Senthil - Proud to be an Indian : கருத்துக்கள் ( 30 )
Senthil - Proud to be an Indian
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
16
2019
பொது நல்லவேளை நிர்பயா உயிருடன் இல்லை தாயார் நிம்மதி
தாயே என்ன செய்ய ......... இந்த தாயின் சாபம் இந்திய நீதிமன்றத்தை எரிக்கட்டும் ..... நாடும் நாசமாய் போகட்டும்   16:17:57 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
9
2019
பொது இரண்டு கட்ட தேர்தல் பட்டியல் வெளியிட ஆணையம் தயக்கம்
ஒரு ஊராட்சி தேர்தலை நேர்மையாக நடத்த வக்கில்லாத அரசு ...... என்னத்த சொல்ல ....   21:14:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
9
2019
கோர்ட் உள்ளாட்சி தேர்தல் சுப்ரீம் கோர்ட்டில் திமுக மீண்டும் முறையீடு
ஒரே ஒரு கேள்விதான் ..... பொங்கலுக்கு கொடுக்கப்டுகிற பணம் 1000 ரூபாய் நிறுத்திவிட்டு இந்த தேர்தலை சந்திக்க திராணி இருக்கா அதி முக விற்கு /// .....   16:19:27 IST
Rate this:
3 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
5
2019
பொது எனக்கென்று தனி நாடு கைலாசம் சாமியாா் நித்யானந்தா அறிவிப்பு
இந்தியா ல என்ன நடக்குதுன்னே தெரியலையே ...... ஒரு இந்திய பிரஜை வெளி நாட்டில் அதுவும் ஒரு தீவை வாங்கும் வரை இந்திய அரசு பார்த்துக்கொண்டு இருந்ததது....   20:11:56 IST
Rate this:
4 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
25
2019
பொது ரஹ்னாவுக்கு பாதுகாப்பு கேரள காவல்துறை மறுப்பு
...துணிவிருந்தால் எங்கள் ஹிந்து மத அடையாளம் இல்லாமல் குருவாயூர் கோவிலுக்குள் நுழைந்து பார் .....   16:34:55 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
19
2019
அரசியல் பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில் வி.ஆர்.எஸ்.,
என்ன ஆனாலும் அரசு ஆசிரியர் மேல் தப்பு இல்லாது போலவும் .. அவர்கள் நன்றாக பாடம் நடத்திகிறார்கள் போலவும் உங்கள் பேச்சு உள்ளது .... நான் ஒரு அரசு பள்ளியில் படித்த மாணவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன் .... அரசு பள்ளியில்படித்த என்னை போன்ற எவனும் தன் பிள்ளைகளை மழைக்கு கூட அரசு பள்ளிகளுக்கு அருகில் ஒதுங்க விட மாட்டான் ... ஏனென்றால் எங்களுக்கு பாடம் நடத்திய விதம் அப்படி .... அரசு பள்ளிகள் இந்த அளவுக்கு நாசமாகி போனதற்கு அரசு ஆசிரியர்களே முதல் காரணம் .....   16:53:53 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
9
2019
அரசியல் அன்பின் காலம் அயோத்தி தீர்ப்பு குறித்து ராகுல் கருத்து
புரியவில்லையா ......அன்பின் காலம் ...... யாருக்கு ஆதரவாக தீர்ப்பு வைத்திருக்கிறதோ அவர்களுக்கும் இப்போதைய அரசுக்கும் உள்ள தொடர்பை சொல்கிறாராம் ... மறைமுகமாக ... இது அரசின் அழுத்தம் என சொல்கிறார் .... அப்படியே இருக்கட்டுமே என்ன இப்போ .... நாங்கள் சொல்வோம் ஆமாம் என்று....   15:51:30 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

நவம்பர்
7
2019
கோர்ட் காவல் துறையினருக்கும், மருத்துவருக்கும் அதிக ஊதியம்! சென்னை உயர் நீதிமன்றம் சிபாரிசு
விளங்கும் ..... டாக்டர் எங்கடா 24 மணி நேரம் வேலை பாக்குறாங்க .... 3 மணி நேரம் இருப்பதே பெருசு ....... காவல் துறை .... மாச மாசம் வரும் பங்கு தொகையே .. லட்சத்தை தாண்டுதாம் .... இதெல்லம் தெரியாம நீதிபதி பேசுறாரு .....கொடுமை   01:56:09 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

நவம்பர்
4
2019
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
4
2019
சம்பவம் லஞ்ச பெண் தாசில்தார் எரித்து கொலை தெலுங்கானாவில் பயங்கரம்
எதுக்கு கோபம் வருது ...... தினமலர் ல இதுக்குமேல எழுத முடியல ... தப்பா எழுதுன அங்கீகாரம் பண்ண மாட்டாங்க ..... அந்த உயிர் சாவதே மேல் ..... நன்றி சுரேஷ் ....... முடிந்தவரை சட்டத்தின் பிடியில் இருந்து மீண்டு வர வாழ்த்துக்கள்   20:36:22 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X