sriram : கருத்துக்கள் ( 61 )
sriram
Advertisement
Advertisement
Advertisement
மே
20
2019
அரசியல் கமல் குடும்பம் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி விட்டது எச்.ராஜா
நாங்களும் அதை தான் சொல்கிறோம் ஒருமுறை பகவத் கீதையையோ அல்லது திருமந்திரம் அல்லது திருக்குறள் படித்து பாரும், நாங்கள் மதத்தை பற்றி பேசவே இல்லை அனைத்தும் அறிவியல் உண்மை நீயே தெரிந்து கொள்வாய் என்கிறது. மதம் என்பது வெறி பிடித்தது அது கெட்ட சக்திகளுக்கு துணை போகாமல் இருக்க வேண்டும் தவிர எப்போதும் இல்லை அப்படி இருந்தால் அவன் பைத்தியம்.   09:20:16 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மே
20
2019
பொது மோடி தியானம் செய்த குகையின் ஒருநாள் வாடகை ரூ.990
சொல்லி புரியாது செய்து பாருங்கள் தியானத்தின் அருமை தெரியும் (ரமண மகரிஷி நான் யார், அல்லது சுதர்சனா சக்ரா யோகா போன்றவற்றை தெரிந்திருந்தால் தியானத்தின் அருமை புரியும்) அல்லது திருமூலர் அருளிய திருமந்திரம் படியுங்கள் மோடி வாழ்க நாட்டின் பெருமையை உணர்ந்து கடமையை செய்கிறார்   09:10:39 IST
Rate this:
7 members
0 members
39 members
Share this Comment

ஏப்ரல்
20
2019
கோர்ட் பெண் ஊழியர் பாலியல் புகார் செய்தியால் பரபரப்பு நீதித்துறையை சீர்குலைக்க சதி தலைமை நீதிபதி
நீதிமன்றம் பல சர்ச்சையான விஷயங்களை தீர்ப்பாக சொன்னது , உதாரணம் அந்த ஓரின சேர்க்கை விவகாரம், தாகத உறவு குற்றமல்ல என ஏராளம் சபரிமலை பற்றிய தீர்ப்பு உலகிற்கே தெரியும் நீதிபதிகள் என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா? உலகில் பெரும் அதிபர்கள் கூட சிக்கிய வழக்கு இது, இதில் இவரும் சிக்கிவிட்டார் அவர் விசாரணையினை எதிர்கொள்வதுதான் முறை, வீண் அனுதாபம் தேடி ஆகபோவது ஒன்றுமில்லை   19:40:39 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

ஏப்ரல்
19
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
25
2019
அரசியல் பா.ஜ.,மீது அதிருப்தியில் அத்வானி ?
அத்வானி ஓய்வு எடுக்கட்டும். பிஜேபி எடுத்த முடிவு நல்லது அத்வானி போல் அருண் ஜெட்லீக்கும் ஓய்வு கொடுக்கட்டும் அருண் ஜெட்லீக்கும் ஓய்வு தேவை (அவர் உடலில் நோய் உள்ளதால் 75(75) வயதுக்கு மேல் வீட்டில் ஓய்வு எடுக்கட்டும் அல்லது களப்பணி ஆற்றுபவர்களுக்கு ஆலோசனை வழங்கட்டும்...   00:29:12 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
2
2019
உலகம் இம்ரானுக்கு நோபல் பரிசு டுவிட்டரில் டிரெண்டிங்
ஹஹஹஹ் ஹா ஹா நல்லா சிரிப்பு மூட்றிங்க   06:57:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
26
2019
பொது பாகிஸ்தானை தாக்கியது இந்தியா?
இனிமேதான் இந்தியா மிகுந்த விழிப்போடு இருக்க வேண்டும்..இந்த பாக் இம்சையானது ....எப்போது எப்படி எதை தாக்க வேண்டும் என்று யோசிக்காமல் தாக்க முயற்சிக்கும் எனவே பாகிஸ்தானை கட்டுக்குள் வைக்க நாம் எப்பொழுதும் விழிப்போடு இருதல் அவசியம்.. என்னை பொறுத்தவரை பாகிஸ்தானை நான்கு கூறுகளாக பிரிக்க வேண்டும் பலுசிஸ்தானை தனி நாடக அறிவிக்க வேண்டும் அப்பொழுது தான் தீவிரவாதிகளின் கோட்டம் அடங்கும் மற்றும் பாகிஸ்தான் என்ற நாடு சுருங்கி நம் கட்டுப்பாட்டில் இருக்கும்.   20:54:11 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
14
2019
சம்பவம் காஷ்மீரில் பயங்கரம் தற்கொலை படை தாக்குதல் நடந்தது எப்படி ?
இந்தியா மத சார்பற்ற நாடு இல்லை. காங்கிரஸ் சொல்லி சொல்லி நாம் அப்படி சொல்லி கொண்டு இருக்கிறோம். நம்மை நாமே ஏமாற்றி கொண்டு இருக்கிறோம். இந்த பயங்கரவாத தாக்குதலை பற்றி யார் எந்த கட்சியோ தைரியமாக பேசி கண்டனம் தெரிவிக்கிறாரோ அவரே சிறந்த தேச பக்தி உள்ள இந்திய தலைவர். இதையும் வாக்காளர்களின் ஓட்டையும் யார் ஒன்றாக பார்க்கிறாரோ அவர்களை புறந்தள்ளுங்கள் அவர்கள் நமக்கும் நம் நாட்டிற்கும் எதிரி.   22:47:22 IST
Rate this:
0 members
0 members
39 members
Share this Comment

ஜனவரி
29
2019
Rate this:
0 members
1 members
8 members
Share this Comment

ஜனவரி
26
2019
அரசியல் லோக்சபா தேர்தலில் அத்வானி போட்டியா?
அத்வானி பிரதமர் ஆகியிருந்தால் நாடு வேறு மாதிரி ஆகியிருக்கும். கம்யூனிஸ்ட் மற்றும் தேச விரோத காட்சிகளை பார்த்திருக்க முடியாது திருமுருகன் காந்தி, சீமான், கனிமொழி ஸ்டாலின் போன்றவர்களின் உளறல் பேச்சுகளை கேட்டு இருக்க மாட்டோம். வைரமுத்து ஆண்டாள் பற்றி பேசி இருக்க முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று. மோடியா இல்லை மோதிலாலின் பேத்தியா   03:03:40 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X