Venkateswaran Murugandi : கருத்துக்கள் ( 15 )
Venkateswaran Murugandi
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
17
2020
பொது நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர் இந்திய அளவில் சாதனை
தோல்வி அடைந்த மாணாக்கர்களுக்கு Self Pity உண்டாகும்படி எந்த பிரபலங்களும் ஆறுதல் சொல்கின்றேன் பேர்வழி என்று சென்று ஆறுதல் கூறக்கூடாது. ஏனெனில், மாணவர்களுக்கு அதுவே அந்த உணர்வை அதிகமாக்கி தற்கொலைக்கு தூண்டும். [ Self Pity கொண்டவர்கள் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்வார்கள்] ஆகவே, அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை இல்லாத தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் ஏற்படும்படி எல்லோரும் நடந்து கொள்ள வேண்டும்.   21:38:19 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
26
2020
உலகம் கொரோனா பாதித்தவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு ஆய்வில் தகவல்
Tacky cardio- திடிரென இதயம் மிக வேகமா துடிக்கும். ௨. மூளைக்குச் செல்லும் ஐந்து உணர்ச்சிகளை கொண்டு செல்லும் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. Antibody Testing: ஏன் இதனுடைய சோதனை முடிவு consistent ஆக இல்லை. இதற்கு நாம் நம்முடைய பாரத கலாசாரத்தில் உள்ள Astrological Science ஐ அடிப்படையில் பார்த்தோமானால் இது புரிய வரும். இப்பொழுது உள்ள கிரஹ நிலைகளினால் அவரவரகளின் ஜனன கால தசா புத்தி களாலும் உடம்பில் உற்பத்தியாகும் Antibodies வெகு சீக்கிரம் வலுவிழக்கும். ஆனால் , கிருமி முற்றிலும் அழியாது. வலுவிழப்பதின் காரணத்தால் உடம்பில் Antibodies நிறைய உற்பத்தியானதுக்கான சுவடு இருக்காது. அதனால், அவரகள் உடம்பில் கிருமி இல்லை என்ற முடிவை இந்த சோதனை தரும் உணவுப் பழக்க வழக்கம், “மற்ற “ நல்ல பழக்கவழக்கங்களோடு கூட ஆசனம், பிராணயாமம், தியானம் இந்தப் பயிற்சிகள் மிக மிக மிக .... அவசியம். This is the only way and solution will help against any virus and any future virus. It is a long term process. Bit if you able to have Guru , he will initiate you and you can continue to achieve target in a very short span of time. If you are a kids below 16 years it also comes to you casually . So start from Childhood days   21:28:29 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
20
2020
அரசியல் தி.மு.க.,வை ஒடுக்க பா.ஜ., வியூகம்
அன்பர்களுக்கு, “ஹிந்தி தெரியாது போடா” - இதில் எந்த குறையுமில்லை. ஆனால், உமக்கு தமிழ் ஓரளவுக்கேனும் நன்றாகத் தெரியுமா?. ஆனால், தமிழ் வார்தைகளான 1. அச்சோவே - அதிசயம் + அற்புதம் + ஆச்சரியம் (திருவாசகம்) 2. அளவுரு - parameter 3. அளவுறுதியற்றது - அளவு + இறுதி +அற்றது infinite/ infinity (திருவாசகம்) 4. விசும்பு - வெளி/ பரவெளி Space (திருப்புகழ்) இவைகளின் பொருள் உங்களுக்கு எப்போது தெரிய வந்தது. இந்த நூல்களை படித்திருந்தால் முன்னமே அறிந்திருக்க முடியும்.   23:05:41 IST
Rate this:
1 members
0 members
4 members

செப்டம்பர்
20
2020
அரசியல் தி.மு.க.,வை ஒடுக்க பா.ஜ., வியூகம்
அரசியல் ஆருடம்:- ௧.) அதிமுக வுடன் கூட்டு வைத்து எம எல் ஏ க்கறை பகிர்ந்து கொள்வது ௨.) ஒ பி எஸ் ஐப் பிரித்து அவரகளுடன் கூட்டு வைத்து தேர்தலைச் சந்திப்பது   21:54:47 IST
Rate this:
1 members
0 members
1 members

செப்டம்பர்
15
2020
கோர்ட் நீட், ஜேஇஇ தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மறு தேர்வு சுப்ரீம் கோர்ட்டில் மனு
சிறு வயதில் படித்த பஞ்சதந்திரக் கதையில் பல மொழிகள் கற்றவர்களுக்கு “ நாடு என்ற எல்லை கிடையாது”. மேலும் தமிழ் மொழியின் சொழுமையினை நினைத்து பெருமிதம் கொண்டு ஆனந்தம் அடையலாம்.   22:13:13 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
15
2020
கோர்ட் நீட், ஜேஇஇ தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மறு தேர்வு சுப்ரீம் கோர்ட்டில் மனு
வீரத் தமிழனின் குணம் - எதையும் எதிர் கொண்டு வெற்றி பெறுவது. எவையெல்லாம் எதிர்ததுப் போராடலாம் எவையெல்லாம் எதிர் கொண்டு வெற்றி பெறலாம் என்ற தெளிவை மக்கள் நலம் விரும்புவோர் செய்ய வேண்டிய கடமை. அந்தவகையில் தமிழ் மாணாக்கர்களுக்கு வேண்டிய தன்னம்பிக்கையும் பயிற்சியும் கொடுப்பது வளர்ச்சி மற்றும் பரிணாம வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.   22:05:35 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
15
2020
பொது கொரோனா தடுப்பூசி - இந்தியாவின் ஒத்துழைப்பு தேவை பில்கேட்ஸ்
௧. நிச்சயமற்ற தன்மை, பலவிதமான அறிகுறிகள், கிருமியின் பாலிமாரபிஃக் தன்மை, இவைகளைக் கருத்தில் கொண்டால் இந்தப் கிருமி மனிதனால் உருவாக்கப்பட்டது என்றே என்னால் கருத முடிகிறது. ௨. இதனால் பாதிக்கப்பட்ட நாடுகள் திரை மறைவு சண்டைகளை நிகழ்த்தலாம். அப்பொழுது பொருளாதார மற்பறும்யோ வெப்பன் பயன்படுத்த சாத்தியக்கூறுகள் உள்ளன. இதன் பொருட்டு நம் பாரதம் கொலட்ரியல் டேமேஜ் உள்ளாக்க் கூடிய சாத்தியங்கள் உண்டு. ஆகவே, எச்சருக்கையாக இருப்பது நல்லது.   21:05:57 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
8
2020
நலம் கபசுர குடிநீரை கண்டபடி குடிக்கக்கூடாது
ஹார்ட் பர்ன் நோய் ஏறபடலாம். எதிர்ப்பு சக்தி மருந்து , உணவு மற்றும் பழக்க வழக்கங்கள் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு எதிர்பபு சக்தியைக் குறைக்கும் உணவுகள் , பழக்க வழக்கங்கள் கூடாது. ௧. சர்க்கரை மிக குறைவாக அதிலும் வெள்ளை சர்க்கரை கூடவே கூடாது. ஸீவீட் படசணங்கள், மைதாவில் செய்த உணவுகள் கேக் பிஸ்கட் மிட்டய் பரோட்டா போன்றவைகளும் சேர்க்க கூடாது. நரம்பு மண்டலத்தை நாளா வட்டத்தில் பாதிக்கக் கூடிய காபி டீ போன்ற வஸ்துகள் . பிரமச்சரிய விரதம் அனுஷ்டிப்பதும் நல்லது.   05:13:29 IST
Rate this:
2 members
0 members
4 members

மார்ச்
10
2020
சம்பவம் கொரோனா கண்காணிப்பில் 199 பேர் தென் மாவட்டங்களில் உஷார் நிலை
விமானத்திற்குள் காற்று சுழற்சி செய்து ( Circulating) திரும்பவும் உள்ளே விடப்படுவதால் தொற்று பரவும் தன்மை மிக அதிகமாக உள்ளது.   21:01:38 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
19
2020
அரசியல் சமஸ்கிருதம் நாடு தழுவிய மொழி தமிழர்கள் மட்டுமே தமிழ் பேசுகின்றனர் இல.கணேசன்
" ஓம் " இது தமிழ் மொழியா அலலது சமஸ்கிருதமா? . இல்லை. இது ஓர் "அதிர்வு நிலை". It is a "singular" type. As per Physical Science Every body of matter vibrates in a particular frequency which is its own "Natural Frequency ".அதாவது, ஒவ்வொரு பொருளும் ஓர் அதிர்வெண் இயக்கத்தில் இருக்கின்றது. ஒவ்வோர் அணுவும் , செல் லும் அல்லது ஒவ்வோர் கணமும் " ஓர் " அதிர்வெண்ணில் இருக்கின்றது. And also every vibrating body radiates a kind of energy specific to its own. சில வருடங்களுக்கு முன்னர் ஒவ்வோர் அணுவிலும் "சிவம்" உள்ளது என்று கருத்து பதிவிட்டிருக்கின்றேன். இது அதனுடைய நீட்சி. ஆன்மா அல்லது பிரம்மன் நமக்குள் ஓர் "Finite Substance " ஆக Primitive தன்மையில் இருக்கின்றது.இந்த Primitive Substance -ன் Natural Frequency எது/எவ்வளவு ? எவ்வகையினதாக இருக்கின்றது? எங்கனம் கண்டுபிடிப்பது? ஓர் உபாயம் என்னவெனில் அதற்கு இணையான ஓர் Frequency ஐ உண்டாக்கி அதை Resonate பண்ணிப்பார்த்தால் உணர்ந்து கண்டுபிடித்துவிடலாம். அந்த அதிர்வெண் அளவில் உள்ள ஒரு மந்திரம்தான் "ஓம்" என்ற சொல். இதை உச்சரிக்கும்போது நம் உடம்பில் ஏற்படும் அதிர்வை நம்மால் உணரலாம்.(Must be in Mind attitude in order to feel it). இவ்வாறு ஒவ்வோர் "கணமும் " சரியான ஆற்றலை (சத்வ குணம்?) Radiate செய்யும் வகையில் அதனுடைய Natural Frequency யுடன் பொருந்தும் சொல்லான (மந்திரம்) "ஓம்" அமைகின்றது. இவ்வாறு நமது ஒவ்வோர் "cell " அல்லது கனத்தையும் சுத்தப்படுத்தியபின்னர் தேவையான வேறு மந்திரங்களை ஓதுதல் செய்தல் அதற்குரிய தேவதை அருள் /ஆற்றல் நிலையை நம்மக்குள்ளும்/வெளியிலும் (விசும்பு / atmosphere ) ஏற்படுத்திக் கொள்ளலாம். அண்டத்திலுள்ளது பிண்டத்திலுள்ளது . ஆலயங்களில் இந்த வேத மந்திரங்கள் ஓதப்படுவதால் அங்கு அதற்குரிய ஆற்றல் இருக்கும். அங்கு சென்று அதன் ஆற்றலை நாம் கிரகித்துக் கொள்ளலாம். இது இயற்கையாகவே நமக்குள் ஏற்படும் provided you must be in Mind attitude. அதனால்தான் "ஆலயம் தொழுவது சாலவும் நன்று " என்கிறது மூதுரை. ஆலயத்தில் இறைவனை/இறைவியை வணங்கிவிட்டு பின் மண்டபத்தில் உட்கார்ந்து "தியானம்" செய்தல் அந்த ஆற்றலை கிரகிக்க உதவும்.வேத மந்திரங்களின் சிறப்பு என்னவென்றால், இது அண்டத்திலும் பிண்டத்திலும் வேலை செய்யும். Makes impact both in you and in the space/atmosphere நம்ம எல்லோருமே "கணங்களால் " ஆக்கப்பட்டவர்கள். ஆகவே, இது எல்லோருக்கும் உரிய மந்திரம். எவரேனும் தனக்கு/தமக்கு மட்டுமே உரியது என்று எண்ணினால் அது அவர்களின் பேதைமை. சுமார் ஏடுகள் கண்டுபிடித்தற்கு 3000 ஆண்டுகள் முன்னர் "நாதனார் " திருமூலர் "ஓம் நமசிவய" என்ற எல்லா வினைகளையும் போக்கும் மந்திரமாகச் சொல்லியிருக்கின்றார்.(நாதன் == His Holiness ). நீங்கள் "நாதன்" என்ற நிலைக்கு உயரும்போது உங்களுக்கு எல்லா வேத மந்திரங்களும் வெளிப்படுத்தப்படும். அப்படியானால், " பெருமான் " ஞானசம்பந்தர் பாடிய பதிகங்கள் மதிப்பற்றவையா? இல்லை. அவைகளுக்கும் "சக்தி" உண்டு. அதைப்பற்றி மற்றோர் சந்தர்ப்பத்தில் விளக்க முற்படுவேன்.   02:50:18 IST
Rate this:
1 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X