கீழ்கண்ட யோசனைகளை கோயில் நிர்வாகம்/அரசு பரிசீலிக்க வேண்டும்
ஸ்வாமி தரிசனத்துக்கு கட்டணம் கூடத்திய என்பதில் மாறு கருத்து இல்லை, ஆனாலும் ஐந்து /ஆறு மணி நேரம் ஆகிறது என்பதால்
1.தர்மம் தரிசன வரிசையும் நூறு ரூபா கட்டண வரிசையும் ஒரு கட்டத்தில் இணைவதால் நேரம் கூடுகிறது
2. தர்மம் தரிசனம் என்பதால் பார்த்தவர்கள் மீண்டும் மீண்டும் போக வாய்ப்புள்ளது, இதற்கு திருப்பதி போல் ஆதார் மூலம் மீண்டும் தர்மம் தரிசனம் செல்ல இடைவெளி கொண்டுவரலாம்
3.மூத்த குடிமக்கள் ஐந்து/ ஆறு மணி நேரம் நிற்க mudiyaadhu, அதுவும் சிறுநீர் கழிக்க கூட 4. திருப்பதி போல் சிறுநீர் கழிக்க குடிநீர் வசதி, கியூவில் உட்கார இடம் ஏற்படுத்தவேண்டும்
4. மூத்த குடிமக்கள் சிறுநீர் கழிக்க வசதி இல்லாமல் எப்படி ஐந்து/ ஆறு மணி , இவர்களுக்கு ஐநூறு/ ஆயிரம் ரூபாயில்
உடனடி தரிசன வசதிக்கு தனி கியூ வைக்கலாம் (வெளி ஊரிலிருந்து வரும் மூத்த குடிமக்கள் இதை சந்தோசஷமாக ஏற்பர்
17-மே-2022 13:16:31 IST
பென்ஷன் கிடக்கட்டும் தலைவர்களே, அது நீண்ட்ஸை பயணம் ஏற்கனவே ஜனவரி முதல் பஞ்சபடி பாக்கி ஜூலை வ்ராப்போகிறது வாயை திறக்கவில்லை அதற்குமுன் இலங்கைக்கு ஒரு நாள் ஊதியம் தர ஜின் சுக் அடித்ததேன் ?
12-மே-2022 13:54:57 IST
இதெற்கெல்லாம் காங்கிரஸும் கவலைப்படாது அழகிரியும் கவலைப்படமாட்டார். திருமா இருக்கும் கூட்டணியிலேயே இரண்டு சீட் பிச்சை கேட்டு நிற்பார்கள் பார்க்கத்தான் போகிறோம்
06-மே-2022 12:43:00 IST
sari avar( நடராஜன்) uytiorudan irundhapodhu ஒரு முறை சுற்றி வந்திருந்தல அவர் உயிரோடு இருந்திருப்பார்
பட்டு புடவையில் அஞ்சலி செலுத்தும் அம்மையாரே
21-மார்ச்-2022 12:42:55 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.