S ANBUSELVAN : கருத்துக்கள் ( 491 )
S ANBUSELVAN
Advertisement
Advertisement
அக்டோபர்
13
2018
அரசியல் பழனிசாமிக்கு நெருக்கடி மந்திரிகளுக்கு மகிழ்ச்சி
இதுவரை புனிதராக தெரிந்தவர்களெல்லாம் இப்போது திருடர்களாக தெரிகிறது   00:55:01 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
8
2018
முக்கிய செய்திகள் வாட்ஸ் ஆப் மூலம் பணம் மத்திய அரசுக்கு,நோட்டீஸ்
பேஸ்புக் ஓனரிடம் கேட்டு வாங்கிக்கொள்ளவும்.அப்படி இல்லையென்றால் அமெரிக்கா சென்றும் வாங்கிக்கொள்ளலாம்..இல்லாவிட்டால். விஜய் மல்லையாவிற்கும்,நீரவ் மோடிக்கும் கொடுத்தது போல நினைத்துக்கொள்ளவும்..   00:16:43 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
6
2018
பொது அடடே! - தமிழகத்தில் மழை பெய்வதால் இடைத்தேர்தல் இல்லை மாநில அரசு கூறிய காரணத்தை ஏற்றது தேர்தல் கமிஷன்
எப்போது நடந்தாலும் இவர்கள் வெற்றி பெற போவது இல்லை...( அதிமுக, பாஜக ) போட்டி என்னவோ திமுகவிற்கு டிடிவி க்கும் தான்.. அதனை தடுப்போம் என்று முடிவு எடுத்து விட்டார்கள்... இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தினாலும் தமிழகத்தில் இடை தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் பயப்படுவதில்லை இருந்தே தெரிகிறது இவர்களால் நேர்மையான முறையில் தேர்தல் தமிழ்நாட்டில் நடத்த முடியாது என்று... அதற்கு ஒரே வழி இததகைய திருடர்களை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு தேர்தல் நடத்த வேண்டும்.   08:50:19 IST
Rate this:
120 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
28
2018
எக்ஸ்குளுசிவ் தமிழக அரசு அதிரடி தி.மு.க., புள்ளிகள் பீதி
இவர்களால் ஒன்றும் செய்ய இயலாது.. இந்த விசாரணையால் ஒரு பயனும் இல்லை..திமுகவினருக்கு எந்த பாதிப்பும் இருக்காது..   00:32:35 IST
Rate this:
10 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
23
2018
எக்ஸ்குளுசிவ் 8 வழிச்சாலை கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும்.
அணுமின்உலை கழிவுகளை கையாளும் திறன் இல்லை என மத்திய அரசே சொல்லி உள்ளது.. இந்த திட்டத்திலும் அப்படித்தான்..பல ஆயிரம் மரங்கள்,பல ஆயிரம் ஏக.கர் விளைநிலங்கள், பல மலைகள் ,பல ஆயிரம் பேர் நடுத்தெருவிற்கு வந்து அகதிகளாக பொகிறார்கள்   00:40:54 IST
Rate this:
7 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
14
2018
சம்பவம் கெஜ்ரிவால் 3வது நாளாக போராட்டம்
வீடுகளுக்கு நேரடியாக, ரேஷன் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டத்துக்கு ஒப்புதல் தர வேண்டும்' என, துணை நிலை கவர்னரை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில சுகாதாரத் துறை அமைச்சர், சத்யேந்தர் ஜெயின், உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிற அமைச்சர்கள், கவர்னர் மாளிகை அலுவலகத்தில் மூன்று நாட்களாக தங்கி, போராட்டம் நடத்தி வருகிறார்...... இது யாருக்காக... என்று படித்து அதன் பின் கருத்து பதியுங்கள் பதர்களா?   13:15:30 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
14
2018
சம்பவம் கெஜ்ரிவால் 3வது நாளாக போராட்டம்
நல்லது செய்ய காங்கிரசும் சரி பாஜகவும் சரி விடுவது இல்லை... திருடர்களுக்கு ஆதரவு அளித்து பழக்கப்பட்டு போய் விட்டார்கள்.. அரவிந்த் கெஜ்ரிவாலின் நல்ல திட்டங்களை எதிர்ப்பது ஏன்?   09:23:27 IST
Rate this:
9 members
0 members
12 members
Share this Comment

ஜூன்
6
2018
விவாதம் கர்நாடகாவில் காலா படம் தடை செய்யப்பட்டது சரியா?
மெர்சலுக்கு எதிராக பொங்கியவர்கள் தற்போது காலாவை சினிமாவாக பாருங்கள் என்று பொங்குவது ஏன்   12:31:27 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
6
2018
விவாதம் கர்நாடகாவில் காலா படம் தடை செய்யப்பட்டது சரியா?
இதே போன்று வேறு ஏதாவது மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு விவாதம் நடந்தது ஏன்?   12:30:10 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
6
2018
விவாதம் கர்நாடகாவில் காலா படம் தடை செய்யப்பட்டது சரியா?
படத்திற்காக இது போன்ற கேவலமான கருத்துக்கணிப்பு/விவாதம் நடத்துவதே தவறு...   12:29:09 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X