Aysha : கருத்துக்கள் ( 10 )
Aysha
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
1
2018
பொது அரசிதழில் காவிரி மேலாண் ஆணையம்
மிக்க நன்றி உச்ச நீதிமன்றம் , மத்திய அரசு மற்றும் மாநில அரசு . இனி ஸ்டாலின் , திருமா, வைகோ , முத்தரசன் எல்லாம் என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள். சந்தர்ப்பவாதிகள், நயவஞ்சகர்கள்.   22:36:18 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மே
18
2018
கோர்ட் திருத்தப்பட்ட காவிரி வரைவு திட்டத்தை ஏற்றது உச்சநீதிமன்றம்
இந்த விஷயத்தில் முதலில் உச்ச நீதிமன்றம் பின்னர் மத்திய அரசு மற்றும் மாநில அரசையும் பாராட்டியே ஆக வேண்டும். ஸ்டாலின் மற்றும் இதர கட்சிகளும் வயிறு எரிச்சலில் இருப்பார்கள். இனி எப்படி அரசியல் செய்வது?   21:06:50 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
26
2017
அரசியல் நவம்பர் 7 ல் முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறேன் கமலஹாசன்
ஸ்டாலினிற்கு இப்பவே பயம் வந்து விட்டது. கமல் சார், நீங்க நல்ல அறிவும் திறமையும் உள்ள ஒவ்வொரு துறை வல்லுனர்களையும், உண்மையாகவே தொண்டுள்ளம் கொண்ட நல்ல தன்னார்வ அமைப்புகளையும், மிக சொற்பமாக உள்ள நல்ல அதிகாரிகளையும், மக்கள் மீது சமூகத்தின் மீது உண்மையான அன்பு கொண்ட கிராம நகர்ப்புற இளைஞ்சர்களையும் சேர்த்து ஒருங்கிணைத்து, சுமன் சி. ராமன் போன்ற சில நல்ல அறிஞ்சர்களின் ஆலோசனை உடன் உங்களுடையய மதிநுட்பம் மற்றும் மக்கள் மீது உள்ள உண்மையான அன்பு மற்றும் குள்ளநரி கூட்டமாய் விளங்கும் இப்போதைய அரசியல் வாதிகளை எதிர்க்கும் துணிவோடு களம் இறங்குங்கள். தமிழக மக்கள் உண்மையாகவே நல்ல தலைமைக்கு ஏங்குகிறார்கள். டம்ளக் மறுபடியும் வந்து விடுமோ என்று பயமாக இருக்கு. உங்களின் தீர்க்கமான, எதையும் முழுமையாக படித்து பின் களம் இறங்கும் அறிவு கூர்மையின் மீது நம்பிக்கை இருக்கிறது   15:01:07 IST
Rate this:
8 members
0 members
13 members
Share this Comment

செப்டம்பர்
10
2017
அரசியல் ஆட்சியை அகற்ற அனைவருக்கும் விருப்பம் ஸ்டாலின் பேச்சு
தந்தி டிவி கேள்விக்கு என்ன பதிலில் திருமாவளவனை நீட் பற்றி panday மிக அழகாக மடக்கியதும் திருமாவளவன் திரு திரு வென முழித்து சமாளித்ததும் நீட் விஷயத்தில் ஸ்டாலின், திருமா அனைவரின் வேஷமும் வெளிப்பட்டது. நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் நேற்றைய கேள்விக்கென்ன பதிலை கண்டிப்பாக பாருங்கள். எதிர் கட்சிகள் மக்களை முட்டாள் ஆக்குவது புரியும். வெரி குட் பாண்டே சார்.   15:17:19 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
3
2017
அரசியல் அ.தி.மு.க., அணிகள் இணைப்பில் இழுபறி குழப்பம் அதிகரிப்பு
இது ஒரு நாடகம். EPS & தினகரன் & சசிகலா & அமைச்சர்கள் சேர்ந்து போட்ட நாடகம். OPS டீமை இணைப்பதற்கு அரங்கேற்றிய நாடகத்தை OPS டீம் புரிந்து கொண்டார்கள். That's இட்.   17:10:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2017
அரசியல் குழப்பத்தில் முதல்வர் பலமுனைகளில் நெருக்கடி
இது ஒரு நாடகம். EPS & தினகரன் & சசிகலா & அமைச்சர்கள் சேர்ந்து போட்ட நாடகம். OPS டீமை இணைப்பதற்கு அரங்கேற்றிய நாடகத்தை OPS டீம் புரிந்து கொண்டார்கள். That's it   12:59:53 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

ஏப்ரல்
19
2017
அரசியல் தினகரன் ஒதுங்கியிருப்பது வரவேற்கத்தக்கது தம்பிதுரை
இதில் நிச்சயமாக உள்நோக்கம் கள்ளத்தனம் தெரிகிறது. காரணம்: 1 . காலையில் ன்வர் ராஜா (சசி அணி ) பேசும்போது , தினகரன் தான் நீக்க படுகிறார், சசிகலா அல்ல என்று சொன்னது 2 . தினகரன் ஒதுங்குவதாக உருகி சொன்னது ( ஆனால் ராஜினாமா செய்ய சசிகலா சொன்னால் தான் ராஜினாமா )என்று சொன்னது. ஏதோ போலித்தனமும் உள்ளடி வேலையும் எட்டப்படியும் அமைச்சர்களும் தினகரன் மற்றும் சசி கலாவின் கள்ளத்தனமான ஐடியா என்று தோணுகிறது. 3 . தம்பிதுரையும் மற்றவர்களும், தினகரன் சப்போர்ட் புகழேந்தியும் நிச்சையம் ops முதல்வர் ஆக 100 % சம்மதிக்க மாட்டார்கள் . ஏமாற்ற திட்ட மிடுகிறார்கள். Ops டீம் ஜாக்கிரதையாக புத்திசாலித்தனமாக இருங்கள். சசிகலா எந்த லெவெலுக்கும் ஐடியா பண்ணுவார் என்பதை மறக்க வேண்டாம் .   10:17:30 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
20
2017
அரசியல் இன்று முக்கிய முடிவை அறிவிக்கிறது ஓபிஎஸ் அணி?
இதில் நிச்சயமாக உள்நோக்கம் கள்ளத்தனம் தெரிகிறது. காரணம்: 1 . காலையில்அன்வர் ராஜா (சசி அணி ) பேசும்போது , தினகரன் தான் நீக்க படுகிறார், சசிகலா அல்ல என்று சொன்னது 2 . தினகரன் ஒதுங்குவதாக உருகி சொன்னது ( ஆனால் ராஜினாமா செய்ய சசிகலா சொன்னால் தான் ராஜினாமா )என்று சொன்னது. ஏதோ போலித்தனமும் உள்ளடி வேலையும் எட்டப்படியும் அமைச்சர்களும் தினகரன் மற்றும் சசி கலாவின் கள்ளத்தனமான ஐடியா என்று தோணுகிறது. 3 . தம்பிதுரையும் மற்றவர்களும், தினகரன் சப்போர்ட் புகழேந்தியும் நிச்சையம் ops முதல்வர் ஆக 100 % சம்மதிக்க மாட்டார்கள் . ஏமாற்ற திட்ட மிடுகிறார்கள். Ops டீம் ஜாக்கிரதையாக புத்திசாலித்தனமாக இருங்கள். சசிகலா எந்த லெவெலுக்கும் ஐடியா பண்ணுவார் என்பதை மறக்க வேண்டாம் .   10:15:16 IST
Rate this:
4 members
0 members
14 members
Share this Comment

ஏப்ரல்
18
2017
அரசியல் சசிகலா குடும்பத்திற்கு எதிரான தர்மயுத்தத்தில்... சாதித்தாா் பன்னீா்!அ.தி.மு.க.,விலிருந்து தினகரன் கும்பல் வெளியேற்றம்
இதில் நிச்சயமாக உள்நோக்கம் கள்ளத்தனம் தெரிகிறது. காரணம்: 1. காலையில் ஒளிபரப்பாகிய புதிய தலைமுறை டிவி புதுப்புது அர்த்தம் ப்ரோக்ராமில் அன்வர் ராஜா (சசி அணி) பேசும்போது , தினகரன் தான் நீக்க படுகிறார், சசிகலா அல்ல என்று சொன்னது 2. தினகரன் ஒதுங்குவதாக உருகி சொன்னது (ஆனால் ராஜினாமா செய்ய சசிகலா சொன்னால் தான் ராஜினாமா)என்று சொன்னது. ஏதோ போலித்தனமும் உள்ளடி வேலையும் எட்டப்படியும் அமைச்சர்களும் தினகரன் மற்றும் சசி கலாவின் கள்ளத்தனமான ஐடியா என்று தோணுகிறது. 3. தம்பிதுரையும் மற்றவர்களும், தினகரன் சப்போர்ட் புகழேந்தியும் நிச்சயம் ops முதல்வர் ஆக 100% சம்மதிக்க மாட்டார்கள். ஏமாற்ற திட்டமிடுகிறார்கள். Ops டீம் ஜாக்கிரதையாக புத்திசாலித்தனமாக இருங்கள்.சசிகலா எந்த லெவெலுக்கும் ஐடியா பண்ணுவார் என்பதை மறக்க வேண்டாம்.   23:19:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
19
2017
அரசியல் தினகரன் ஒதுங்கியிருப்பது வரவேற்கத்தக்கது தம்பிதுரை
இதில் நிச்சயமாக உள்நோக்கம் கள்ளத்தனம் தெரிகிறது. காரணம்: 1 . காலையில் ஒளிபரப்பாகிய புதிய தலைமுறை டிவி புதுப்புது அர்த்தம் ப்ரோக்ராமில் அன்வர் ராஜா (சசி அணி ) பேசும்போது , தினகரன் தான் நீக்க படுகிறார், சசிகலா அல்ல என்று சொன்னது 2 . தினகரன் ஒதுங்குவதாக உருகி சொன்னது ( ஆனால் ராஜினாமா செய்ய சசிகலா சொன்னால் தான் ராஜினாமா )என்று சொன்னது. ஏதோ போலித்தனமும் உள்ளடி வேலையும் எட்டப்படியும் அமைச்சர்களும் தினகரன் மற்றும் சசி கலாவின் கள்ளத்தனமான ஐடியா என்று தோணுகிறது. 3 . தம்பிதுரையும் மற்றவர்களும், தினகரன் சப்போர்ட் புகழேந்தியும் நிச்சையம் ops முதல்வர் ஆக 100 % சம்மதிக்க மாட்டார்கள் . ஏமாற்ற திட்ட மிடுகிறார்கள். Ops டீம் ஜாக்கிரதையாக புத்திசாலித்தனமாக இருங்கள். சசிகலா எந்த லெவெலுக்கும் ஐடியா பண்ணுவார் என்பதை மறக்க வேண்டாம் .   23:13:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X