விவசாய கடன் தள்ளுபடி என்பதே தவறான ஒன்று. உண்மையாலேயே கடன் கட்ட முடியவில்லையெனில் முதலில் வட்டி கட்ட கூடுதல்அவகாசம் அளிக்கவேண்டுமே ஒழிய, கட்டும் தகுதியுள்ளோருக்கும் மொத்தமாக தள்ளுபடி செய்வது கட்டுத் எண்ணம் உள்ளோரையும் கட்டவேண்டாம் என்ற நிலைக்கு அனுப்புகிறது. இதுபோல தான் பெருமுதலாளிகளின் பெரும் கோடிக்கணக்கான கடன்கள்!.
21-மே-2021 09:33:05 IST
மேட்டுப்பாளையத்தில் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வெறும் ₹2500/- (இரண்டாயிரத்து ஐநூறு) மட்டுமே. அரசாணை இவர்களுக்கு பொருந்தாதா?…
20-மே-2021 13:26:05 IST
மேட்டுப்பாளையத்தில் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வெறும் ₹2500/- (இரண்டாயிரத்து ஐநூறு) மட்டுமே. அரசாணை இவர்களுக்கு பொருந்தாதா?…
20-மே-2021 13:26:24 IST
மூடத்தனமாக திட்டங்கள்! சாதாரணம் எக்ஸ்பிரஸ் டீலக்ஸ் போன்ற கட்டணக் கொள்ளைகளை களைந்து சாதாரணம் குளிர்சாதன சொகுசு என இரு பிரிவு மட்டும் போதும். அனைவரும் பணம் கொடுத்து செல்ல விரும்புகின்றனர். இலவசங்களை நீக்கி இலஞ்சமல்லாமல் கிடைக்க வழிவகை செய்தால் நன்று!… அதை விடுத்து அது போன்ற ஊதாரித்தனத்திட்டங்கள் மக்கள் மனங்களை ஊனமுற செய்யும்!.
08-மே-2021 16:06:38 IST
அரசு ஊழியர்களுக்கு வாரிவாரி வழங்குவதை நிறுத்தவேண்டும். தனியார்துறை ஊழியர்களின் நிலையறிந்து அரசு செயலாற்ற வேண்டும். எதுக்கெடுத்தாலும் இலவசம் இலஞ்சம் என்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவும். இலஞ்சம் வாங்குபவர்களை பாரபட்சமின்றி தண்டிக்கவும்.
03-மே-2021 08:38:11 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.