நான் தமிழன் : கருத்துக்கள் ( 154 )
நான் தமிழன்
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
19
2018
அரசியல்  2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு இலக்கு! ஷீரடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பு
ஜெயிக்கமாட்டோமுன்னு நெனச்சு பெரிய பெரிய (பொய்யான) வாக்குறுதிகளை கொடுத்தோம் - சத்துருக்கன் சின்ஹா.... அதனால அரசியல்வாதிகளை நம்பறது நம்ம தப்பு....   09:33:55 IST
Rate this:
5 members
0 members
17 members

அக்டோபர்
17
2018
அரசியல் சபரிமலை விவகாரம் கேரளாவில் கட்சிகள் குஸ்தி
ஊரு ரெண்டுபட்டு கெடக்கு அரசியல் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்தான்.... பாவம் மக்கள்...   19:56:50 IST
Rate this:
47 members
0 members
7 members

அக்டோபர்
17
2018
சம்பவம் சபரிமலையில் பதட்டம் பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்
வழக்கம்போல மக்களை மோதவிட்டு பிணம் தின்னி கழுகுகளாய் வேடிக்கை பார்க்கும் அரசியல்வாதிகள் ... அவர்கள் மக்களை மனிதர்களாக பார்ப்பதில்லை வெறும் ஓட்டுக்களாக மட்டுமே பார்க்கிறார்கள்.... மக்களும் சாதி சண்டை மத சண்டை எல்லாம் தாண்டி இப்போது பக்தி சண்டையிடுகிறார்கள்... அரசியல்வாதிகள் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுகிறார்கள்.... கடல் அலைகளை போல ஒன்றன் பின் ஒன்றாக மக்களுக்கு வரும் சோதனைகள் என்று தீருமோ...   18:24:59 IST
Rate this:
12 members
0 members
4 members

அக்டோபர்
15
2018
சம்பவம் எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன் ஆசிரியை அடம்
கடவுளின் புனிதத்தை ஒரு பெண்ணால் கெடுத்துவிடமுடியாது.... அவ்வளவு சக்தி எந்த பெண்ணிற்கும் இல்லை .... இந்த பெண் முறைப்படி விரதமிருந்து செல்வதை பார்த்தால் அவர் பக்தியோடு தான் செல்வதாக தெரிகிறது.... செல்லட்டுமே.... தவறென்றால் அந்த தெய்வமே அவருக்கு புரியவைப்பார் அல்லது துணை நிற்பார்....நாம் யாரும் தேவையின்றி சண்டையிட வேண்டாமே.... வாழ்த்துக்கள் சகோதரி....   11:19:22 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜனவரி
15
2018
சம்பவம் வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் மெரினாவில் மீண்டும் போராட்டம்
முதலில் நெடுவாசல், கதிராமங்கலம், மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, நீட் பிரச்சனை, இதுக்கெல்லாம் போராடிட்டு அப்புறமா ....... இந்த பிஜேபிக்கு நோட்டவோட போட்டி போடறதே வேலையா போச்சு....   09:26:27 IST
Rate this:
69 members
0 members
48 members

ஜனவரி
15
2018
அரசியல் 2024ல் இந்தியா ஹிந்து ராஷ்டிரமாகும்
நண்பரே... Baliah Seer .... இது போன்ற கருத்துக்களை உங்களை போன்றோரிடமிருந்து வெளிப்படவைப்பதே அவர்களது நோக்கம்... அதை நீங்களும் செம்மையாக செய்கிறீர்கள்...இதன் மூலம் நடுநிலை இந்துக்களையும் உங்களிடமிருந்து பிரிப்பத்துதான் அவர்களது நோக்கம்... அது புரியாமல் நீங்களும் சிவனை பற்றி ஆராய்ச்சி கட்டுரை வெளியிடுகிறீர்கள்... எது உங்களுக்கு நன்றாக தெரியுமோ அதை எழுதுங்கள்... மேலும் எல்லா மதங்களிலும் நிறைகுறைகளை உண்டு ....   13:09:32 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
3
2017
அரசியல் காலாவதியான இந்தி எதிர்ப்பு கைகொடுக்குமா திமுகவுக்கு
தேசநேசன் ... என்ன இது ? நீங்கள்தானா இது... உங்களிடமிருந்து இப்படி ஒரு கருத்தா.... என்னால் நம்ப முடியவில்லை....இல்லை யாராவது உங்கள் அக்கவுண்ட்டை ஹேக் செய்துவிட்டார்களா....   21:36:26 IST
Rate this:
10 members
0 members
11 members

மார்ச்
31
2017
பொது பசுவை கொன்றால் ஆயுள்சிறை குஜராத்தில் சட்ட திருத்தம்
பசுவை கொன்றால் பாவம் சிறை தண்டனை.... அதன் பாலை அதன் கன்றுக்கு தராமல் புடுங்கி குடிப்பது புண்ணியமா.... இனிமேல் பசு பாலே தராது என்று வைத்து கொண்டால் அப்போதும் பசுவுக்கு இதே மரியாதை கிடைக்குமா... சட்டம் கொண்டு வந்தால் எல்லா மிருகங்களின் பாதுகாப்பிற்கும் கொண்டுவாருங்கள் ... மிருகங்களுக்கெல்லாம் பொது சிவில் சட்டம் இல்லையா ... மனிதர்களுக்கு மட்டும்தானா... அதென்ன பசுவுக்கு மட்டும் தனி மரியாதை....   20:05:10 IST
Rate this:
4 members
1 members
6 members

மார்ச்
29
2017
பொது நியூட்ரினோ திட்டம் மத்திய அரசு உறுதி
மக்களுக்கு தேவையான, மக்கள் விரும்புகிற ஒரு திட்டத்தை கூட செயல் படுத்த முன்வராத மத்திய மாநில அரசுகள், தாங்கள் விரும்பும், தங்களுக்கு லாபம் தரும் திட்டங்களை, மக்கள் விரும்பாவிட்டாலும் செயல்படுத்த முனைப்பாக இருக்கின்றன... மக்களுக்காகத்தான் அரசு.. மக்களது விருப்பங்களை பற்றி கவலைப்படாமல் தான்தோன்றித்தனமாக செயல்படுவது எப்படி சிறந்த அரசாக இருக்க முடியும்.. எதையுமே திணிக்காதீர்கள். முதலில் மக்களின் தேவையை பூர்த்தி செய்யுங்கள்.. பிறகு உங்கள் திட்டங்களின் விளக்கங்களை மக்களிடம் எடுத்துச்செல்லுங்கள்...மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை எல்லாவற்றையும் எதிர்ப்பதற்கு.. பணமதிப்பிழப்பு விவகாரத்தில் பெரும்பாலான மக்கள் தங்கள் ஆதரவைத்தான் தெரிவித்தனர்.. ஆனால் அதனால் இதுவரை ஒரு புண்ணியமும் கிடைத்ததாக தெரியவில்லை.. அதுவேறு விஷயம். மக்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுங்கள்.. மக்களுக்காக தான் நாடு, அரசு, நீங்கள் எல்லாம்..   21:34:49 IST
Rate this:
4 members
0 members
4 members

மார்ச்
29
2017
பொது நியூட்ரினோ திட்டம் மத்திய அரசு உறுதி
மத்திய அரசுக்கு ஆதரவளிப்பவர்களை தவிர மற்ற தமிழர்களை கொன்று, தமிழ்நாட்டை சுடுகாடாக்கிவிட்டு, பிறகு தமிழ் நாட்டில் உங்களுக்கு என்ன திட்டம் வேண்டுமோ செயல்படுத்தி கொள்ளுங்கள்.... ஒரு பிரச்சனையை முடியறதுக்குள்ள அடுத்தது.. நடுவுல கொஞ்ச மூச்சுவிட விடுங்கள்....   18:20:19 IST
Rate this:
53 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X