N.Chinnachamy : கருத்துக்கள் ( 26 )
N.Chinnachamy
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
20
2021
பொது லஞ்சத்தில் சிக்கியவர்களில் வருவாய் துறையினர் முதலிடம்!
நிலப்பட்டா வாங்கவோ/மாற்றவோ, ஜாதி, வருமானம் மற்றும் வாரிசு சான்றிதழ்கள் வாங்க இனைய வழியாக, தேவையான அனைத்து ஆவணங்களையும் இனைத்து விண்ணப்பம் செய்தாலும், தாசில்தார் கண்ணை மூடிக்கொண்டு நிராகரித்து விடுவார். நிராகரிக்கப்பட்ட காரணம் என்னவென்று தெரிவிப்பதும் இல்லை. லஞ்சம் வாங்கிய பின்னர்தான், எந்த ஒரு வேலையையும் செய்கிறார்கள். மாவட்ட ஆட்சியரும் இம்மாதிரியான நிர்வாக அலுவலர்களை கண்டிப்பதுமிலை. நிர்வாக சீர்கேடுகளை களைய மாவட்ட ஆட்சியர்கள் முன்வர வேண்டும். இணைய வழி சேவையின் நோக்கத்தையே தோற்கடித்து விட்டார்கள் இந்த லஞ்ச பேர்வழிகள்.   13:07:16 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
19
2021
முக்கிய செய்திகள் ஸ்ரீபெரும்புதூர் அருகே நிலம் எடுப்பில் ரூ.300 கோடி மோசடி? அதிகாரிகள் தில்லாலங்கடியை பார்த்து உயர்நீதிமன்றம் குட்டு
OSR நிலத்திற்கு பட்டா கொடுத்த தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சர்வேயரை உடனே சஸ்பென்ட் செய்ய வேண்டும். அரசு நிலங்கள், கண்மாய்கள், ஓடைகள் மற்றும் புறம்போக்கு நிலங்கள் கானாமல் போவதற்கும் ஆக்கிரமிப்புகள் பெருகியதற்கும் இந்த மூவரும்தான் காரணம்.   12:04:12 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
18
2021
அரசியல் உலகளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியவர் மோடி அண்ணாமலை
இந்த வசனமெல்லாம் கேட்டு புளிச்சு போச்சு.   10:23:05 IST
Rate this:
5 members
0 members
3 members

ஆகஸ்ட்
15
2021
பொது இது உங்கள் இடம் எல்லாரும் சமம் எப்போது?
அன்று பின்தங்கியகியோர் அரசின் சலுகையால் இன்று பல மடங்கு உயர்ந்துள்ளனர், அன்று முன்னேறிய சமூகத்தினராக இருந்தோர் மிகவும் பின்தங்கியுள்ளனர் என்று கட்டுரையாளர் எழுதியிருப்பது முற்றிலும் தவறு, ஆதாரமற்றது. இன்றும் முன்னேறிய சமூகத்தினர்கள் தான் அரசு உயர் பதவிகளில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.   20:30:17 IST
Rate this:
42 members
0 members
2 members

ஜூலை
30
2021
Rate this:
0 members
0 members
5 members

ஜூன்
21
2021
அரசியல் பிரதமர் மோடியின் விடைபெறும் தாடி
ரொம்ப முக்கியமான செய்தி. தினமலருக்கு பாராட்டுக்கள்   16:04:39 IST
Rate this:
4 members
0 members
13 members

ஜூன்
19
2021
அரசியல் சொன்னதும் மறந்ததும்!
புதிய அரசுக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள்.   10:54:04 IST
Rate this:
5 members
1 members
1 members

ஜூன்
1
2021
பொது கிராமத் தலைவரால் உருவான கோவிட் இல்லா கிராமம்
மிகவும் பாராட்டுக்குரியவர். நாட்டின் அனைத்து கிராம பஞ்சாயத்து தலைவர்களும் இவரைப் போன்று செயல் பட்டால் இந்த நோயின் பரவலை கட்டுப்படுத்த முடியும். மக்களின் ஒத்துழைப்பும் அவசியம்.   11:26:54 IST
Rate this:
0 members
0 members
19 members

மே
23
2021
சம்பவம் கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி
உயிர் காக்கும் இளம் மருத்துவர்களை இழக்கும் செய்திகளை படிக்க படிக்க, இதயம் வலிக்கிறது, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகிறேன்   21:32:54 IST
Rate this:
0 members
0 members
7 members

மே
5
2021
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X