vidhya : கருத்துக்கள் ( 88 )
vidhya
Advertisement
Advertisement
ஜனவரி
8
2019
அரசியல் 10 சதவீத இட ஒதுக்கீடு ஸ்டாலின் எதிர்ப்பு
என்ன சமூக நீதிக்கு எதிரானதுனு சொல்லுவாரா? ஊருக்கே தெரியும்....நல்லது உன் பரம்பரைக்கே பிடிக்காதுன்னு ....   14:07:50 IST
Rate this:
3 members
0 members
40 members
Share this Comment

டிசம்பர்
4
2018
அரசியல் தமிழகத்துக்குள் நுழைய முடியாத சூழல் ஏற்படும் மேகதாது விவகாரத்தில் மோடிக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
மேகதாது அணையின் முதற்கட்ட மதிப்பீடு செய்ய ஆட்சேபனை இல்லை என்று 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழகம் சார்பாக கையெழுத்து போட்டது உங்கள் தந்தை கருணாநிதி தான். தமிழக மக்கள் இப்போதாவது இந்த நயவஞ்சகர்களை புரிந்து கொள்ள வேண்டும்.   04:39:47 IST
Rate this:
7 members
0 members
43 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
பொது வராகடனின் உண்மை அம்பலப்படுத்திய ரகுராம் ராஜன்
இதற்கும் இங்கு வந்து ஒரு பத்து பேர் மோடியை குற்றம் சாட்டுவார்கள்   13:42:12 IST
Rate this:
10 members
0 members
134 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
சினிமா மீண்டும் ரஜினிகாந்த், பா.ரஞ்சித் கூட்டணி ?...
ஐயையோ ....இந்த லூசு டைரக்ஷன்ல இன்னொரு படமா.. ..தயவு செய்து எங்களை விட்டுடுங்கடா...நாங்க என்னடா பாவம் செஞ்சோம்....   12:13:04 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
4
2018
அரசியல் வழக்குகளை கண்டு அஞ்ச மாட்டோம் ஸ்டாலின் பேச்சு
தவறான பதிவு. ஸ்டாலின் எமெர்ஜென்சி சமயத்தில் சிறையில் அடைக்கபட்டு உள்ளார். திமுக மற்றும் இவரின் தற்போதைய நடவடிக்கைகள் எனக்கும் உடன்பாடு கிடையாது.   14:04:14 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
12
2018
அரசியல் கருணாநிதி, ஸ்டாலின் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றம்
கருப்பு ஜட்டி கூட போட்டுக்கட்டும். எப்போ ஸ்டாலின் கருணாநிதியால் தான் காவேரி பிரச்சனை உருவானது என்று உண்மையா ஒத்து கொள்கிறாரரோ, அன்று தான் தமிழக மக்கள் இவரை நம்புவார்கள்.   10:47:39 IST
Rate this:
2 members
0 members
29 members
Share this Comment

ஏப்ரல்
10
2018
பொது கறுப்பு பேட்ஜ் அணியாத வீரர்கள் தமிழக நலனில் அக்கறை இல்லையா ?
காவேரி பிரச்சனை முடியற வரைக்கும் தமிழ் சினிமா படங்கள் வெளியிட மாட்டோம் என்று சொல்லுவார்களா?   16:08:37 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
27
2018
சினிமா நடிகைக்காக கடவுள் வெயிட்டிங்...
மொதல் சீன்ல ஒரு போட்டோ போட்டு மாலை போட்ருங்க..அவ்வ்ளோ தான்...இதுக்கு போய் வேண்டாத வேலை...   13:54:51 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
29
2018
அரசியல் கர்நாடகாவிற்கு காவிரி வாரியம் வேண்டாம் சித்தராமைய்யா
அப்போ தமிழ் நாட்டுக்கு காவிரி தண்ணி வேணாம்னு நாங்க சொல்லனுமா? நீங்களும் உங்கள் மாநிலமும் இந்தியாவில் இருக்கும் தகுதியை என்றோ இழந்து விட்டீர்கள்.   13:45:11 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
12
2018
கோர்ட் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகள் குற்றச்சாட்டு
என்ன பிரச்சனை ...என்ன முறைகேடு என்று நாட்டு மக்களுக்கு தெளிவாக கூற வேண்டும். அதை விடுத்து இப்படி புதிர் போல கூறினால் என்ன புரியும்?   18:38:30 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X