mupaco : கருத்துக்கள் ( 111 )
mupaco
Advertisement
Advertisement
ஜனவரி
10
2019
பொது இந்தியாவில் 7 ஆண்டுகளில் இருமடங்கானது தனிநபர் சராசரி வருமானம்
சிலருடைய மாத பென்ஷன் கடை சிப்பந்திகள் ஆண்டு வருமானத்தை ஒட்டிஇருக்கிறது.   13:15:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
10
2019
பொது இந்தியாவில் 7 ஆண்டுகளில் இருமடங்கானது தனிநபர் சராசரி வருமானம்
அதிகாரிகளும் ஆசிரியர்களும் பெயிண்டர் தட்டச்சு, வேலை கட்டடம், போன்ற பிறரும் நல்ல சம்பளம் பெறுகின்றனர். குறிப்பாக கடைகளில் வேலை பார்ப்பவர்கள் பற்றி சர்வே எடுத்து முடிவு சொல்லுங்கள். செயல் படுத்தி விட்டு சொல்லுங்கள்.   13:12:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
4
2019
பொது பார்சல் சாப்பாடு விலை ரூ.20 உயர்வு
நம்மால் நெல் அணைத்து இடத்திலும் பயிரிட முடியாவிட்டாலும் வாழை பயிரிட முடியாதா? முதலில் அதை செய்யலாமே. தற்போதைய தேவை அதுதான்.பிளாஸ்டிக்தடைக்கு மாற்று வழி இதுதான்.   13:55:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
4
2019
பொது பார்சல் சாப்பாடு விலை ரூ.20 உயர்வு
இப்போதாவது விவசாயத்துக்கு திரும்புங்க . ஆடு மாடு தீவனமாவது வளர்க்கவில்லை என்றால் சில ஆண்டுகளில் தேநீர் கடைகளை மூட வேண்டி வரும். விவசாயிகள் மன உறுதியை பாராட்டும் அதே வேளையில் அடுத்த வாரிசுகளுக்கு அவசியத்தை வாய்ப்பை புரிய வைக்க வேண்டும். விலங்கு கழிவு வரட்டியாகவும் பயோ காஸ் எரிபொருளாகவும் , கோழி முட்டை உணவாகவும், ஒரே நேரத்தில் ஒரே பயிரை அனைவரும் பயிரிட்டு விலையை இறங்கி விடாமலும் பார்த்து கொள்ளவும். ஊர் அளவில் பேசி முடிவு செய்து விவசாயத்தை காப்பாற்றவும் வேண்டும். பிளாஸ்டிக் தடை நல்ல ஒரு வாய்ப்பு. பணத்தையாரும் திங்க முடியாது   13:49:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
18
2018
பொது ரயில் பாதை மின் மயமாக்கும் பணி துவக்கம்
கடல் மேல் மின்சார கம்பிகள் பாதுகாப்பு எப்படி என தெரியப்படுத்தினால் நல்லது. தவிர்த்தல் நலம்.   13:23:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
7
2018
பொது சென்னை - மதுரை ரூ.1,140ல் தேஜஸ் ரயில்
ஆறரை அல்லது ஏழு மணி நேரம் என்றால் வைகை போதுமே. இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறோம்.   14:29:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
5
2018
பொது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி வருது
வாழ்த்துக்கள். தினேஷ் எழுதினா பள்ளி பாடப்புத்தகத்தில் போடுவார்களா? சினிமாவுக்கு, கற்பனை காட்சிக்காக எழுதினது .   18:07:00 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
2
2018
பொது மதுரை - சென்னைக்கு இனி, தேஜஸ் பயணம்
நெல்லையில் இருந்து சென்னைக்கு இருக்கைகள் மட்டும் கொண்டு பகல் நேர அதிவிரைவு வண்டி இயக்கலாமே.   12:58:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
24
2018
பொது ரூ.35 க்கு கீழ் மொபைல் ரீசார்ஜ் செய்தால் சேவை துண்டிப்பு
நிறைய இலவச அழைப்பு கொடுத்தாச்சு. ஒரு முனையில் பணம் செலுத்துவதால் மறுமுனை ரிச்சார்ஜ் தள்ளி போவுது அல்லது தேவையில்லை. பிறகு நிறைய சேவையை வாங்கிட்டு நாங்க யாரிடம் பேச. நாங்களா கேட்டோம். ரூல்போடறதுக்கு முன்னாடி யோசிங்க. வேற கம்பெனிக்கு மாற மாட்டோம். சரண்டர் பண்றது தான் வழி. நீங்க தான் அதுக்கு காரணம்.   16:11:20 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
31
2018
பொது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு
இன்டெர்சிட்டி நீட்டிக்க பட்ட பிறகு தாமதமாகவே வருகிறது. வேண்டுமானால் கேரளாவுக்கு தனி ரயில்கள் கேட்கட்டும், கொடுக்கட்டும். புதிய ரயில்கள் அறிவிப்பு, அறிவிக்கப்பட்ட ரயில்கள் வராத நிலையில் அதனை முயற்சிக்கவும்.   10:58:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X