D.SURIYA KUMAR : கருத்துக்கள் ( 49 )
D.SURIYA KUMAR
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
21
2019
அரசியல் அமைச்சருக்கு எச்.ராஜா ஆதரவு
திமுக , தி.க. போன்ற காட்சிகள் ரமலான் நோன்புக்கு சென்று நோன்பு கஞ்சியை குடித்துவிட்டு, அவர்கள் கொடுக்கும் கேவலமான பிராணிகளையும் தின்றுவிட்டு வருவார்கள். ஆனால் இந்துக்கள் பகவானை சேவித்து விட்டு கொடுக்கும் பிரசாதங்களை சாப்பிடுவதற்கு ஆயிரம் குறை சொல்வார்கள். ஆனால் இந்துக்கள் வோட்டு வங்கி மட்டும் இவர்களுக்கு வேண்டும்.   09:56:17 IST
Rate this:
34 members
0 members
24 members
Share this Comment

அக்டோபர்
18
2019
பொது சென்னை இன்ஸ்பெக்டருக்கு ரூ.30 லட்சம் அள்ளிக் கொடுத்த கொள்ளையன் முருகன்
முதலில் இந்த மாதிரி போலீஸ்காரர்களையம் அரசு அதிகாரிகளையும் கண்டு பிடித்து தண்டனை கொடுத்தாலே பாதி திருடர்கள் திருந்தி விடுவார்கள்.   09:34:20 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜூலை
21
2019
அரசியல் 200 தொகுதிகளில் வெற்றி ஸ்டாலின் நம்பிக்கை
ஏற்கனவே பத்து ஆண்டுகள் ஆட்சி செய்து இருக்கிற நீர் நிலைகளையெல்லாம் ஆட்டையை போட்டார்கள். இன்னும் இவர்களிடத்தில் ஆட்சியை கொடுத்தால் தமிழகத்தை கூறு போட்டு விற்று விடுவார்கள். இவர்களுக்கு சௌகார்பேட்டில் வோட்டு வங்கி வேணும், ஆனால் அவர்கள் பேசும் பாஷை மட்டும் வேணாம். என்னடா கூத்து இது? டையை   14:36:28 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஜூன்
29
2019
சம்பவம் ஆக்கிரமிப்பால் மறைந்து வரும் கோலடி ஏரி
முதலில் அங்கிருக்கும் முன்னாள் திமுக உறுப்பினர்களையும், திமுக தலைவர்களின் சொத்துக்களை பிடுங்கினாலே அங்கிருப்பவர்கள் தானாக காலி பண்ணிவிடுவார்கள். ஏரிகளையும், ஆறுகளையும் விற்றவர்கள் திமுக காரர்கள் தான்.   14:00:55 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
27
2019
பொது முடிச்சூர் சீக்கனா ஏரியை மீட்க ராணுவம் வரணுமா?தொண்டு நிறுவனத்தை விரட்டிய ஆக்கிரமிப்பாளர்கள்
அங்கிருக்கிற திமுக, அதிமுக அரசியல்வாதிகளை தூக்கி சிறையில் வைத்தால் எல்லாம் சரியாகும்.   15:35:42 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
20
2019
பொது ஆறு மாதத்திற்கு பின் மழையிலங் நனைந்தது சென்னை
இனிமேல் நல்ல காலந்தான்   15:38:49 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
17
2019
பொது வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு கிடுக்கி!
இன்னும் எத்தனை சட்டங்கள் போட்டாலும் மோடி ஊரை சேர்ந்தவர்கள் விற்கும் பொருளுக்கு மார்க்கெட்டில் பில்லை போட மாட்டேன்கிறார்கள். அப்புறம் எப்படி அவர்கள் ஒழுங்காக வரி காட்டுவார்கள்.   11:55:08 IST
Rate this:
7 members
0 members
13 members
Share this Comment

ஜூன்
15
2019
பொது தாகமெடுக்குது தண்ணி இல்லையே! ஜல்லிக்கட்டு போராட்டம் போல் கிளர்ச்சி வெடிக்கும் அபாயம்
கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் இருந்த ஏரிகள் சென்னையின் நீர் ஆதாரமாக விளங்கின. அப்போது பெரும்பாலான ஊராட்சிகளில் திமுக, பாமக போன்ற கட்சிகள் தான் கிராமங்களை ஆண்டன. அப்போதிருந்த தலைவர்கள் கிராமத்திலுள்ள ஏரிகளை கூறு போட்டு விற்று விட்டனர். குறிப்பாக பெருங்களத்தூர், பள்ளிக்கரணை, மேடவாக்கம், போரூர், பூந்தமல்லீ,செங்கல்பட்டு போன்ற ஊர்களிலுள்ள ஏரிகளை அப்போதிருந்த திமுக காரர்கள் பிளாட் போட்டு விற்று விட்டனர். அவர்கள் மூலம் தலைமை கழகத்திற்கும் மாமூல் சென்று விட்டதால் அவர்களும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் இப்போது ஆளும் கட்சி தான் தண்ணீர் பிரச்சினைக்கு காரணம் என்று கூறுவது மடத்தனமாகும். ஆனால் இப்போதுள்ள சில கிராமங்களில் இவர்கள் செய்யும் அக்கிரமங்களினாலும் தண்ணீர் பிரச்சினை வந்துள்ளது. இவர்கள் படப்பை போன்ற நீர்வளம் உள்ள கிராமங்களில் தண்ணீர் சுத்திகரிப்பு வியாபாரம் செய்வதின் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி விடுகின்றனர். இதன் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மாமூல் போய்விடுகிறது. இதனால் இவர்கள் ஊரை பற்றி கவலை படுவதில்லை.   14:32:47 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

மே
25
2019
அரசியல் பறிபோனது மதுரை லோக்சபா தொகுதி தவறவிட்ட அதிமுக
மதுரையில் செல்லூர் ராஜு போன்ற அமைச்சர்கள் இருக்கும்வரை ADMK விற்கு மதுரை என்ன தமிழ்நாடும் கிடைக்காது.   12:05:54 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
24
2019
அரசியல் தவறான பிரசாரத்தால் திமுக வெற்றி அமைச்சர்
திமுக உங்களை பற்றி தவறான பிரச்சாரம் செய்தது என்றால், நீங்கள் மக்களிடத்தில் நீங்கள் செய்த நன்மைகளை பற்றி சொல்லி வோட்டு கேட்க வேண்டியதுதானே. அதைப்பற்றி சொல்லாமல்,திமுக தவறான பிரச்சாரம் செய்தது எப்படி உங்களால் கூற முடியும். அவர் இருப்பதைதானே கூறியிருக்கிறார்.   13:22:53 IST
Rate this:
9 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X