கல்யாணம் பண்ணாமல் தாய் தந்தை சஹோதர்களுடன் சம்பாதித்து நல்ல அலங்காரம் பண்ணி கொண்டு வீட்டில் நல்ல நல்ல தின்பண்டங்களை செய்து தர சொல்லி அம்மாவிடம் பாசம் காட்டி வாழ்க்கையை நிம்மதியாக கழிப்பதே நல்லது பெண்மணிகளே கோவில் குளம் என்று தாய் தந்தையுடன் சென்று வாருங்கள் நண்பர்களுடன் மற்றும் சுற்றத்தாருடன் தனியாக வாழுவதே மிகவும் சந்தோசம்.
24-மே-2022 13:00:23 IST
யார் உங்களை குடிக்க சொன்னார்கள். திருடுவது பொய் சொல்லுவது அதை போல தான் இதுவும். அரசாங்கம் டாஸ்மாக் கடை முடியாதது தான் நாட்டில் மற்ற எல்லா குற்றங்களுக்கும் காரணமா? கொலை கொள்ளை அனைத்தும் அரசாங்கம் செய்ய சொன்னதா என்ன ? குறை கூறுமுன் யோஸிக்க வேண்டும். நாம் என்னென்ன தவறு செய்கிறோமா அனைத்தும் அரசாங்கம் சொல்லி தான் செய்கிறோமா ?
23-மே-2022 16:13:39 IST
நம் முதலமைச்சர் அவர்களுக்கு இன்று முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றால் அவர்கள் நடக்கமுடியாத வர்களாக இருக்கலாம். இனி அவர்களை யாரும் பின்னால் ஏற்ற மாட்டார்கள் இல்லையா. அவர்கள் நடக்க முடியமால் வீழ்ந்து மயக்கம் போட்டால் பரவாயில்லையா ? 25 பேருக்கு ஒருவராவது நிறுத்தி உதவி கொண்டு இருந்தார்கள் அதையும் கெடுத்து என்ன சுகம் சந்தோசம் காணப்போகிறீர்கள் ? நல்ல விஷயத்தை மக்கள் வரவேற்பார்கள் இது சரியா என ஆராய்ந்து முடிவு எடு க்க அரசினை வேண்டுகிரோம்
23-மே-2022 12:54:34 IST
இன்று முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றால் அவர்கள் நடக்கமுடியாதவர்களாக இருக்கலாம். இனி அவர்களை யாரும் பின்னால் ஏற்றமாட்டார்கள் இல்லையா. அவர்கள் நடக்க முடியமால் வீழ்ந்து மயக்கம் போட்டால் பரவாயில்லையா? 25 பேருக்கு ஒருவராவது நிறுத்தி உதவி கொண்டு இருந்தார்கள் அதையும் கெடுத்து என்ன சுகம் சந்தோசம் காணப்போகிறீர்கள்? நல்ல விஷயத்தை மக்கள் வரவேற்பார்கள் இது சரியா என ஆராய்ந்து முடிவு எடுக்க அரசினை வேண்டுகிரோம்
23-மே-2022 12:52:42 IST
சாராயம் விற்று வரும் பணத்தில் பிழைப்பு நடத்தும் அமைச்சரவை சகாக்கள் / ஊழியருக்கே வெட்கம் இல்லை. இதில் தர்பை பிடித்து உழைப்பை நம்பி சம்பாதிக்கும் பிராமணரை சொல்ல என்ன தகுதி இருக்கிறது? நான் எழுதி முடிக்குமுன்னர் எப்படி நான் சொன்னது என்று முந்தைய கருத்தை ஏற்று கொண்டிர்கள். தவறு மன்னிக்கவும் நான் சொல்ல வந்தது என்ன வென்றால் 'யாரும் யாரையும் தாழ்த்தி பேசவேண்டாம். எல்லாரும் மனிதர்கள் என்ற மனதில் எண்ணம் இருக்க வேண்டும் வேறு எண்ணங்கள் தவறானது மதம் சண்டை வேண்டாம் DMK ADMK ப ஜெ க AND another parties made by us. நாம் பிறகும் பொழுது நாம் எந்த வகுப்பில் பிறந்து இருக்கின்றோம் என்று தெரியுமா? சண்டை வேண்டாம் all are Indians. that is all. no fight and no difference of opinion. JAI HIND.
19-மே-2022 11:17:13 IST
சாராயம் விற்று வரும் பணத்தில் பிழைப்பு நடத்தும் அமைச்சரவை சகாக்கள் / ஊழியருக்கே வெட்கம் இல்லை. இதில் தர்பை பிடித்து உழைப்பை நம்பி சம்பாதிக்கும் பிராமணரை சொல்ல என்ன தகுதி இருக்கிறது?
19-மே-2022 11:11:37 IST
சரியான கேள்வி. பதில் கிடைக்குமா அது தவிர பேரிரவாளனின் விடுதலைக்காக எத்தனையோ பேர் வாதாடி இருக்கிறார்கள். அவர்களின் தாய் கஷ்ட பட்டிருக்கிறார்கள் அதே போல் ராஜிவ் காந்தி அவர்களின் தாய் அவர்களும் கஷ்டப்பட்டிருப்பார்கள் இல்லையா அதுவும் சுடப்பட்டு எதிர்பார்க்காத நேரத்தில் கொலை செய்து இருக்கிறார்கள் நியாயமா எல்லா தாயும் தாய் தானே சரிதானே. இந்த தாய் தாய் அல்ல
18-மே-2022 15:38:29 IST
செருப்பு போட்டு கோவிலுக்குள் போகலாமா நாம் என்ன குழந்தையா அதற்கு தான் சொன்னது கண்டுகொள்லா தே என்று கடவுள் பார்த்து தண்டனை கொடுப்பது சமமானது முறை கேடு இல்லை.
17-மே-2022 14:39:32 IST
இதிலீருந்து என்ன தெரிகிறது - கடவுள் இருக்கிறார் நம்மை கவனிக்கிறார் தக்க சமயத்தில் தண்டனை தருவார் உஷார் இதே மாதிரி அங்ககங்கே நடகின்ற அநியாயத்தை பயமுறுத்தி சரி செய்ய கடவுள் வந்தால் எவ்ளவு நன்றாக இருக்கும் ? வருவான் நிச்சயம் இதில் அரசியல் அது இது என்று பேசி நேரத்தை வீணடிக்காமல் கடவுள் பக்தியுடன் செயல் படுங்கள் ஜாகிரதை
17-மே-2022 14:23:57 IST
இதிலீருந்து என்ன தெரிகிறது - கடவுள் இருக்கிறார் நம்மை கவனிக்கிறார் தக்க சமயத்தில் தண்டனை தருவார் உஷார் இதே மாதிரி அங்ககங்கே நடக்கின்ற அநியாயத்தை பயமுறுத்தி சரி செய்ய கடவுள் வந்தால் எவ்ளவு நன்றாக இருக்கும்? வருவான் நிச்சயம் இதில் அரசியல் அது இது என்று பேசி நேரத்தை வீணடிக்காமல் கடவுள் பக்தியுடன் செயல் படுங்கள்
17-மே-2022 14:23:22 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.