Revathi Archana : கருத்துக்கள் ( 172 )
Revathi Archana
Advertisement
Advertisement
செப்டம்பர்
3
2017
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
உங்கள் அக்காவும் அவர் கணவரும் என் கண்ணில் உயர்ந்து தான் தெரிகிறார்கள் .இந்த நிமிடம் வரைக்கும் அவர்களது மனதிற்குள் ஒரு மரண பயம் இருந்து கொண்டு தான் உங்கள் மகனை வளர்த்து கொண்டு இருக்கிறார்கள் ,அதன் வெளிப்பாடு தான் உங்களுக்கு தெரியாமலே திருமண ஏற்ப்பாடு. நீங்கள் பயப்பட வேண்டாம் .உங்களால் முடியாத வாழ்க்கையை உங்கள் மகனுக்கு கொடுத்து இருக்கிறார்கள் .நிச்சயம் இரு பெற்றோரையும் நன்றாக பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையுடன் இருங்கள் .   14:44:39 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2017
சம்பவம் ஆபரேஷன் தியேட்டருக்குள் டாக்டர்கள் வாக்குவாதம் சிசு பலி
அந்த டாக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்று ரொம்ப சுலபமா சொல்லிட்டீங்க. இது தான் குழந்தையை இழந்த தாய்க்கு நீங்கள் குடுக்கும் இழப்பீடா. பத்து மாதம் சார் .... எவ்வளவு கற்பனைகள், எத்தனை எதிர்பார்ப்புகள் . எவ்வளவு ஆசைகள். அத்தனையையும் இந்த முட்டாள் மருத்துவர்களின் அலட்சிய போக்கால் இழந்த அந்த தாயின் மனசை பற்றியோ, அவள் கணவன் மற்றும் குடும்பத்தாரின் மன நிலையை பற்றியோ சிந்திக்காமல் வெறும் சஸ்பெண்ட் செய்த உங்கள் தீர்ப்பு யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அந்த மருத்துவர்களின் வேலையை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும், அவர்களின் மருத்துவ சான்றிதழ்களை செல்லாது என அறிவிக்க வேண்டும். கொலை குற்றத்திற்க்கான தண்டனை வழங்கப் பட வேண்டும் .   11:37:22 IST
Rate this:
0 members
0 members
26 members
Share this Comment

ஆகஸ்ட்
17
2017
சினிமா நகைச்சுவை நடிகர் அல்வா வாசு காலமானார்...
மிகவும் வருந்துகிறேன். அவரது குடும்பத்திற்கு ஆண்டவன் அருள் புரியட்டும்   10:57:46 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2017
பொது அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
உங்களுக்கு பிடிச்சதினால் என்னோவோ அதை அந்நிய நாட்டு உடையாக எங்கள் பெண்கள் நினைத்து ஒதுக்கி விட்டனர் .   15:11:33 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
சம்பவம் சசி காலில் விழுந்த மந்திரிகள் படம் தினகரன் அணி திடீர் வெளியீடு
கட்சியின் அடிப்படை விதி முறையே 1 . காலில் விழுவது 2 . காலை கழுவி அந்த தண்ணீரை தலையில் தெளித்து கொள்வது ,3 . பார்த்த செகண்டில் காலை பிடித்து உருண்டு புரள்வது தானே .அதை தானே அவர்கள் செய்தார்கள் .   15:09:04 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
அரசியல் செயற்கை உணவு குழாய் மாற்றம் கருணாநிதிக்கு மீண்டும் சிகிச்சை
கேவலம் ஒரு வாய் சோறு அள்ளி தானா சாப்பிட்டு ஜீரணிக்க முடியல . அடிச்சு சேர்த்து வச்ச சொத்தெல்லாம் இப்ப நினைவுக்கு வந்து நிக்குதுல . பாசத்தினால் நீங்க காப்பாற்றப் பட வில்லை .அவரவரை காப்பற்றிக் கொள்ளவே காப்பாற்றப் படுகிறீர். ஒவ்வொரு முறையும் உயிரோடும் ,மரண வலியோடும் நீங்கள் படும் இன்னலை அவர்கள் கண்டு கொள்ளவில்லை . விதைத்த விதை நன்றாக வளர்ந்து நிற்கிறது .போகட்டும் .ஆண்டவன் உங்கள் மீது கருணை காட்டட்டும் .நிம்மதியாக உறங்க வேண்டுகிறேன் .இறைவன் அருகில் .   15:03:53 IST
Rate this:
0 members
1 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2017
கண்ணம்மா ரௌத்ர வீணை!
என்னை மன்னிச்சுடுங்க அம்மா .இதை படிச்சுட்டு என்னால் அழ தான் முடிஞ்சுச்சு.நம்ம குழந்தை நிச்சயம் இதுக்கு பதில் சொல்ல வைப்பா.நான் நம்புறேன் .குழந்தையும் தெய்வமும் ஒண்ணுன்னா நம்ம குழந்தையும் இப்ப தெய்வமா தான் இருக்கா. மத்த தெய்வம் எல்லாம் வேடிக்கை பார்க்கட்டும் பட் நம்ம தெய்வம் நீங்க விடும் கண்ணீரை வேடிக்கை பார்க்காது .   14:52:25 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2017
கண்ணம்மா ரௌத்ர வீணை!
போங்கடா நீங்களும் உங்க அரசு அமைப்பும் . நீங்க தினமும் வாங்கும் லஞ்சத்தின் 00000.1 பர்ச்சண்ட்டேஜ் பணம் கூட அந்த குழந்தையோட உயிருக்கு இல்லையா .பெத்த புள்ளைய பறி குடுத்து பாருங்கடா அந்த வலி உயிர் போற வழியை விட கொடூரமா இருக்கும் .கண்ணை மூட முடியாமல் ,சாப்பிட முடியாம எந்த பக்கம் திரும்பினாலும் அந்த குழந்தை பேசினது ,விளையாடியது.... இது தான்டா தெரியும் . நீங்க இன்னைக்கு அடிச்சது பணம் இல்லை .இந்த தாயின் சாபம் ,அவ சிந்தும் கண்ணீரின் பாவம் .நீங்க எல்லாரும் பிள்ளைகள் வச்சிருக்கீங்க .நீங்க விதைச்ச விதை வளருது .நிச்சயம் அறுவடை பண்ணி தான் ஆகணும் .பட் அதன் பலன் உங்க குடும்பமே அனுபவிக்கப் போகுது . அந்த தாய்க்கு நீதி வேணும் .ப்ளீஸ் அந்த ஏழை குடும்பத்துக்கு நீதி( நிதி ) குடுங்க .பச்சை குழந்தையோட ஆத்மா .கொஞ்சம் கருணை காட்டுங்க ப்ளீஸ் .   14:46:54 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
அரசியல் தன் பக்கம் சேராத அ.தி.மு.க., அமைச்சர்களுக்கு தினகரன்...மிரட்டல்
என்ன ஒரு நடையப்பா உனது மானங்கெட்ட வேற நடை .சிவாஜி செத்தார் போ .   14:30:30 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
அரசியல் தன் பக்கம் சேராத அ.தி.மு.க., அமைச்சர்களுக்கு தினகரன்...மிரட்டல்
திருடர் குல தினகரன்....அவர்களே இன்னும்..... இன்னும்..... நிறைய உங்க கிட்ட இருந்து எதிர்பார்க்குறோம் .உங்களால் முடியும் .உங்களால் மட்டும் தான் முடியும் .சசி உங்களுக்குள் தான் இருக்காங்க .அவங்களை நல்லா ஆழமா follow பண்ணுங்க .நிச்சயம் நீங்களும் திகார் ஜெயிலுக்கு போகலாம் .திகார் உனக்கு தான்டா.உன்னை அடிச்சுக்க ஆளே இல்லடா .வாழ்த்துக்கள்   14:27:11 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X