வந்த வழி மறந்தவர் பல்லாக்கு ஏருவதும் வாயாலே, அதில் விழுவதும் வாயாலே இனி இந்த ஊழல் மன்னன் கவணிக்கபட வேண்டும், அந்த ஆண்டவன் தான் கப்பற்ற வேண்டும்.
19-செப்-2023 11:00:04 IST
'பயோ மெட்ரிக்'. மூலம் வெரிபய் செய்ய கூடிய சிஸ்டம் இல்லாதிருப்பது வெட்க்ககேடு , திருடர்களுக்கு(கைனாட்டு அரசியல் வியதிகள்) வேண்டிதான் அப்படி கொண்டு வரவில்லை ,என்பது திண்ணம் ,,மத்திய அரசு தலையிட்டு இதனை (வெரிப்பிகேஸன் இல்லையேல்) சிஸ்டம் ஏற்றுகொள்ள கூடாத வகையில் சரி செய்யப்பட வேண்டும்.இதில் தில்லு முல்லு(Fake Documents) செய்பவர்களை கடுமயாக தண்டிக்கப்பட வேண்டும்.
18-செப்-2023 08:54:33 IST
பெட்ரோல்,டீஸல், மற்றூம் வீட்டு சமயல் எரி வாயு ஆகிவற்றை GST யின் கீழ் கொண்டு வர மத்திய அரசும் மானில அரசும் உடன் நடவடிக்கை எடுத்து மக்களுக்கு உதவிட வேண்டும் என தாழ்மயுடன் கேட்டு கொள்கிறேன் ஒரு சீனியர் சிடிசனின் வேண்டுகோள்.
11-ஜூலை-2023 08:23:09 IST
உங்கள் இயக்கம் கொண்டு எதாவது தொண்டு, மக்களுக்கு செய்கிறிர்களா? சீமை கருவேல மரங்ககளை அழிக்கும் படை அமைத்து நம் தமிழ்னாட்டில் உள்ள சீமை கருவேல மரங்களை கொண்டு பல பல குட்டி பவர் ப்ளன்ட் அமைத்து நாட்டிற்கு நல்லது செய்யும் இயக்கமாகி, மக்களை கவருங்கள.வெரும் வாயில் வடை சுடாதீர்கள் சார் .நன்றி .வணக்கம்
09-ஜூலை-2023 10:40:59 IST
எத்தனை காலம் தான் ஏமற்றுவாய் இந்த நாட்டிலே இந்த நாட்டிலே என்ற MGR படம் , பாடல் நினைவிற்க்கு வருகிறது "Right Decession taken on Right Time" "Great Salute to Governor Ji"
29-ஜூன்-2023 22:21:42 IST
எத்தனை நரிகள் சேர்ந்து ஆலோசனை செய்தாலும் நரிகளின் தந்திரம் பலிக்காது, எல்லா நரிகளின் வால் அருந்த(அருக்கப்படும்) கதைதான் நடக்க போய்கிறது. அந்த செந்தில் ஆண்டவன் தான் காப்பற்ற வேண்டும்.
16-ஜூன்-2023 09:27:51 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.