Ramalingam Krishnaswamy : கருத்துக்கள் ( 149 )
Ramalingam Krishnaswamy
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
31
2020
கோர்ட் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
இங்கிலாந்தின் ஒரு பவுன், அமெரிக்காவின் ஒரு டாலர், ஐரோப்பாவின் ஒரு யூரோ இவை எல்லாம் நம் பாரதத் திருநாட்டின் ஒரு ரூபாயின் மதிப்பிற்கு முன்பாக எம்மாத்திரம் உச்ச நீதிமன்றத்திற்கு நம் ரூபாயின் மதிப்பு நன்கு தெரிந்திருக்கிறது வழக்கறிஞருக்குத் தண்டனை ஒரு ரூபாய் = மூன்று மாதங்கள் சிறை = மூன்று ஆண்டுகள் நீதிமன்றத்தில் வாதிடத் தடை   13:36:21 IST
Rate this:
1 members
0 members
1 members

ஆகஸ்ட்
30
2020
பொது பெரும் மாற்றத்தை ஏற்படுத்த போகும் புதிய கல்வி கொள்கை பிரதமர் மோடி
உண்மைதான். வைகலும் நீரில் கிடப்பினும் கல்லுக்கு மெல்லென்றல் சால அரிதாகும்   13:39:50 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
13
2020
உலகம் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராகிறார் கமலா ஹாரிஸ்!
கமலா ஹாரிஸ் அமெரிக்க குடியுரிமை உள்ளவர். அவர் எப்படி இந்தியராவார் அறியாமைக்கு அளவே இல்லையா அட ஆண்டவா   10:34:08 IST
Rate this:
1 members
0 members
24 members

ஜூன்
21
2020
பொது கொரோனாவை சூரிய கிரஹணம் குறைக்குமா, அதிகரிக்குமா?
இவைகளுக்கும் நோய்க்கும் என்ன தொடர்பு இதுவும் ஒருவகை ஜோதிடமா அல்லது மூடநம்பிக்கையா   09:52:53 IST
Rate this:
9 members
0 members
1 members

ஜூன்
21
2020
பொது கொரோனாவை சூரிய கிரஹணம் குறைக்குமா, அதிகரிக்குமா?
ஜோதிடம் பார்ப்பவர்கள் மனிதனை நிம்மதியாகவே வாழ விட மாட்டார்கள். உலகத்தொற்றுக்கும் இயற்கை நிகழ்வாகும் சூர்யக்ரஹணத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க்ப்போகிறது நமது தமிழ் நாட்டில் கோடிகோடி பகுத்தறிவு சிந்தனையாளர்கள் தோன்றினாலும் இது போன்ற மூடர்களைத் திருத்தவே முடியாது-இவர்கள் திருந்தவும் மாட்டார்கள்   09:50:21 IST
Rate this:
11 members
0 members
6 members

ஜூன்
3
2020
சினிமா கோயிலில் மிக எளிமையாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்?...
கேவலம். இதுவெல்லாம் ஒரு செய்தியா   13:08:13 IST
Rate this:
0 members
0 members
9 members

மே
30
2020
சினிமா பொன்மகள் வந்தாள் பைரசி லீக், எப்படி வந்தது ?...
இதுபோன்ற குற்றங்கள் அவசியம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.   17:47:44 IST
Rate this:
31 members
0 members
4 members

மே
16
2020
உலகம் சீனாவுக்கு எதிராக 18 அம்ச திட்டம் அமெரிக்கா அறிவிப்பு
ஆம், நம் பாரதத் திருநாட்டின் தேசபக்தன் ஒவ்வொருவனுக்கும் இருக்கும் ஆதங்கம் இதுவேதான்.   06:56:32 IST
Rate this:
1 members
0 members
6 members

மே
8
2020
பொது ஸ்ரீதியாக ப்ரம்மத்தை இழிவுபடுத்துவதா? கமல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
உஞ்சவ்ருத்தி – उञ्छवृद्धि என்பது விளை நிலங்களில் அறுவடை செய்யும்போது தவறி விழுந்து அங்குமிங்குமாகச் சிதறிக்கிடக்கும் தானியக்கதிர்களையும் தானியச் சிதறல்களையும் ஒவ்வொன்றாக எடுத்துச் சேகரித்து அவற்றைப் பக்குவப்படுத்தி சமைத்து உண்டு உயிர்வாழும் தவ வாழ்வு. அதாவது அறுவடை செய்யும்போது தவறிவிழுந்து விளைநிலங்களில் சிதறிக் கிடக்கும் தானியங்களையும் தானியக்கதிர்களையும் பொறுக்கி எடுத்து அவற்றைப் பக்குவப்படுத்தி சமைத்து உண்டு உயிர் வாழ்தல் என்பதுதான் உஞ்சவ்ருத்தி. ஆனால் அந்த பதம் தெருவில் ஒரு ஞானியானவர் பக்திப் படல்களைப் பாடிக்கொண்டு செல்லும்போது இல்வாழ்பவர்களால் அவர்களுக்கு அளிக்கப்படும் பக்குவப்படுத்தப்பட்ட சமைக்காத தானியங்களாக பலராலும் கருதப்படுவது அறியாமை.   20:35:42 IST
Rate this:
5 members
0 members
7 members

மே
1
2020
பொது ஆடு மேய்க்கும் டிப்ளமோ வாலிபர் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை
சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்- குறள்   18:41:17 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X