sunil : கருத்துக்கள் ( 1278 )
sunil
Advertisement
Advertisement
மார்ச்
21
2017
அரசியல் ஒரு முதல்வரின் சிற்றுண்டி இதுதான்
ஆமாம் நாளை முதல் பாலாறும் தேனாறும் வீதி எங்கும் ஓடப்போகிறது உபி யில்   13:50:30 IST
Rate this:
7 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
21
2017
அரசியல் ஒரு முதல்வரின் சிற்றுண்டி இதுதான்
//Swaminathan Nath - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள் //எளிமையை முதலில் 10 லட்சம் ரூபாய்க்கு ஆடை அணிவித்த பிரதமருக்கு கற்றுக்கொடுக்க சொல்லுங்கள் பிஜேபி யை தலைமேல் வைத்து கொண்டாடும் உங்கள் தினமலரை.   13:48:58 IST
Rate this:
7 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
20
2017
பொது 104 வயது மூதாட்டி காலை தொட்டு வணங்கிய மோடி
அந்த வயதான பெண்மணி தன் வாழ்வாதாரமான ஆடுகளை விற்று கழிப்பறை அமைத்திருக்கிறார். மத்திய அரசு வெட்கப்படவேண்டும். வெறும் சால்வை போர்த்தி மரியாதை செய்து காலில் விழுந்து நடித்து ............ வேறு எந்த மாநில தேர்தல் வருகிறதோ அருகில்..?   15:20:55 IST
Rate this:
61 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
20
2017
உலகம் மெல்போர்னில் இந்திய பாதிரியாருக்கு கத்திக்குத்து
தாக்குதலுக்கு உள்ளான பாதிரியாரே எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை, அவரவருக்கு அவரவர் மதம் பெரியது   15:18:24 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
20
2017
உலகம் மகிழ்ச்சியான நாடுகள் 118 வது இடத்தில் இந்தியா
// மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் கடந்த ஆண்டை விட இந்தியா 10 இடங்கள் பின்தங்கி உள்ளதாக ஐ.நா., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது // மோடியின் சாதனை...?   13:00:59 IST
Rate this:
8 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
19
2017
அரசியல் எதிர்க்கட்சியினர் விமர்சனங்களுக்கு உ.பி., முதல்வர்...பதிலடி!வளர்ச்சிக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என உறுதி
இன்னும் சில பிஜேபி சொம்புகளின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.   12:29:29 IST
Rate this:
32 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
19
2017
பொது இளையராஜா இசையமைத்த பாடல்களை பாட மாட்டேன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிவிப்பு
SPB ஒரு கன்னடக்காரர். மேடைகளில் பேசும்போது கூட இளையராஜாவை நீ வா போ என்று மரியாதை குறைவாகத்தான் பேசுவார், அது அவர்களின் நடபாக இருக்கலாம் ஆனாலும் கச்சேரி மேடைகளில் தகுந்த மரியாதையை கொடுக்க வேண்டும். இளையராஜாவால்தான் இவர்கள் வளர்ந்தார்கள், இவர்களால் இளையராஜா வளரவில்லை. சுஜாதா எழுதிய ஒவ்வொரு புத்தகம் விற்கப்படும்போதும் அதற்குண்டான ராயல்டி அவரது குடும்பத்துக்கு கிடைக்கிறது, இளையராஜாவின் பாடல்கள் அவரின் சொத்து, அவருக்கு கிடைக்கவேண்டிய சன்மானம் கிடைக்கப்படவேண்டும். இளையராஜா ஆணவக்காரர்தான், திறமை உள்ள எல்லோருமே ஆணவக்காரர்கள்தான்.   10:13:18 IST
Rate this:
65 members
2 members
35 members
Share this Comment

மார்ச்
19
2017
உலகம் 100 மடங்கு அதிவேக இண்டர்நெட் புதுவகை வைபை கண்டுபிடிப்பு
மேலை நாடுகள் எல்லாம் தொழில் நுடப ரீதியாக ஆராய்ச்சி மேற்கொள்ளும் பொது, நமது நாட்டில் மட்டும் எப்படி இந்து மதத்தை வளர்க்கலாம், இந்து மத சாமியார்கள் யார் யாரை முதல்வராக்கலாம், எங்கெங்கே கோவில் சிலை திறப்பு விழா நடத்தலாம் என்ற ஆராய்ச்சிதான் நடந்துவருகிறது.   10:04:49 IST
Rate this:
60 members
1 members
7 members
Share this Comment

மார்ச்
19
2017
உலகம் 100 மடங்கு அதிவேக இண்டர்நெட் புதுவகை வைபை கண்டுபிடிப்பு
தொழில் நுட்ப்பம் வளர்வது நேர விரயத்தை தவிர்க்கும். மனிதன் ஆக்கப்பூர்வமான செயல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியும்.   10:01:42 IST
Rate this:
58 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
19
2017
அரசியல் எதிர்க்கட்சியினர் விமர்சனங்களுக்கு உ.பி., முதல்வர்...பதிலடி!வளர்ச்சிக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என உறுதி
நம்பிட்டோம் ......... தேர்தலில் நின்று வெற்றிபெறாத ஒருவரை பிஜேபி முதல்வராக தேர்ந்தெடுக்க காரணம் என்ன....? இவருக்கும் கட்சிக்கும் என்ன தொடர்பு....? RSS கொள்கைகளை அரசாங்கத்தில் புகுத்துவதற்காக இவருக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் உண்மையிலேயே உங்களுக்கு ஒட்டு போட்டார்களா... இல்லை ஒட்டு எந்திரத்தில் ஏதாவது கோல்மால் செய்து வெற்றி பெற்றீர்களா....? மோடியால் மக்கள் படும் அவதிக்கு பிஜேபி யின் இந்த வெற்றி சாத்தியமே இல்லையே....?   09:59:51 IST
Rate this:
96 members
0 members
29 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X