முக்காவாசி பேரு சரினிட்டு போயிட்டே இருக்காங்க. இதுல எங்க சார் வந்திச்சு உங்க ஜாதி. போங்க சார் போங்க, போயி பொழைக்கிற வழியை பாருங்க, மத்தவங்களையும் வாழ விடுங்க. எப்போ பாத்தாலும் இப்படி கருமமே பேசி உயிரை வாங்காதீங்க. தி.மு.க வும், தி.க வும், காங்கிரசும், உங்களை போன்ற ஆட்களும் கம்ன்னு அமைதியா இருந்தாலே போதும் நீங்க சொன்ன பிரச்சினை எல்லாம் 2020 ல முடிஞ்சு போய்டும். செய்வீர்களா? செய்வீர்களா?   11:15:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
17
2019
அரசியல் சிறுபான்மையினரே... உஷார்... உஷார்...!
பெரும்பான்மைக்கும் சிறுபான்மைக்கும் பெருசா பிரச்சினை எல்லாம் ஒன்னும் இருந்ததில்லை. இன் பாக்ட் பாய்கள் சிறு தொழில் செய்வதிலும், வியாபார தந்திரங்களிலும் ஜொலிப்பவர்கள் என்று ஒரு பெயர் கூட இருந்ததுண்டு. என்ன ஒரே ஒரு குறை, பாய்கள் கல்விக்கு அவ்வளவா முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள், ஆனால் எவ்வளவு பெரிய குடும்பமாய் இருந்தாலும் ஏதாவது ஒரு வியாபாரம் செய்து பிழைத்து கொள்வார்கள் என்று தான் இருந்தது. ஸோ ஓவர் ஆளா பார்க்க போனீங்கன்னா பாய்ங்க எல்லாம் நல்லாத்தான் இருந்தாங்க. ஆனால் என்றைக்கு இந்த கட்டுமரத்தின் வஞ்சக எண்ணம் புரியாமல் கட்டுவின் பின்னால் போக ஆரம்பித்தார்களோ அன்று ஆரம்பித்தது வினை. கட்டுவோ ஒரு வஞ்சக நரி, இவர்களோ படிப்பறிவில்லாம எல்லோரையும் நம்புற ஆட்கள். கட்டுமரம் கொஞ்சம் கொஞ்சமாய் தன்னோட விஷத்தை இவர்களுக்குள் பாய்ச்சி விட்டுடுச்சு. இப்போ என்னடானா ஏதோ இல்லாத எதிரியை இருக்கிறதா பாவிச்சிட்டு பெரும்பான்மைகள் கூட வெறுப்பை கக்கி கொண்டு இருக்கிறார்கள். ஆனா இது மாறும். கண்டிப்பா மாறும். என்னைக்கு கட்டுவோட கட்டில் இருந்து விடுபட்டு சுயமா சிந்திக்கிறாங்களோ அன்னைக்கு கண்டிப்பா இது மாறிடும். அதுவரைக்கும் கொஞ்சம் இவங்க கூட போராட வேண்டியதுதான். ஏன்னா கட்டுவிரியன் விஷம் ஏறிட்டா அதை முறிக்கிறது கொஞ்சம் கஷ்ட்டம் தான்.   10:56:42 IST
Rate this:
5 members
0 members
25 members
Share this Comment

ஏப்ரல்
17
2019
அரசியல் சிறுபான்மையினரே... உஷார்... உஷார்...!
சிறுபான்மையோட ஓட்டு வங்கியை அப்புடியே அள்ளணும்ன்னுதானே கட்டுமரம் இவ்வளவு வேலையும் செஞ்சு இருக்கு. ஒரு உதாரணத்துக்கு 90 களில் கோவையில் கோட்டைமேடு, உக்கடம், டவுன்ஹால் போன்ற இடங்களை சிறுபான்மைகள் ஓட்டுக்காக குறி வைத்து திறந்து விட்டதே கட்டுமரம்தான் என்ற பேச்சு உண்டு. ஆனால் அதற்க்கு பிறகு அந்த ஏரியாக்களில் மற்றவர்கள் உள்ளே போய் வருவதே பெரிய ஆபத்தான காரியம் என்று ஆகி விட்டதாக கூட ஒரு பேச்சு உண்டே. இப்புடியாகத்தான் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுபான்மைகளை வடை வைத்து எலி பிடிப்பது போல் பிடித்து வைத்து இருக்கிறார் நமது கட்டுமரம்.   10:44:00 IST
Rate this:
4 members
0 members
14 members
Share this Comment

ஏப்ரல்
17
2019
அரசியல் சிறுபான்மையினரே... உஷார்... உஷார்...!
வழி மாறி போன ஆடு திரும்ப வந்தா சேர்த்துக்கிறதில்லயா, அதுமாரிதான்.   10:38:44 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
17
2019
அரசியல் கனிமொழி வீட்டில் வருமான வரி சோதனை
அன்பு மக்களே, தி.மு.க காரனுக பயங்கரமானவனுக. ஊரு பூரா போராட்டத்தை தூண்டி விட்டு, செம்ம அடி போட்டு, வீடு, பஸ், கடை எல்லாம் ஒடச்சி, அதுல இருக்கிறதெல்லாம் தூக்கிட்டு போய்டுவானுக. ரவுடிகளை இறக்கி விட்டு செம்ம அடி அடிப்பானுக. தி.மு.க கூட இருக்கிற பயமே அதுதான். செம ரவுடி பசங்க. போட்டு அடி அடி ன்னு அடிப்பானுக. அப்புறம் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாதவனுக. அதனாலதான் நான் தி.மு.க வேண்டாங்கிறேன். வந்தானுங்கண்ணா யாருகிட்ட போயி சண்டை போடுறது, ரவுடி பசங்க. என்னால எல்லாம் முடியாது. அதனால தயவு செஞ்சு தி.மு.க வுக்கு ஓட்டு போடாதீங்க.   02:34:34 IST
Rate this:
4 members
0 members
27 members
Share this Comment

ஏப்ரல்
16
2019
அரசியல் ஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச்சூடு அமமுக அலுவலகத்தில் ரெய்டு நடத்த சென்றபோது பரபரப்பு
எதுக்கு ரைடு விடுறீங்க? விடாதீங்க. தி.மு.க காரனுகளை பத்தி தெரியும்ல. உடனே பிரச்சினையை திருப்பி விட்டு குடும்பமே தெருவுல வந்து நின்னு கிட்டு ஸீன் போடும். அப்புறம் என்னமோ நீங்க ஏதோ தப்பு பண்ண போனா மாறியும் இவங்க குடும்பம் என்னமோ உலகமகா உத்தமர்கள் மாறியும், ஒன்னும் தெரியாத பச்ச புள்ளய போட்டு நீங்க அடிச்சா மாறியும் கதை கட்டி விட்டுடுவானுக. நம்ம அப்பாவி உச்ச்சு ருசிச்சு கொட்டிட்டே போயி அனுதாப ஓட்டு குத்தி தள்ளிடுவானுக. ஏற்கனவே இப்படி ஏமாந்துதான் பல குடும்பம் நாசமா போச்சு போன முறை. இந்த முறையும் ஏமாத்த வாய்ப்பு கொடுக்காதீங்க. தேர்தலுக்கு அப்புறம் மீண்டும் ஆட்சிக்கு வந்த உடனே வச்சி செய்யுங்க. யாரு கேக்க போறா?   23:48:19 IST
Rate this:
7 members
1 members
20 members
Share this Comment

ஏப்ரல்
16
2019
அரசியல் வேலூர் லோக்சபா தேர்தல் ரத்து ஜனாதிபதி அதிரடி உத்தரவு
எதுக்கு ரைடு விடுறீங்க? விடாதீங்க. தி.மு.க காரனுகளை பத்தி தெரியும்ல. உடனே பிரச்சினையை திருப்பி விட்டு குடும்பமே தெருவுல வந்து நின்னு கிட்டு ஸீன் போடும். அப்புறம் என்னமோ நீங்க ஏதோ தப்பு பண்ண போனா மாறியும் இவங்க குடும்பம் என்னமோ உலகமகா உத்தமர்கள் மாறியும், ஒன்னும் தெரியாத பச்ச புள்ளய போட்டு நீங்க அடிச்சா மாறியும் கதை கட்டி விட்டுடுவானுக. நம்ம அப்பாவி உச்ச்சு ருசிச்சு கொட்டிட்டே போயி அனுதாப ஒட்டு குத்தி தள்ளிடுவானுக. ஏற்கனவே இப்படி ஏமாந்துதான் பல குடும்பம் நாசமா போச்சு போன முறை. இந்த முறையும் ஏமாத்த வாய்ப்பு கொடுக்காதீங்க. தேர்தலுக்கு அப்புறம் மீண்டும் ஆட்சிக்கு வந்த உடனே வச்சி செய்யுங்க. யாரு கேக்க போறா?   23:47:46 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
16
2019
அரசியல் தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை
எதுக்கு ரைடு விடுறீங்க? விடாதீங்க. தி.மு.க காரனுகளை பத்தி தெரியும்ல. உடனே பிரச்சினையை திருப்பி விட்டு குடும்பமே தெருவுல வந்து நின்னு கிட்டு ஸீன் போடும். அப்புறம் என்னமோ நீங்க ஏதோ தப்பு பண்ண போனா மாறியும் இவங்க குடும்பம் என்னமோ உலகமகா உத்தமர்கள் மாறியும், ஒன்னும் தெரியாத பச்ச புள்ளய போட்டு நீங்க அடிச்சா மாறியும் கதை கட்டி விட்டுடுவானுக. நம்ம அப்பாவி உச்ச்சு ருசிச்சு கொட்டிட்டே போயி அனுதாப ஒட்டு குத்தி தள்ளிடுவானுக. ஏற்கனவே இப்படி ஏமாந்துதான் பல குடும்பம் நாசமா போச்சு போன முறை. இந்த முறையும் ஏமாத்த வாய்ப்பு கொடுக்காதீங்க. தேர்தலுக்கு அப்புறம் மீண்டும் ஆட்சிக்கு வந்த உடனே வச்சி செய்யுங்க. யாரு கேக்க போறா?   23:47:20 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

ஏப்ரல்
16
2019
அரசியல் அச்சுறுத்தவே எனது வீட்டில் சோதனை கனிமொழி
எதுக்கு ரைடு விடுறீங்க? விடாதீங்க. தி.மு.க காரனுகளை பத்தி தெரியும்ல. உடனே பிரச்சினையை திருப்பி விட்டு குடும்பமே தெருவுல வந்து நின்னு கிட்டு ஸீன் போடும். அப்புறம் என்னமோ நீங்க ஏதோ தப்பு பண்ண போனா மாறியும் இவங்க குடும்பம் என்னமோ உலகமகா உத்தமர்கள் மாறியும், ஒன்னும் தெரியாத பச்ச புள்ளய போட்டு நீங்க அடிச்சா மாறியும் கதை கட்டி விட்டுடுவானுக. நம்ம அப்பாவி உச்ச்சு ருசிச்சு கொட்டிட்டே போயி அனுதாப ஒட்டு குத்தி தள்ளிடுவானுக. ஏற்கனவே இப்படி ஏமாந்துதான் பல குடும்பம் நாசமா போச்சு போன முறை. இந்த முறையும் ஏமாத்த வாய்ப்பு கொடுக்காதீங்க. தேர்தலுக்கு அப்புறம் மீண்டும் ஆட்சிக்கு வந்த உடனே வச்சி செய்யுங்க. யாரு கேக்க போறா?   23:46:48 IST
Rate this:
4 members
1 members
26 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X