r.sundaram : கருத்துக்கள் ( 2380 )
r.sundaram
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
4
2021
சிறப்பு பகுதிகள் இதுவும் அரசியல் தானே!
மக்களுக்கு அதுவும் தமிழக மக்களுக்கு பிஜேபி ஏதாவது செய்கிறது என்று தெரிய வேண்டாமா? கமுக்கமாக முடித்து விட்டால் செய்திகள் வெளியிலேயே வருவதில்லையே.   14:42:46 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
3
2021
அரசியல் பாரத மாதாவுக்கு நினைவாலயமா கொந்தளிக்கிறது தமிழக பா.ஜ.,
தமிழ் தமிழ் என்று ராகம் பாடும் இவர்களுக்கு தமிழே தெரியாது என்பதற்கான எடுத்துக்காட்டு இது. தமிழன்னை இல்லை என்று வைத்தால் போதுமே. அரசியலுக்கு மட்டுமே தமிழ், சொந்தபந்தங்களுக்கும் வீட்டில் பேசுவதற்கும் வேறு.   14:34:23 IST
Rate this:
1 members
0 members
8 members

ஆகஸ்ட்
3
2021
முக்கிய செய்திகள் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் இடஒதுக்கீடு குறித்து ஐகோர்ட் கேள்வி
கிரீமி லேயர் வழக்கிலும் இதை சேர்க்கலாம். தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர். பிற்ப்டுத்தப்பட்டோர் ஆகிய சமுதாயத்துக்கு ஒதுக்கீடு செய்யும் பொது அதில் பத்து சாதமானம் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு என்று கொள்ளலாமே. அப்படி செய்யும் போது இந்த பத்து சாதமானத்தை ஐம்பது சாதமானமாக அதிகரித்தாலும் தப்பில்லை. தனதுசமூகத்திலேயே ஒடுக்கப்பட்டவர்கள் முன்னு வருவர்.   14:23:40 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
3
2021
அரசியல் எம்.பி.,க்களை பேச விடாமல் சூழ்ந்து நின்று... அமளி!
இந்த சூழ்ந்து நின்று கோஷம் போடும் எம் பி களுக்கும் நாளை இதே நிலை உருவாக்கலாம். ஆதலால் எதையும் ஆலோசித்து செய்யவும்.   14:16:12 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
4
2021
அரசியல் ஜாதியை களைந்து கைகோர்த்து செயல்படுங்கள் கோவையில் கமல் அறிவுரை
இதை முதலில் அரசியல் ரீதியாக குண்டு வைக்கிறார்கள் பாருங்கள் அவர்களிடம் சொல்லுங்கள்.   14:09:39 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
4
2021
அரசியல் ஜாதியை களைந்து கைகோர்த்து செயல்படுங்கள் கோவையில் கமல் அறிவுரை
தனது பிறந்த மதத்தை விட்டு வேறுமாதம் மாறியவனின் அறிவுரை, ஏன் அங்கு உங்களுக்கு கசப்பு அனுபவமோ?   14:08:52 IST
Rate this:
1 members
0 members
3 members

ஆகஸ்ட்
4
2021
அரசியல் கூவம் இப்போ நாறுதே... அதை சரி செய்ய ஒத்துழைத்து, அப்புறமா ஆதிகுடி வரலாற்றை மணக்க மணக்க சொல்லலாமே...
கல்வியின் பாதிப்பு இப்போதே தெரிய தொடங்கி விட்டது. ஹச் தி எப் சி வாங்கி தனது விளம்பரத்தில் இரண்டாயிரத்து இருபத்தி ஒன்றில் எளியேறிய மாணவர்கள் தங்களது வங்கியின் நேர்காணலுக்கு வர வேண்டாம் என்று கூறுகிறது.   14:03:45 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
4
2021
அரசியல் கிறிஸ்தவர்கள் ஜெபத்தால் தான் தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ளது அமைச்சர் நாசர் பேச்சு
சிறுபான்மையினர் பிரேயர் பண்ணினா அது தப்பு கிடையாது, அவர்கள் சர்ச் போகலாம். ஆனால் இந்துக்கள் வழிபடக்கூடாது, கோவிலுக்கு போக கூடாது. இதுதான் திமுகாவின் கொள்கை, அதன் ஒப்புதல் வாக்குமூலம் இது.   13:55:13 IST
Rate this:
0 members
0 members
7 members

ஆகஸ்ட்
4
2021
பொது தண்ணீர் கேட்ட நிருபரை சாகும்படி கூறிய சார்பு செயலர்!
தமிழ் தமிழ் என்று அடித்துக்கொள்ளும் தமிழகர்களின் பண்பாடு, தாகத்துக்கு குடிக்க தண்ணீர் கூட தராமல் இருப்பது தானோ? மிகவும் நல்ல ஆட்சி.   13:03:19 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
3
2021
அரசியல் இது உங்கள் இடம் இரண்யாய நமஹ சொல்லணுமோ!
கோவிலுக்கு வந்த தங்கத்தை ஏன் உருக்க வேண்டும்? அதை அப்படியே வைத்துக்கொண்டு சுவாமி அம்பாளுக்கு சாத்தி அழகு பார்க்கலாமே. நகையை உருக்குவதில் பலவிதமான முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் உண்டு.   12:46:29 IST
Rate this:
1 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X